ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 SK

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 SK

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 SK

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 SK

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 SK

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 SK

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by சிவா on Wed Dec 23, 2009 12:55 am

First topic message reminder :

பெண்களை குஷிப்படுத்த விரும்பும் ஆண்களா நீங்கள்! அப்படின்னா முதல்ல இதைப் படியுங்க..!!

* தான் பேசுவதை கணவர் அப்படியே கேட்டால் பெண்கள் அதிக மகிழ்ச்சியடைகிறார்கள்.

* ஏதாவது பொருள் வாங்கிக்கேட்டால் குறைந்த பட்சம் பார்க்கலாம்ன்னாவது சொன்னா மகிழ்வார்களாம்.

* சம்பள பணத்தை அப்படியே கொண்டு வந்து, மனைவி கையில் கொடுத்திடனுமாம். ஒவ்வொரு நாளும் செலவுக்கு அவர்களிடம் கேட்கணுமாம். கேட்டஉடன் தராமல் கொஞ்சம் பிகு பண்ணிவிட்டு தரும்போது மனைவிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி பொங்குமாம். மறுநாள் செலவுக்கு கணவர் பணம் கேட்கும்போது முதல்நாள் கொடுத்த பணத்தை எப்படி எல்லாம் செலவு செய்தீர்கள் என்று கணக்கு கொடுத்தால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உருவாகுமாம். கணக்கு கேட்கும் போது கணவர் அடக்க ஒடுக்கமாக பதில் சொல்வது மனைவிக்கு அதிகம் பிடிக்குமாம்.

* கணவர் அலுவலகம் முடிந்து திரும்பும்போது சிரித்து வரவேற்க பெண்கள் ரெடிதானாம். ஆனால் பதிலுக்கு கணவரும் பிரஷ்ஷாக சிரித்து ஜோக் அடிக்கணுமாம்.

* ஆண்கள் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது விதவிதமாய் தங்களை அலங்கரித்து சூப்பராக டிரஸ் பண்ணிக்கிறாங்களாம். அதை மனைவியைவிட மற்ற பெண்கள்தான் அதிகம் ரசிக்கிறார்களாம். அதனால் வீட்டில் இருக்கும்போதும் அப்படி எல்லாம் டிரஸ் செய்து மனைவி ரசிக்கும்படி நடந்துகொண்டால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போயிடுவாங்களாம்.

* மனைவி தான் கட்டியிருக்கும் புதுப்புடவை நன்றாக இருக்கிறதா என்றுகேட்டால், `உனக்கு எதைக்கட்டினாலும் நல்லாத்தானே இருக்கிறது’ என்று ஐஸ் வைத்தால் பெண்களுக்கு அதிகம் பிடிக்காதாம். `நேற்று கட்டிய அந்த புடவையை விட இந்த புடவைதான் ரொம்ப எடுப்பா இருக்குது. அப்படியே தூக்கி உன்னை…’ இப்படி ஏதாவது சூடாக சொல்லி வைக்க வேண்டுமாம்.

* அவருக்கு ஒரு பேண்ட் எடுக்கணும், துணி எடுக்கணும்னாகூட இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போகணுமாம்.

* கணவரோடு புடவைகடைக்குச் சென்று சும்மாவாவது அவரை காத்திருக்க வைத்துவிட்டு எட்டு மணிநேரம் கழித்து வெளியே வந்து, `எந்த புடவையும் எனக்கு பிடிக்கலைங்கன்னு’ சொல்லிட்டு, முகத்தை அப்பாவித்தனமாய் வைத்துக்கொண்டு `பக்கத்து கடைக்கு போகலாமாங்க?’ என்று கேட்கும்போது கணவர் மறுக்காமல் சரி என்று சொன்னால் மகிழ்ச்சியில் மனைவியின் உச்சி குளிர்ந்து போகுமாம்.

* கடையில் ஆயிரக்கணக்கான புடவைகள் இருந்தாலும் அதை எல்லாம் பார்க்காமல், அருகில் நிற்கும் பெண் செலக்ட் செய்து வைத்திருக்கும் புடவையை பார்த்துவிட்டு, `நான் நான்கு நாளா இந்த மாதிரி புடவையைத்தான் தேடிட்டு இருக்கேன். நீங்க இதை எடுத்துட்டீங்களான்னு’ அந்தப் பெண்ணைப் பார்த்து ஏக்கமாக கேட்பாங்களாம். அருகில் நிற்கும் கணவருக்கு அந்த நேரம் கொஞ்சங்கூட கோபமே வரக்கூடாதாம்.

* வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின் தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக, `இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’ என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

* சமையல் எப்படி இருந்தாலும் `நல்லாயிருக்குன்னு’ சொன்னால் மகிழ்வார்களாம். நன்றாக சமைக்கத் தெரிந்தால்கூட சும்மா ஒரு பேச்சுக்கு `என் அம்மா என்னை சமையல் அறை பக்கம் எட்டிப்பார்க்கவே விடவில்லை’ என்று தோழிகளிடம் பந்தாவாக சொல்லி மகிழ்வார்களாம். அதற்கும் கணவர் தலையாட்டணுமாம்.

* கிராமத்தில் இருக்கும் பெண்களுக்கு நகரத்து மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி.

* கிராமத்து பையனை பிடிக்குமாம். ஆனால் கிராமத்தில் அவனோடு நிரந்தரமாய் வசிக்க பிடிக்காதாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by gunashan on Wed Jul 28, 2010 3:58 pm

இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு, வெட்கம் இல்லாம சொல்கிறீரே..ஏன்யா பிளேடு பக்கிரி, நீங்க எந்த ஊர்யா ? உங்க ஊர்ல பொண்ணுங்க எல்லாம் ஆண்களை ஆட்டிப் படைக்கிறாங்களோ. அதுல நீங்களும் ஒரு ஆளோ ..எதுக்குய்யா நீங்களெல்லாம் பிளேடு பக்கிரினு பேர் வச்சிருக்கீங்க. இந்த லெட்சனத்துல வாங்க தலைவான்னு வரவேற்பு வேறு. பொம்பளைகிட்ட மொத்து வாங்குற உங்களுக்கெல்லாம் எப்படி ஐயா நான் தலைவன் ஆவது. பிளேட தூக்கி தூரமாப் போடுயா.
மண்டையில் அடி மண்டையில் அடி சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 28, 2010 4:19 pm

@உதயசுதா wrote: MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.

ஐயையோ என்னப்பா இப்படி சொல்லுறீங்க... என் பிள்ளைகள் பாவம் அழுகை
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 4:25 pm

வாரத்திற்கு ஒருமுறையாவது புத்திசாலித்தனமாய் வீட்டு வேலையை கணவரின்
தலையில் கட்டுவார்களாம். குறைந்த பட்சம், `ஏங்க மழை வர்றது மாதிரி
இருக்குது காயப்போட்ட துணியை எடுத்திட்டு வாங்க..’ என்றால், ஆமாமா மழை
சீக்கிரம் வந்துடும்னு சொல்லிவிட்டு ஓடிப்போய் துணிகளை பொறுக்கிட்டு
வந்தால் மனைவியின் மகிழ்ச்சி இமயமலை உயரத்திற்கு ஏறிடுமாம். மாறாக,
`இன்றைக்கு 110 டிகிரி வெயில் அடிக்குது… மழையாவது மண்ணாங்கட்டியாவது’
என்று உண்மையை சொன்னால் பிடிக்கவே பிடிக்காதாம்.

உடம்பு
முழுக்க கொலஸ்ட்ரால், பிபி, சுகர் இதெல்லாம் இல்லாமல் இருக்கனுமேன்னு
நாங்க தான் பெரிய மனசு பண்ணி இப்படி எல்லாம் வேலை வாங்கி அவர்களை
ஆரோக்கியமா வெச்சிருக்கோம்...



என்னா ஒரு பில்டப்புடா சாமி தாங்க முடியலங்கோ
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 28, 2010 4:33 pm

@தமிழ்ப்ரியன் விஜி wrote:
இது எல்லாம் பழைய தமிழ் பெண் பண்பாட்டில்.

அதாவது எங்க காலம் நாங்க இப்படி இருக்கோம்.. இனிவரும் காலம் ஒன்னும் சொல்லமுடியலன்னு சொல்லுங்க...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 4:36 pm

@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.


உண்மை......உண்மை........உண்மை
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by உதயசுதா on Wed Jul 28, 2010 4:47 pm

@செந்தில் wrote:
@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.


உண்மை......உண்மை........உண்மை http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="" />

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 28, 2010 4:50 pm

@உதயசுதா wrote:
@செந்தில் wrote: உண்மை......உண்மை........உண்மை http://www.eegarai.net/users/1813/71/41/02/smiles/440806.gif" alt="" />

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?
[left]

சிப்பு வருது சிரிப்பு பையன் மாட்டியாச்சு... நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கார் செந்தில் சிரிப்பு ஆமோதித்தல்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 4:53 pm

@உதயசுதா wrote:
@செந்தில் wrote:
@உதயசுதா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:
maniajith007 wrote: காந்தி மட்டும் சின்ன வயசுலேயே கல்யாணம் பணலையா என்னையும் பெரிய ஆளா ஆகா விடுங்க

சரி சரி ஒரே ஒரு கல்யாணம் செய்து அந்த பெண்ணையும் கண்கலங்காம காப்பாத்துப்பா தம்பி...

MANJU இது நம்ம காலம் மாதிரி இல்ல. இப்ப எல்லாம் இந்த வசனத்த பொண்ணுகிட்டதான் சொல்லணும்
எங்க பையன கண் கலங்காம பார்த்துக்கோன்னு.


உண்மை......உண்மை........உண்மை

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?

ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 4:55 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@உதயசுதா wrote:
@செந்தில் wrote: உண்மை......உண்மை........உண்மை

ஏன்டா தம்பி என் நாத்தானார் அந்தளவுக்கா உன்னை கொடுமை படுத்தறா. இரு இரு இப்ப நான் நாட்டுக்கு போனதும் அவள கேக்குறேன்.நீ அழுவாதே என்ன?

பையன் மாட்டியாச்சு... நல்லா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருக்கார் செந்தில்

இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by உதயசுதா on Wed Jul 28, 2010 4:58 pm



ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க [/quote]
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 28, 2010 5:11 pm

@செந்தில் wrote: ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க

இன்னொரு கல்யாணமா செந்தில்? மகிழ்ச்சி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 28, 2010 5:13 pm

@செந்தில் wrote: இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல

இருக்காதா பின்ன ஜாலி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by மஞ்சுபாஷிணி on Wed Jul 28, 2010 5:15 pm

@உதயசுதா wrote:
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
ஹா ஹா சுதா இதை படிச்சு சிரிச்சு சிரிச்சு என்னால முடியலப்ப சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது நடனம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 5:27 pm

@உதயசுதா wrote:

ஒரு பச்ச பிள்ளைக்கு அத பண்ணி வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கனும் சரி அடுத்த தடவையாச்சும் நல்லா யோசிச்சு பண்ணி வைங்க
யாருடா இங்க பச்ச புள்ள.ஓகோ நீயே உன்னைய பச்ச புள்ளன்னு
சொல்லிட்டு இருக்கியா. என் கொக்க மக்கா பச்ச புள்ளயாம் இல்ல பச்ச புள்ள
கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.

ஈகரை மக்களே நல்லா பார்த்துகோங்க இந்த கொடுமைக்கு நான் காரணம் இல்ல
[/quote]


இங்க பாருடா பண்ணுற கொடுமை எல்லாம் பண்ணிட்டு பஞ்சாயத்துக்கு ஆள் கூப்புடுறத.....


கல்யாணம் பண்ணி வைன்னு நீதான் நச்சரிச்சன்னு அம்மா
சொன்னாங்க.


இந்த மேட்டர யாரு லீக் அவுட் பண்ணுனா ?
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by உதயசுதா on Wed Jul 28, 2010 5:30 pm

தம்பி செந்தில் நான் கொடுமைன்னு சொன்னது நீ உன்னயவே
பச்ச புள்ளன்னு சொன்னத.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 5:33 pm

@மஞ்சுபாஷிணி wrote:
@செந்தில் wrote: இங்க பாருடா என்னமோ இன்னொரு அடிமை சிக்கிட்டான் கிற மாதிரி என்னா ஒரு சந்தோசம் முகத்துல

இருக்காதா பின்ன


டொக்--டொக்----டொக் ஹலோ எச்சூஸ்மி மேடம் நீங்களும் சொர்ணா அக்கா குரூப்பா ஆஹா எஸ்கேப்
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by செந்தில் on Wed Jul 28, 2010 5:56 pm

@உதயசுதா wrote:தம்பி செந்தில் நான் கொடுமைன்னு சொன்னது நீ உன்னயவே
பச்ச புள்ளன்னு சொன்னத.

என்னக்கா பெருசா வயசாயிடுச்சு நம்ம சுஜிய விட நாலு வயசுதான் அதிகம்.என்ன இன்னும் ரெண்டு வருசம் வெயிட் பண்ணியிருந்த நம்ம சுஜியையே கல்யாணம் பண்ணி இருக்கலாம்.
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: மனைவிகளின் மகிழ்ச்சி ரகசியம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum