புதிய பதிவுகள்
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 10:04

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 9:59

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_m10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10 
23 Posts - 68%
heezulia
நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_m10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10 
11 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_m10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10 
60 Posts - 63%
heezulia
நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_m10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_m10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_m10நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Jan 2019 - 17:25

நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! .%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%BF_17248
-

கைக்கு எட்டும் தூரத்தில் பயன்களை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் அதற்கான மருந்தைத் தேடி அலைவது மனித குணம். அப்படி ஓர் அருமருந்து மல்பெர்ரி. கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு நன்கு பரிச்சயமான பழம். கிராமத்தில் ஓடியாடி விளையாடும் சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக மரத்திலிருந்து சில பழங்களைப் பறித்துச் சுவைத்துப் பார்ப்பது உண்டு.
-
ஆனால், பெரியவர்களோ அதன் பயன்கள், மருத்துவக் குணம் ஆகியவற்றை அறியாமல் மல்பெர்ரியை உதாசீனப்படுத்தி வருகிறோம். இதன் வகைகள், உடலுக்கு அள்ளி அள்ளித் தரும் பயன்கள் அனைத்தையும் இங்கே பார்ப்போம்…
-
மல்பெர்ரி வகைகள்…
-
பார்ப்பதற்கு பிளாக்பெர்ரியைப்போல இருக்கும்; சுவையில் திராட்சையைப்போல தித்திக்கும். மல்பெர்ரிப் பழங்கள் ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற மிதவெப்ப மண்டல நாடுகளில் விளைகின்றன.
-
இந்தப் பழங்கள் சிவப்பு, கறுப்பு, கருநீலம் போன்ற நிறங்களில் காணப்படும். மல்பெர்ரியின் இலைகளை பட்டுப்புழு வளர்ப்புக்குப் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளும் நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டவையே!
-
பயன்கள்…
-
சத்துகள்…
-
மல்பெர்ரியில் அதிகளவில் ஊட்டச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ, சி, இ மற்றும் கே, தயாமின், நியாசின், பீட்டா கரோட்டின் ஆகியன உள்ளன. 100 கிராம் மல்பெர்ரியில் 43 கலோரிகள், 44 சதவிகிதம் வைட்டமின் சி, 14 சதவிகிதம் இரும்புச்சத்து உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Jan 2019 - 17:26

நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Shutterstock_595520510_17420

உடல்நலத்துக்கு உத்தரவாதம்!

இதில் ரெஸ்வெரேட்ரோல் (Resveratrol) எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இது இதயப் பாதுகாப்புக்கு உதவக்கூடியது. இதன் காரணமாகவே மல்பெர்ரி சீன மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து கேன்சரை குணப்படுத்தும் ஆற்றலும் மல்பெர்ரிக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்; உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

மல்பெர்ரி
ரத்தக்கட்டி, பக்கவாதம், ரத்தச்சோகை மற்றும் இதய நோய் போன்றவற்றைத் தடுக்கும்; சீறுநீரகத்தைப் பலமாக்கும்; கல்லீரலைச் சுத்தப்படுத்தும். மல்பெர்ரியில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஃப்ளேவனாய்டுகள் (Flavanoids) காய்ச்சல், சளி, இருமலைக் குறைக்கக்கூடியவை.

இது, அறுவைசிகிச்சையால் ஏற்படும் காயங்களையும் வீக்கங்களையும் எளிதில் ஆற்றும் தன்மைகொண்டது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நரம்பு வளர்ச்சியைப் பலப்படுத்தும்; உணவு செரிமானத்துக்கு உதவி செய்யும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மல்பெர்ரி பழரசத்தைத் தொடர்ந்து பருகிவந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும்; கண் எரிச்சல் குணமாகும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Jan 2019 - 17:27

நம்ம ஊரு மல்பெர்ரி… மயக்கும் சுவை, மகத்தான மருத்துவப் பலன்கள்! Shutterstock_332469749_17043

சருமத்துக்கு நல்லது!
-
மெலனின் உற்பத்தியைச் சீராக்கி, சருமத்தைப் பொலிவாக
வைத்துக்கொள்ள உதவும். மேலும் வயதான தோற்றத்தைத்
தடுத்து, உடலும் முகமும் இளமையாக காட்சிதர உதவும்.
-
தலைமுடி காக்கும்!
-
தலைமுடி ஆரோக்கியமாக, நன்கு வளர உதவும். கீமோதெரப்பி
சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் தலைமுடி இழப்பைத் தடுத்து,
மீண்டும் வேரிலிருந்து முடி வளரச் செய்யும்.
-
இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால்,
தலைமுடிக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளைக்
குறைக்கலாம். இளநரையைத் தடுத்து, முடியின் நிறம்
மங்காமல் வைத்துக்கொள்ளவும் மல்பெர்ரி உதவுகிறது.
-
-----------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82369
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 23 Jan 2019 - 17:28

பழங்களைத் தேர்ந்தெடுக்கும் விதம்

நன்கு பழுத்த பழங்களை மட்டுமே தேர்வுசெய்ய வேண்டும். வெளிறிய நிறமுள்ள பழங்களைச் சாப்பிடக் கூடாது. காற்றுப் புகாதபடி மூன்று நாள்கள் வரை பழங்களைப் பதப்படுத்தி வைத்து பயன்படுத்தலாம்.

உணவு

மல்பெர்ரிப் பழங்களைக் கொண்டு சுவையான இனிப்பு வகைகள், பாயசம், பழக்கூட்டு, பழரசம், ஜாம், ஜெல்லி, பிஸ்கட், கேக் வகைகள், ஐஸ்க்ரீம் போன்ற சுவையான உணவு வகைகளைச் செய்தும் சாப்பிடலாம். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் கிடைக்கும் பலன்களை வீட்டில் இருந்தபடியே எளிதில் பெற்றுத்தரும் எளிய மல்பெர்ரியைத் தொடர்ந்து சாப்பிடுவோம்…ஆரோக்கியம் காப்போம்!

படம்: சங்கீதா

நன்றி-விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக