புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
32 Posts - 51%
heezulia
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
74 Posts - 57%
heezulia
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_m10கணினி கேள்வி - பதில் 21.12.2009 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி கேள்வி - பதில் 21.12.2009


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:30 am

கேள்வி: எங்கள் கம்ப்யூட்டர்களில் ஒன்று பழையது. அதில்
இன்னும் ஆபீஸ் 97 தான் பயன்படுத்துகிறோம். எங்கள் தேவைக்கு இது போதும்.
இந்த சாப்ட்வேர்களைப் பயன்படுத்த, குறிப்பாக வேர்ட் மற்றும் எக்ஸெல்,
நூல்கள் இன்டர்நெட்டில் கிடைக்குமா? இலவசமாகக் குறிப்புகள் வேண்டும். தயவு
செய்து கூறவும்.


பதில்: தொடர்ந்து பழைய
கம்ப்யூட்டரையும், முன்பு வந்த ஆபீஸ் தொகுப்பினையும் குறிப்பிட்ட சில
வேலைகளுக்காகப் பயன்படுத்தி வரும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.
உங்கள் கேள்விக்கான பதில் இதோ:
Microsoft excel 97 quick reference


http://www.parsian.net/set1252/pages/books. htm
http://www.emu.edu.tr/english/facilitie sservices/computercenter/bookslib/
Microsoft word 97 quick reference
http://www.parsian.net/set1252/pages/books .htm
http://www.emu.edu.t r/english/facilitiesservices/ computercenter/bookslib/
இந்த தளங்களில் நீங்கள் கேட்டபடி இலவசக் குறிப்புகள் கிடைக்கின்றன.
இந்த
தளங்களில் வேறு பல கம்ப்யூட்டர் நூல்களும் கிடைக்கும். குறிப்பாகக்
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் பயனடையும் வகையில் பல நூல்கள்
உள்ளன.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:31 am

கேள்வி: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களுக்குத் தானாக பேக் அப் காப்பி எடுக்கும் வகையில் எப்படி செட் செய்வது?


பதில்: வேர்டில் தயாராகும் டாகுமெண்ட்களைக் குறிப்பிட்ட
கால அவகாசத்தில் சேவ் செய்திடவும், அவற்றிற்கு பேக் அப் காப்பி ஒன்றை
அமைக்கவும் வசதி உள்ளது. வேர்ட் தொகுப்பு டிபால்ட்டாக இதனை பத்து
நிமிடங்களில் செய்திடும். ஆனால் இந்த நேரத்தினைக் குறைத்தோ,
அதிகப்படுத்தியோ நீங்கள் செட் செய்திடலாம்.
டூல்ஸ் மெனுவிலிருந்து
ஆப்ஷன்ஸ் என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். சிறிய டயலாக் பாக்ஸ்
ஒன்று திறக்கப்படும். இதில் சேவ் என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுத்து
அமைக்கவும். இதில் "Always create backup copy" என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அதன் பின் Save AutoRecover info every என்ற
இடத்தில் டிக் அடையாளம் அமைத்து, அதன் எதிரே எத்தனை நிமிடங்களுக்கு
ஒருமுறை டாகுமெண்ட் சேவ் செய்யப்படும் என்பதனையும் செட் செய்திடவும். இந்த
ஏற்பாடு அனைவருக்கும் தேவையான ஒன்றுதான். ஏனென்றால் கம்ப்யூட்டர் கிராஷ்
ஆவது அடிக்கடி நடைபெறுவதால், நாம் அதுவரை உருவாக்கிய டாகுமெண்ட்டை
இழக்காமல் இருக்க கம்ப்யூட்டர் தானாக அமைக்கும் பேக் அப் காப்பி தேவை. இது
wbk என்ற துணைப் பெயருடன் உருவாகும். இறுதியாக சேவ் செய்த மாற்றங்கள் வரை இந்த டாகுமெண்ட்டில் இருக்கும்



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:32 am

கேள்வி: டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பைல்
விபரங்களுடன் ஒரு விண்டோ காட்டப்படுகிறது. அதில் ரன் என்றும் சேவ் என்றும்
இரண்டு ஆப்ஷன்கள் தரப்படுகின்றன. இரண்டிற்கும் என்ன வேறுபாடு?


பதில்: இணையத்திலிருந்து
பைல் ஒன்றை டவுண்லோட் செய்திடுகையில் மற்றும் என இரண்டு ஆப்ஷன்கள்
தரப்படும். இரண்டுமே புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் செட் அப்
செய்வதற்கான வழிகள்தான். ஒன்று உடனே இன்ஸ்டால் செய்திடும் வேலையை
மேற்கொள்ளும். இன்னொன்று பின்னொரு நேரத்தில் இன்ஸ்டால் செய்திட, அதன் பைலை
கம்ப்யூட்டரில் நீங்கள் காட்டும் இடத்தில் சேவ் செய்து வைக்கும். சேவ் (Save) என்பதைக் கிளிக் செய்தால் அந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதற்கான பைல் கம்ப்யூட்டரில் சேவ் செய்யப்படும். ரன் (Run) என்பதைக்
கிளிக் செய்தால், அந்த புரோகிராமினை செட் அப் செய்திடும் பணி
மேற்கொள்ளப்படும். பொதுவாகப் பலரும் பைலை கம்ப்யூட்டரில் சேவ் செய்து,
பின் இயக்கி இன்ஸ்டால் செய்வதனையே விரும்புவார்கள். இதனை காப்பி செய்து
மற்றவர்களுக்கு வழங்கலாம்; நமக்கும் தேவைப்படும் போது இன்ஸ்டால் செய்து
கொள்ளலாம்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:33 am

கேள்வி: ஒரே நேரத்தில் நான்கு தேடல்களை கூகுள் தளத்தில்
நடத்த முடியும் என்றும், அதற்கான விடைகளும் கிடைக்கும் என்று
கூறுகிறார்கள். இது எப்படி சாத்தியமாகும்? முடியும் என்றால் என்ன வழி?


பதில்: முடியும். இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், உங்கள் பிரவுசரில் GoogleGoogle GoogleGoogle.com என
டைப் செய்து என்டர் தட்டவும். திரையில் என்ன தெரிகிறது? நான்கு கூகுள்
கட்டங்கள் தெரிகின்றனவா? எல்லாமே உயிர்த் துடிப்புடன் உள்ளனவா?
ஒவ்வொன்றிலும் ஒரு தேடல் சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். அதற்கான விடைகள்
தனியே கொடுத்தால் எப்படிக் கிடைக்குமோ அப்படியே கிடைக்கும். இரட்டைக்
குழந்தை பிறந்தால் சந்தோஷம் தான். அதற்கு மேல் என்றால் சமாளிக்க முடியுமா?
அது போல் தான் இதுவும். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:34 am

கேள்வி: ஹை ஸ்கூல் குழந்தைகளுக்கு கணக்கு பாடம்,
குறிப்பாக அல்ஜிப்ரா அல்லது ஜியோமெட்ரி குறித்துக் கற்றுக் கொடுக்கும்
தளம் உண்டா? பயனுள்ளதாகக் கூறவும்.

பதில்: இவை குறித்து பல்வேறு தளங்கள் உள்ளன. கூகுள்
தளத்தில் சென்று தேடல் கட்டம் மூலம் பார்க்கலாம். ஆனாலும் நான் அண்மையில்
கண்ட ஜியோமெட்ரி குறித்த தளம் மிகவும் சிறப்பாக மாணவர்களுக்கு இக்கணிதப்
பிரிவைக் கற்றுத் தருகிறது. இதன் முகவரி http://www.ics.uci.edu/~eppstein/junkyard/topic.html ஷேப்,
ஏரியா, வால்யூம் போன்ற சொற்களுக்கான விளக்கம் தேடுகையில் இந்த தளம்
குறுக்கே வந்தது. உள்ளே பார்த்தால், ஜியோமெட்ரி குறித்து டன் கணக்கில்
தகவல்கள் இருந்தன. ஏறத்தாழ அதனை மூட முடியாமல் 50 நிமிடங்களுக்குப்
பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரி ஜியோமெட்ரியில் எனக்கு
ஆனா, ஆவன்னா கூட நினைவில் இல்லை என்பதுதான் உண்மை.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:35 am

கேள்வி: Times New Roman என்ற எழுத்து வகை வேர்டில் நிரந்தர எழுத்தாக அமைந்துள்ளது. இதனை மாற்றி வேறு ஒரு எழுத்தினை அமைக்க முடியுமா?


பதில்: தாராளமாக முடியும். வேர்ட் தொகுப்பை இயக்கி Format=>font கட்டளையை கிளிக் செய்யுங்கள். இனி இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களைப் பயன்படுத்தி விருப்பபட்ட பான்டைத் தேர்வு செய்து Default பட்டனை கிளிக் செய்யுங்கள். வேர்ட் கேட்கிற கேள்விக்கு Yes பட்டனை அழுத்தி ஒப்புதல் கொடுங்கள்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:36 am

கேள்வி: நான் எச் பி லேசர் பிரிண்டர் வைத்துள்ளேன்.
இதில் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுக்கையில் கீழே உள்ள பார்டர்
மட்டும் அச்சாகவில்லை. எப்படிக் கொடுத்தாலும் அச்சாக மறுக்கிறது. ஏன்
இந்தப் பிரச்னை? எப்படித் தீர்க்கலாம்?


பதில்: இந்த பிரச்னை ஒரு சில பிரிண்டர்களில் உள்ளது.
உங்களிடம் உள்ள பிரிண்டரின் மாடல் எண்ணை நீங்கள் தந்திருக்கலாம்.
பரவாயில்லை. இந்தப் பிரச்னையின் பொதுத்தன்மை யினை இங்கு விளக்குகிறேன்.
காகிதத்தின் கீழ் விளிம்பில் இருந்து 0.67 அங்குல அளவில் உள்ள பகுதியை dead zone எனப் பல லேசர் பிரிண்டர்கள் எடுத்துக் கொள்ளும். எனவே Bottom Margin அளவை அதிகரியுங்கள். File => Page Setup கட்டளை கொடுங்கள். Layout டேபை அழுத்துங்கள். Borders பட்டனையும் அடுத்து Option பட்டனையும் அழுத்துங்கள். Measure from என்ற டிராப்- டவுனில் இருந்து Text என்பதை தேர்வு செய்து OK செய்யுங்கள்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Dec 23, 2009 11:36 am

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பள்ளி மாணவர்களுக்கான பல
பட்டியல்கள் தயாரிக்கிறோம். பல செல்கள் ஒன்றாக இருப்பதால், டேட்டாவினைத்
தவறாக எடிட் செய்துவிடுகிறோம். சில டேட்டா என்டர் செய்த பின்னரே இது
தெரிகிறது. இதனால் இரட்டிப்பு வேலை ஆகிறது? இதனைத் தவிர்க்க என்ன வழி?


பதில்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் செயல்படுகையில் செல்களைத்
தவறாக அடையாளம் கொண்டு தவறான தகவல்களை எடிட் செய்து ரீ பிளேஸ் செய்து
விடுவது நீங்கள் மட்டுமல்ல; பலரும் செய்திடும் தவறு தான். நீங்கள்
ஆசிரியர் என்பதால், இந்த தவறு உங்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. இதற்கான
தீர்வு என்ன?
Undo பட்டனை அழுத்துவதுதான். அல்லது Ctrl + Z என்ற
கீகளை அழுத்துவதுதான். இன்னொரு வழியும் உள்ளது. நீங்கள் இன்னும் செல்லில்
இருந்து தவற்றை ஏற்படுத்திய மாற்றங்கள் இன்னும் முடியவில்லை என்றால் ஒரே
பட்டன் அழுத்தலில் இதனைச் சரி செய்துவிடலாம். அது Esc கீயை
அழுத்துவது. என்ன என்ன மாற்றங்கள் ஏற்படுத்தும் வழியில் இருந்தீர்களோ அவை
அனைத்தும் நீக்கப்பட்டுவிடும். பழைய தகவல்கள் செல்களில் இருக்கும்.



<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
saramjit
saramjit
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Postsaramjit Wed Feb 17, 2010 6:36 pm

ஈகரை தமிழ் நண்பர்களுக்கு வணக்கம்........

என் கணினியில் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டும் இட விரும்புகிறேன்.


சி யில் விஸ்டாவும் டி யில் எக்ஸ்பியும் அமைக்கனும் . இதை எப்படி அமைப்பது. .........

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக