புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க., Poll_c10தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க., Poll_m10தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க., Poll_c10 
43 Posts - 57%
heezulia

29 Posts - 39%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க., Poll_c10தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க., Poll_m10தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க., Poll_c10 
85 Posts - 60%

50 Posts - 35%

5 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 11, 2019 4:27 pm

தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,

லோக்சபா தேர்தல் செலவுக்கு, கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம், தலா, ௨ கோடி ரூபாய் வசூலிக்க, தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுஉள்ளது.இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் என, அனைத்து பணிகளும், ஸ்டாலின் தலைமையில் நடந்தன. அந்த தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெறவில்லை. குற்றச்சாட்டுஇதற்கு காரணம், தொழிலதிபர்களுக்கும், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களுக்கும், 'சீட்' கொடுக்கப்பட்டது தான் என, தி.மு.க.,வினரே குற்றம் சாட்டினர்.ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, கட்சியில் சாதாரண நிலையில் உள்ள நபருக்கு, லோக்சபா, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்குவதுடன், தேர்தல் செலவுக்கும் பணமும் வழங்குவார். அவர் அறிவித்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க, கட்சியினரும், சொந்த பணத்தை செலவழிப்பர்.உண்மையாக, தேர்தல் வேலை செய்தவர்களின் விபரத்தை, ஜெயலலிதா, உளவு பிரிவு போலீசார் வாயிலாக பெற்று, அவர்களுக்கு, வாரிய தலைவர், மாவட்ட செயலர், ராஜ்யசபா எம்.பி., போன்ற பதவிகளை வழங்குவார்.அதே, 'பார்முலா'வை வரும் லோக்சபா தேர்தலில் பின்பற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதனால், லோக்சபா தேர்தலில், தி.மு.க., போட்டியிட உள்ள தொகுதிகளில், சிலவற்றில், அப்பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்ற, கட்சியில் நீண்ட காலமாக உள்ள, உண்மை விசுவாசிகளுக்கு வாய்ப்பளிக்க, அவர் திட்டமிட்டுள்ளார்.விருப்பம்இது போன்றவர்கள், பெரும்பாலும் பணபலம் இல்லாதவராக இருப்பதால், அவர்களுக்கான தேர்தல் செலவை, கட்சியே ஏற்க வேண்டும் என, ஸ்டாலின் விரும்புகிறார். எனவே, அதற்காக, தற்போது பதவியில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களிடம், நிதி வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.ஜெயலலிதா இருந்த வரை, அ.தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், தி.மு.க.,வினருடன் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும், அரசு ஒப்பந்த பணிகள், மது கடை பார் உரிமம் எடுப்பது என, அனைத்திலும் ஆளுங்கட்சியினர் தான் ஆதிக்கம் செலுத்துவர்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி வளர்ச்சி நிதி கூட, குறித்த காலத்தில் ஒதுக்கப்படாது. ஜெயலலிதா மறைவால், தற்போது, ஆளுங்கட்சியினருடன், தி.மு.க.,வினர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.குறிப்பாக, எம்.எல்.ஏ.,க்களாக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், தங்கள் மாவட்ட அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி, அரசு ஒப்பந்த பணி எடுப்பது, வேண்டிய அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் பெறுவது போன்ற காரியங்களை, சத்தம் இல்லாமல் முடித்து கொள்கின்றனர்.அதேபோல, தொகுதிகளில் நடக்கும், அரசு ஒப்பந்த பணிகளில், உள்ளூர் எம்.எல்.ஏ., என்ற முறையில், தி.மு.க.,வினருக்கும், உரிய கமிஷன் போய் விடுகிறது.முடிவுஇதனால், தி.மு.க., ஆட்சி நடப்பது போன்ற உணர்வில் தான், அக்கட்சியினர் வலம் வருகின்றனர்.இந்த தகவல், கட்சி மேலிடத்திற்கும் தெரியும் என்பதால், லோக்சபா தேர்தல் செலவை, அவர்கள் தலையில் சுமத்த, முடிவு செய்துள்ளது.அதன் துவக்கமாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும், தலா, 2 கோடி ரூபாயை, தேர்தல் நிதியாக வசூலிக்க, கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

நன்றி தினமலர்

ரமணியன் 

Advertisement

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 11, 2019 6:29 pm

அரசியல் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனால் இலாபகரமான தொழில்???
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 11, 2019 7:06 pm

சக்தி18 wrote:அரசியல் கொஞ்சம் காஸ்ட்லி தான். ஆனால் இலாபகரமான தொழில்???
மேற்கோள் செய்த பதிவு: 1293032

மூலதனம் அதிகம்தான் ஆரம்பத்தில்.
சூடு பிடித்து விட்டால், எங்கயோ............போய்விடலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 11, 2019 7:56 pm

ஒவ்வொரு எம் எல் ஏ இரண்டு கோடி என்றால், எம் பி எவ்வளவு தரவேண்டும்.
கணக்கு தெரியவில்லை ஐயா.
பெரிய முதலீட்டு தொழிலாகிப்
போனது அரசியல் வியாபாரம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 11, 2019 10:11 pm

இதாங்க லஞ்சம் என்று சொல்வது. பலர் சொல்கிறார்கள் திமுக வந்தால் லஞ்சம் கொடுத்து என் பையனுக்கு பெண்ணிற்கும் வேலை வாங்கி விடுவேன் என..அப்படி ஊழலில் லஞ்சத்தில் தானே வானம் முட்டும் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளனர் . அதனால்தான் நேர்மையான ஊழலற்ற கட்சி வந்தால் நாம் பிழைக்க முடியாது என்று கூட்டு சேர்ந்து நேர்மையானவர்களை நல்லவர்களை வீழ்த்தனும் என் கர்ஜிக்கிறார்கள் .இறைவன் உள்ளான் நல்லவர்களை வாழவைக்க. ஊழலற்ற ஆட்சியை தரும் கட்சிதான் ஆட்சிக்கு வரனும் . அதற்கு நன் மக்கள் மனம் வைக்கனும் .

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக