ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வேட்டைக்காரனுக்கு ஆப்பு

View previous topic View next topic Go down

வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by கவிக்காதலன் on Thu Dec 24, 2009 12:41 am

வேட்டைக்காரன் படம் வெளிவந்த பின்னரும் அதைப் பற்றி வெளிவரும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. இந்நிலையில் இன்று வெளிவந்த வேட்டைக்காரன் படம் பற்றி நம்பும்படியான ஒரு விஷயம் இதோ... வேட்டைக்காரன் படம் ஒரு மாதத்தையாவது முழுசாகத் தாண்டுமா என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளதாம் இப்போது. ஒரு பக்கம் படம் மெகா ஹிட் என்று விஜய்யும் அவரது தந்தையும் மாய்ந்து மாய்ந்து சொல்லிக் கொண்டிருக்க, மறுபக்கம், பொங்கலோடு இந்தப் படத்தை தியேட்டர்களை விட்டுத் தூக்கும் முடிவில் தீவிரமாக உள்ளது சன் பிக்சர்ஸ் என்கிறார்கள். பொங்கலுக்குப் பிறகு?... வருகிற தைத்திருநாளையொட்டி சன் நிறுவனத்தின் இரண்டு புதிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளனவாம். இந்தப் படங்கள் வெளியாகும்போது வேட்டைக்காரன் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களைத்தான் பிரித்துக் கொடுக்கப் போகிறார்களாம். இதனால் இப்போது 600 தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ள வேட்டைக்காரன் படம், 50 நாட்களைக் கூட தாண்ட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாம். கடைசியில் அயனாவரம் கோபிகிருஷ்ணாவில் போட்டுத்தான் இந்தப் படத்தை 100 நாள் கணக்கு காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம் விஜய்யும், அவர் தந்தை எஸ்ஏசியும். வெளிப்படையாக பூங்கொத்து கொடுத்தாலும், உள்ளுக்குள் ஒரு போர்க்களமே நடந்து கொண்டிருக்கிறது என்கிறது விஜய்க்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம். அப்படி என்னென்ன படங்களை பொங்கலுக்கு வெளியீடு செய்யவிருக்கிறது சன் பிக்சர்ஸ் என்றால், ரஜினியின் மகள் தயாரிப்பில் உருவாகியுள்ள கோவா மற்றும் விஷால் நடித்த தீராத விளையாட்டுப் பிள்ளையும்தான்! இப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்!
avatar
கவிக்காதலன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.anishj.co.cc

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by தாமு on Thu Dec 24, 2009 4:50 am

வேட்டைக்காரன் ஆப்பு சூப்பர்...

மக்கள காப்பாத்துன்ன சன் பிச்சர்ஸ்க்கு என் வாழ்த்துக்கள்...


படமா அது
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by சொரூபன் on Thu Dec 24, 2009 9:56 am

இந்த நூற்றாண்டின் மனதுக்கு இதமான செய்தி இதுதான் பட்டாசு கொழுத்த அனைவரும் தயாராகுவோம்.
avatar
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 792
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by VIJAY on Thu Dec 24, 2009 10:16 am

avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by சிவா on Thu Dec 24, 2009 10:46 am

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by ramesh.vait on Thu Dec 24, 2009 10:57 am

வணக்கம் சிவா, எப்படி இருக்கிங்கள்… வாழ்க்கையில் இது போல் ஒரு படம்…..யப்பா செல்வதற்குள் கண்னை கட்டுதோ…. நான் நடிச்சா 4 நாள் துங்கமுடியாது….. நேற்று இலவசமா எனது நண்பர் திரைப்படித்திற்கு கொண்டு சென்றார். படம் இண்டரவல் அவரிடம் சென்னேன் இதற்கு பதில் எனக்கு பாழ் கினற்றில் நீங்கள் தள்ளி விட்டு இருக்கலாம்.
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by mdkhan on Thu Dec 24, 2009 11:20 am

வேட்டைகாரனுக்கு ஆப்பு........
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by பாலாஜி on Thu Dec 24, 2009 12:57 pm








http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by ராஜா on Thu Dec 24, 2009 1:01 pm






avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by செரின் on Thu Dec 24, 2009 1:26 pm




இத தானே நாமளும் எதிர் பார்தோம்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by Tamilzhan on Thu Dec 24, 2009 1:33 pm

தினகரனில் வந்த செய்தி : திரைஉலகம் வரலாறு காணாத சாதனை..! இப்படி செய்தி வந்துச்சே..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by செரின் on Thu Dec 24, 2009 1:35 pm

@Tamilzhan wrote:தினகரனில் வந்த செய்தி : திரைஉலகம் வரலாறு காணாத சாதனை..! இப்படி செய்தி வந்துச்சே..?

அவங்க தயாரிச்ச படத்தை அவங்களே சொன்னாதானே உண்ணடு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by Tamilzhan on Thu Dec 24, 2009 1:37 pm

அப்போ சன் டிவியில பெரிய பூ கொத்து விஜய் கொடுத்தாரே கவணிக்கலயா...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by செரின் on Thu Dec 24, 2009 1:39 pm

@Tamilzhan wrote:அப்போ சன் டிவியில பெரிய பூ கொத்து விஜய் கொடுத்தாரே கவணிக்கலயா...?

அப்போ அவருக்கு ஆப்பு கண்ணுக்கு தெரியலை போல
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by Tamilzhan on Thu Dec 24, 2009 1:41 pm

அவர் கண்ணுல ஒரு பெரிய சோகம் இருந்துச்சு அதுதன் ஏன்னு தெரியல...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: வேட்டைக்காரனுக்கு ஆப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum