புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
83 Posts - 55%
heezulia
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_m10நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 11, 2019 7:43 am

ஐதராபாத்,
-
நடிகர் ஆர்யா-சாயிஷா திருமணம்: ஐதராபாத்தில் நடந்தது 201903110440533490_Actor-Aryasayyeshaa-Marriage-took-place-in-Hyderabad_SECVPF
-
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் 2005-ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் உள்பட பல படங் களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.


கடந்த வருடம் தனியார் தொலைக்காட்சியில் மணப்பெண் தேடல் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவரை திருமணம் செய்து கொள்ள 16 பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் யாரையும் மணமகளாக அவர் தேர்வு செய்யவில்லை. தொடர்ந்து பெற்றோர் அவருக்கு மணப்பெண் தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஆர்யாவுக்கும் பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார், சாயிரா பானுவின் பேத்தி சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. சாயிஷா தமிழில் வன மகன் கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது.

காதலர் தினத்தில் ஆர்யா “நானும் சாயிஷாவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் உங்கள் அன்பும் ஆசியும் தேவை” என்று டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து ஆர்யா-சாயிஷா திருமண நிகழ்ச்சிகள் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது.

மெகந்தி மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தி நடிகர்கள் சஞ்சய் தத், ஆதித்ய பஞ்சோளி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை அதே ஓட்டலில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் உறவினர்கள் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Mar 11, 2019 9:47 am

வாழ்த்துக்கள்..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Mar 12, 2019 6:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக