|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?by முரளிராஜா Today at 8:35 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 8:34 pm
» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm
» முடிவு பெறாத கதை ....
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:29 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 8:24 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
Page 1 of 1 • Share •
எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
இங்கு கணினி வித்தகர்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள்.
உங்களில் கடைசியாக நானும் கைகோர்த்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் துபாய்க்கு வந்துதான் கணினியை பற்றி தெரிந்துகொண்டேன்.
இந்த பதிவு கணினியை பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கின்றேன். ஏதோ என்னால் ஈகரை மூலம் ஈகரை நண்பர்களுக்கு ஒரு சிறு உதவி.
தவறுகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள்.
விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP)
இந்த விண்டோஸ் எக்ஸ்பியை நான் என் நண்பர்கள் பலபேருக்கு பார்மெட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொடுத்து இருக்கிறேன். பார்மெட் செய்யும்போது ஏற்படும் சிலபிரட்ச்சனைகளையும் சந்தித்துஇருக்கிறேன்.
அதனால் முதலில் இதனை எளிதாக பார்மெட்செய்வது எப்படி என்பதை பற்றிய ஒருசிறு குறிப்பு உங்களுக்கு தருகிறேன்.
(விண்டோஸ் எக்ஸ்பியை பார்மெட் செய்ய அதிகம் கம்ப்யூட்டர் தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு சில முக்கிய குறிப்புகள் நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும்)
உங்களுக்காக Windows XP பார்மெட் செய்வது பற்றி சிறுகுறிப்பு.
நீங்கள் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கி இருக்கிறீர்கள் அல்லது ஏற்கனவே உள்ள விண்டோஸ் எக்ஸ்பியை அழித்துவிட்டு புதிதாக எக்ஸ்பி பதியவேண்டு என்று நினைக்கிறீகள் என்று வைத்துக்கொள்வோம்.
முதலில் உங்களிடம் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி சி.டி. யை உங்கள் கம்ப்யூட்டரின் சி.டி டிரைவில் போட்டு கம்ப்யூட்டரை ஆன் செய்யுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை டிடெக்ட் செய்யக் கூடிய செட்டப் சரியாக இருந்தால் கம்ப்யூட்டர் ஆன் ஆகும் நேரத்திலேயே Enter continue.... என்ற ஆங்கில வார்த்தைவரும். அப்படி வந்தால் எண்டர் அடித்துவிடுங்கள்.
(நீங்கள் ஏற்கனவே இருக்கும் விண்டோஸ் எக்ஸ்பியை பார்மெட் செய்து மறுபடி புதிய எக்ஸ்பி ஏற்றுவதாக இருந்தால் உங்களுடைய முக்கியமான பைல்களை ஒரு யூஎஸ்பி டிரைவில் எடுத்துவிடுங்கள். அதோடு உங்களுக்கு தேவையான ஆடியோ வீடியோ டிரைவையும் பேக்கப் செய்து அதே யூஸ்பி டிரைவில் வைத்துக்கொள்ளுங்கள். டிரைவர்ஸ் பேக்கப் செய்வதற்க்கு உங்களுக்கு மென்பொருள் இல்லை என்றால் இங்கு தெரியப்படுத்துங்கள். புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்வதாக இருந்தால் இதற்க்கு அவசியம் இல்லை. நீங்கள் வாங்கிய புதிய மதர் போர்டுக்கு ஆடியோ வீடியோ செட்டப் செய்யக் கூடிய டிரைவர் சி.டி. இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்)
சரி இப்பொழுது அடுத்ததுக்கு வருவோம். உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சி.டி Enter continue....... என்ற செட்டப்புக்கு செல்லாமல் Operating System Not Installed என்ற வார்த்தையோடு நின்றுவிட்டால் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே உள்ளவிண்டோஸ் ஓப்பன் ஆகிவிட்டால் என்னசெய்வது.
மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்யுங்கள்.
உங்கள் கம்ப்யூட்டர் ரீ.ஸ்டார் ஆகும்போது முதலில் உங்கள் கம்ப்யூட்டர் பிராண்ட் லோகோ வரும் அல்லது பிராண்டட் கம்ப்யூட்டராக இல்லாமல் இருந்தால் உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியைரீட் பன்னக்கூடிய முதல் டிஸ்பிலே வரும். அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பட்டனில் Esc அல்லது F2 அல்லது Delete என்ற மூன்று பட்டன்களில் ஏதாவது ஒன்றை அழுத்துங்கள். ஏன்என்றால் இந்த மூன்றில் ஒரு பட்டனில்தான் உங்கள் கணினியை சி.டி. செட்டப்புக்கு மாற்றக்கூடிய வழி கிடைக்கும். சில கணினியில் முதல் டிஸ்பிலேயிலேயே Setup Option க்குசெல்லக்கூடிய Short cut கீ எது என்பது அதன் வலது அல்லது இடது பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும்.
கணினியில் அது குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த Short cut கீமூலம் உங்கள்கணினியின் Bios செட்டப்புக்கு உள்ளே செல்லுங்கள். அங்கு சென்று Boot Option ல்உள்ளமுதலாவது Boot Option Hard disk ஐ CD or DVD டிரைவிற்க்குமாற்றிவிட்டு F10 அழுத்தி Save & Exit செய்துவிட்டுமறுபடியும்கம்ப்யூட்டரைரீஸ்டார்செய்யுங்கள்.
இப்பொழுது உங்கள் விண்டோஸ் சிடி டிரைவ் ரீட் ஆகிரதா என்றுபாருங்கள்.
(ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் தகவல்களுடன் ஈகரை மூலம் என்னை எப்பொழுதுவேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்)
சரி Enter continue......... என்ற வார்த்தையோடு உங்கள் எக்ஸ்பி சி.டி தொடந்தால் என்னசெய்வது ?
உடனே தாமதிக்காமல் உங்கள் கீபோர்டில் Enter பட்டனை அழுத்துங்கள்.
சிறிது நேரம் புளூ கலர் ஸ்கிரீனில் உங்கள் எக்ஸ்பி சி.டி ரீட் ஆகும் (நீங்கள் இதுவரை கேள்விபடாத வார்த்தைகள் எல்லாம்கூட உங்கள் ஸ்கிரீனில் கீழ் பாகத்தில் வந்து வந்து போகும் அதைப்பற்றி கவலைபடாதீர்கள்)
சரி... சி.டி ரீட் ஆனதும் கீழ்கானும் ஒருப்ளூகலர் ஸ்கிரீன் உங்களுக்கு தெரியும்.

இதில் To setup Windows XP now, Press ENTER
என்ற ஒரு வார்த்தை இருப்பதை பார்ப்பீர்கள். இப்பொழுது நீங்கள் விண்டோஸ் புதிதாக இன்ஸ்டால் செய்ய இருப்பதல் Enter என்ற பட்டனை உங்கள் கீபோர்டில் அழுத்துங்கள்.
அப்படி அழுத்தியதும் அடுத்து நீங்கள் கீழ்கானும்டிஸ்பிளேயைபார்க்கமுடியும்

இதில் To continue install a fresh copy of Windows XP press ESC என்றவார்த்தை இருக்கும் உடனேநீங்கள் ESC என்ற பட்டனை உங்கள் கீ போர்டில் அழுத்துங்கள்.
அடுத்து உங்கள் விண்டோஸ் எக்ஸ்பிக்கான Agreement பக்கம் ஓப்பன் ஆகும்.

இதில் F8 ஐ அழுத்தி நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்வதற்க்கான மைக்ரோசாப்ட் நிறுவணத்தின் கண்டிசனுக்கு ஒப்புக்கொண்டதாக அடுத்த பக்கத்துக்கு செல்லுங்கள்.
அடுத்ததாக நீங்கள் முக்கியமான இடத்திற்க்கு வருகிறீர்கள்.

இங்குதான் உங்கள் கம்ப்யூட்டரில் பொருத்தப்பட்டுள்ள ஹார்ட் டிஸ்க் பற்றிய தகவல்கள் இருக்கின்றது.
இப்பொழுது உங்கள் கணினியில் புதிய ஹார்ட் டிஸ்க் பொருத்தப்பட்டுள்ளதால் unpartitioned space என்ற குறிப்போடு உங்கள் ஹார்ட்டிஸ்க்கின் அளவை உங்கள் கம்ப்யூட்டர் உங்களுக்கு தெரியப்படுத்தும்.
நீங்கள் 80 GB ஹார்ட் டிஸ்க் பொருத்தி இருந்தால் இங்கு unpartioned space 80000 MB என்று இருக்கும.
சரி. இந்த பார்டிசன் டிஸ்பிலேயில் மேலே மூன்று வரியில் குறிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
அவை
-To setup windows xp on the selected item, press ENTER
(நீங்கள் தேர்ந்தெடுக்கும் இடத்தில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டும் என்றால் Enter அடிக்க வேண்டும்)
-To create a partition in the Un partitioned space press C
(நீங்கள் புதிதாக பார்டிசனை உருவாக்க வேண்டும் என்றால் உங்கள் கீ போர்டில் C என்ற பட்டனை அழுத்தவேண்டும்)
- To delete the selected partition press D
(நீங்கள் தவறுதலாக உருவாக்கிய இந்த பார்டிசனை அழிக்கவேண்டுமென்றால் உங்கள் கீ போர்டில் D என்ற பட்டனை அழுத்தவேண்டும்)
சரி.. இப்பொழுது நீங்கள் பார்டிசன் இதுவரை உருவாக்கப்படாத உங்கள் ஹார்டிஸ்கில் புதிதாக பார்டிசனை உருவாக்கவேண்டும்.
அதற்க்கு என்ன செய்வது.
இரண்டாவதாக எழுதப்பட்ட

என்ற குறிப்புதான் இப்பொழுது உங்களுக்கு தேவை.
அப்படி என்றால் நிங்கள் இப்பொழுது உங்கள் கீ போர்டில் C என்ற எழுத்தை அழுத்துங்கள்.
உடனே உங்கள் கம்ப்யூட்டரில் 80 GB ஹார்டிஸ்க் இடம் இருப்பதால் 80000 MB என்று எழுதப்பட்டதுபோல அதில் நீங்கள் டைப் செய்து மாற்றும் விதமாக ஒரு டிஸ்பிளே ஓப்பன் ஆகும்.
இங்கு நீங்கள் முடிவு செய்யுங்கள். என்ன ?
உங்களுக்கு ஒரே பார்டிசனில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டுமா அல்லது இரண்டு பார்டிசனாக பிரித்துவிட்டு அதில் ஒரு பார்டிசனில் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்யவேண்டுமா என்று.
ஒரே பார்டிசனில் இன்ஸ்டால் செய்யவேண்டுமென்றால் வேறு எதுவும் செய்யாமல் எண்டர் பட்டனை அழுத்துங்கள்.
இரண்டு பார்டிசன் வேண்டுமென்றால் அந்த 80000 MB என்று எழுதப்பட்ட இடத்தில் நீங்கள் 40000 என்று மாற்றி எண்டர் அழுத்துங்கள்.
பிறகு பாக்கி இருக்கும் Un partitioned space பகுதிக்கு உங்கள் கர்சரை மாற்றி அதில் செலெக்ட் ஆகி இருக்கும் நேரத்தில் மறுபடி C என்ற பட்டனை அழுத்தி பாக்கி உள்ள MB யை அப்படியே எண்டர் அழுத்துங்கள்.
ஓகே இப்பொழுது இரண்டு பார்டிசன் C & D உங்களூக்கு உருவானது உங்கள் டிஸ்பிளேயில் தெரியும்.
அடுத்து மறுபடியும் உங்கள் கீ போர்டில் உள்ள ஆரோ மூலம் C டிரைவை செலெக்ட் செய்து எண்டரை அழுத்துங்கள். இப்பொழுது
Formate the partition using NTFS file system (Quick)
Formate the partition using FAT file system (Quick)
Formate the partition using NTFS file system
Formate the partition using FAT file system

என்று குறிப்பிடப்பட்ட நான்கு வரிகள் எழுதப்பட டிஸ்பிளே உங்களுக்கு தெரியும்.
இப்பொழுது நீங்கள் புதிதாக இன்ஸ்டால் செய்வதால் முதலாவதாக உள்ள Formate NTFS Quick என்ற இடத்தை தேர்வு செய்து எண்டர் அழுத்துங்கள்.
சிறிது நேரத்தில் பார்மெட் முடிந்து விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் ஆக ஆரம்பித்துவிடும்.
விண்டோஸ் எக்ஸ்பி சிறிது நேரம் காப்பி ஆன பிறகு உங்கள் கம்ப்யூட்டர் தானாக ரீ ஸ்டார்ட் ஆகும். அப்பொழுது மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரில் போடப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை கம்ப்யூட்டர் டிடெக்ட் செய்து Enter Continue... என்று வந்தால் எண்டரை அழுத்த வேண்டாம். அது தானாக ஓப்பன் ஆக விடுங்கள்.
உடனே விண்டோஸ் எக்ஸ்பி லோகோ வந்த பிறகு கீழ் கானும் டிஸ்பிளே வந்துவிடும்.

20 முதல் 25 நிமிடம் இன்ஸ்டால் ஆனதும் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி கியை உங்களிடம் டைப் பன்னச்சொல்லி கேட்க்கும். உங்கள் சி.டியின் கீயை அதில் டைப் செய்யுங்கள். பிறகு எண்டர் அடித்து தொடருங்கள்.
பிறகு உங்கள் கம்ப்யூட்டருக்கு பெயர் மற்றும் கம்பெணியின் பெயர் கேட்க்கும். அதனையும் டைப் செய்து தொடருங்கள். அடுத்து எந்த டிஸ்பிளே வந்தாலும் எண்டர் அழுத்துங்கள். சிறிது நேரத்தில் விண்டோஸ் இன்ஸ்டால் புரோக்ராம் முடிந்துவிடும்.
இப்பொழுது நீங்களே உங்கள் கம்ப்யூட்ருக்கு விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள்.
அடுத்து விண்டோஸ் எக்ஸ்பி சி.டியை எடுத்துவிட்டு உங்களிடம் உள்ள டிரைவர் CD யை போட்டு ஆடியோ மற்றும் வீடியோ டிரைவர்கள் அனைத்தையும் இன்ஸ்டால் செய்துவிடுங்கள்.
இதில் ஏதேனும் குழப்பம் இருந்தால் தயங்காமல் என்னை தொடர்புகொள்ளலாம்.
ஏனென்றால் நீங்கள் கேட்க்கும் கேள்விகள்தான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ்.
என் ஈமெயில் முகவரி mdkhan@gmail.com
விண்டோஸ் எக்ஸ்பி இன்ஸ்டால் செய்துவிட்டீர்கள் அடுத்து விண்டோஸ் எக்ஸ்பியில் உங்களுக்கு தேவைப்படும் சின்ன சின்ன குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
தொடரும் இந்த பந்தம்.

Re: எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கட்டுரையை ஆரம்பித்துள்ளீர்கள் திரு கான்! தொடருங்கள்... படித்துப் பயன்பெறுகிறோம்!

பதிவுகள்: 789891 | உறுப்பினர்கள்: 15361 | தலைப்புகள்: 81912 | புதிய உறுப்பினர்: Narmadha
Contact Administrator
Re: எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
சிவா wrote:அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கட்டுரையை ஆரம்பித்துள்ளீர்கள் திரு கான்! தொடருங்கள்... படித்துப் பயன்பெறுகிறோம்!
நன்றி சிவா அண்ணா..... உங்கள் ஆசியோடு தொடர்கிறேன்....

Re: எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
Hard disk ஐ format செய்யும் போது quick format செய்தால், உங்களின் hard disk இல் இருக்கும் bad sector ஐ scan செய்து கண்டுபிடிக்கப்படமாட்டாது, உங்கள் hard disk புதியது என்றால் அல்லது உங்கள் hard disk இல் bad sectors இல்லை என்று நிட்சயமாக தெரிந்தால் மாத்திரம் quick format செய்யலாம்
kirupairajah- வி.ஐ.பி

- பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105
Re: எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
kirupairajah wrote:Hard disk ஐ format செய்யும் போது quick format செய்தால், உங்களின் hard disk இல் இருக்கும் bad sector ஐ scan செய்து கண்டுபிடிக்கப்படமாட்டாது, உங்கள் hard disk புதியது என்றால் அல்லது உங்கள் hard disk இல் bad sectors இல்லை என்று நிட்சயமாக தெரிந்தால் மாத்திரம் quick format செய்யலாம்
நன்றி கிருபைராஜா ....

Re: எனக்கு தெரிந்த கணினி தகவல்கள் - கான்
பாடம் 2
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பியை இன்ஸ்டால் செய்ததும் கீழ் காண்பதுபோல் விண்டோஸ் டெக்ஸ்டாப் ஓப்பன் ஆகும்.

இதில் வால்பேப்பரின் மீது உங்கள் மவுசை வைத்து அதன் வலது பக்கம் கிளிக் செய்து வரும் டிஸ்பிளேயில் Properties சென்று அதில் மேலே உள்ள Desktop என்பதை செலெக்ட் செய்து Customized Desktop என்பதை கிளிக் செய்து அதில் Desktop Icon என்ற இடத்தில் உள்ள My Computer, My Documents, My newtwork place போன்றவற்றில் டிக் செய்து ஓகே செய்துவிடுங்கள். இப்பொழுது உங்கள் டெக்ஸ்டாப்பில் உங்களுக்கு தேவையான ஐக்கான் வந்துவிடும்.

பாடம் 3
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தும் சிலரிடம்...
அவர்கள் CPU (Central Processing Unit ) ல் DVD Drive பொருத்தப்பட்டிருந்தாலும் அதன் மூலம் DVD Movie யை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் இருக்கும்.
ஏனென்றால் புதிதாக விண்டோஸ் இன்ஸ்டால் செய்த பிறகு விண்டோஸ் மீடியா பிளேயரில் DVD Movie யை இயக்கும்போது DVD Codec pack not installed என்ற Error செய்தி வரும். உடனே அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கம்ப்யூட்டர் தெரிந்த நண்பர்களை அனுகவேண்டி வரும்.
இப்படி ஒரு செய்தி வந்தால் நீங்கள் கீழ்கானும் லிங்க்கை கிளிக் செய்து

http://www.filehippo.com/download_klite_codec_pack/
K-Lite Codec Pack என்பதை டவுண்லோடு செய்து உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும் DVD Movie மற்றும் எல்லா விதமான டைப் வீடியோக்களும் உங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயங்கும்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum