புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
5 Posts - 71%
Manimegala
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
11 Posts - 4%
prajai
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
9 Posts - 4%
Jenila
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
4 Posts - 2%
Rutu
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
3 Posts - 1%
Baarushree
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
2 Posts - 1%
Barushree
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
2 Posts - 1%
jairam
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_m10V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 1:24 pm




250 ஆண்டுகளுக்கு மேலான கொல்கத்தா தாவரவியல் பூங்காவில் உள்ள மிகப் பெரிய ஆலமரம்.(The Great Banyan tree, Acharya Jagadish Chandra Bose Indian Botanic Garden ,Howrah,Kolkata )
V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Great-Banyan-Tree-Howrah



கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய ஆலமரம் (Thimmamma Marrimanu banyan tree ,Anantapur ,Andhra Pradesh)

V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Thimmamma-marrimanu-Banyan-Tree-450x298

450 வருடங்கள் பழமையான அடையார் ஆலமரம்.

V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Adyar-Banyan-Tree-Chennai-450x298

400 ஆண்டுகள் பழமையான Dodda Alada Mara / Big Banyan Tree Ramohalli Bengaluru. 

V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Big-Banyan-Tree-Bangalore-450x298



avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 1:25 pm

உயிருள்ள மரங்களின் வேர்களாலான 180 வருட பழைமையான
Umshiang  நதிக்கு மேலே 2400 அடி உயரத்தில் Double Decker Umshiang Bridge (Nongriat Village) அமைந்துள்ளது.ஒரே நேரத்தில் 50 பேர் வரை செல்ல முடியும்.மேகாலாயாவில் உள்ள சிரபுஞ்சி யில் அமைந்துள்ளது.சிரபுஞ்சி (சோரா) என்றதும் உடனே நினைவுக்கு வருவது அதிக மழை பெய்யும் இடம்.இதன் காரணமாக நதியில் நீர் அதிகமாகும் போது அதைக் கடக்க முடியாமல் இருக்கும் காஷி பழங்குடியினர் பாலத்தை அமைத்து பராமரித்தும் வருகின்றனர்.

V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Nongriat-double-decker-bridge

(இவை இந்தியாவில் உள்ளவை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 23, 2019 6:22 pm

V I T ......... V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். 1f334  V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். 1f333  V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். 1f332 


மகிழ்ச்சி மகிழ்ச்சி



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Jun 23, 2019 6:51 pm

200 ஆண்டுகள் பழமையான  இலவம் பஞ்சு மரம் ( Ceiba pentandra  White Silk Cotton Tree ) லால்பாக்,பெங்களூர் தாவரவியல் பூங்காவில் உள்ளது.



போனஸ்:

சைவம்,வைஷ்ணவம் போன்ற இந்துமதப் பிரிவுகள் தெரியும்.காரிங்கான் இந்து மதம் தெரியுமா?

V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம். Web3

இந்தோனிசியா, போர்னியோத் தீவின் உட்பகுதியில் நீர் நிலைக் காடுகள் களிமந்தான் காடுகள் ஆகும். இங்கு பூர்வீகக் குடிகளாக இருப்பவர்கள் டயாக் இனமக்களாவர்.இவர்களில் காஜு டயாக் (Dayak Ngaju) போன்ற 250 துணை இனக் குளுக்களும், 200 வகையான டயாக் பிரிவுகளும் இருக்கின்றன.இவர்கள் பின்பற்றும் மதமே காரிங்கான் இந்து மதமாகும்.

காரிங்கான் மதத்த்தின் தலையாய குலதெய்வமாக ரான்யிங் தெய்வம் கருதப் படுகிறது. இவர்களின் வழிபாட்டுப் புனித நூலுக்கு பனாத்தூரான் என்று பெயர். வழிபாட்டுத் தளத்தின் பெயர் பாலாய் பசாரா அல்லது பாலாய் காரிங்கான். (Balai Basarah - Balai Kaharingan ) காடுகளை அழிய விடாமல் பாதுகாக்கும் இவர்களின் மதப் பழக்கங்கள் வித்தியாசமானவை. இறந்தவரின் உடல் இருமுறை அடக்கம் செய்யப்படுவது இவர்களின் வழக்கம்.

(காரிங்கான் இந்து மதத்தின் தலைமையகம் -Great Council of Hindu Religion Kaharingan )



(இணையம்)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக