புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_m10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_m10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_m10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_m10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_m10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_m10ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82362
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 23, 2019 9:07 am

ஒரே மின்னஞ்சலில் ஹாலிவுட்டை அடைந்த இளையர் அக்‌ஷ்யா 22-7-2019%20%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20-%20%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%BE
-

ஒரு ஹாலிவுட் திரைப்படம் போதாது என்று நான்கு திரைப்படங்களில் தன் பெயரை முத்திரை பதித்துள்ளார் அக்‌ஷ்யா ரமே‌ஷ்குமார் (படம்). உலகெங்கும் அண்மையில் சக்கைப் போடு போட்ட பிரபல ஹாலிவுட் திரைப்படம் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'. படத்தின் வெற்றிக்குத் தானும் கைகொடுத்திருக்கிறார் என்று எண்ணுவதில் பெருமிதம் கொள்கிறார் இந்த இருபது வயது இளையர்.

சிறுவயதிலிருந்தே திரைப்பட மோகம் இருந்த அதே சமயம், இவருக்கு விளம்பரங்கள் மீதும் ஓர் ஈடுபாடு ஏற்பட்டது. இதுவே வடிவமைப்புத் துறை மீது ஓர் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.

'யுடியூப்' இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் சிலவற்றில் பாடல் வரிகளுக்கு ஏற்ப வார்த்தைகள் இடம்பெறும். சிறு வயதில் இதைப் பார்த்தே ஆர்வம் கொண்ட அக்‌ஷ்யா, அசையும் வரைகலை சித்திரம் உருவாக்கும் துறையில் ஈடுபாடு கொண்டார்.

அதற்குப் பிறகு தன்னுடைய சொந்த 'யுடியூப்' ஒளியலையைத் துவங்கிய இந்த இளையர், தன்னுடைய சொந்த முயற்சியில் பாடல் வரிகள் கொண்ட காணொளிகளைத் தயாரித்து அவற்றை வெளியிடத் தொடங்கினார்.

இந்த ஆர்வத்தை மேம்படுத்தி ஒரு திறனாக மாற்ற விரும்பிய அக்‌ஷ்யா, நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியின் 'Diploma in Motion Graphics and Broadcast Design' பட்டயக் கல்வியில் பயில முடிவெடுத்தார். தன்னுடைய இரண்டாம் ஆண்டில் அசையும் வரைகலை சித்திரத்தின் மேலிருந்த ஆர்வம், அமெரிக்காவிலுள்ள 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' என்ற நிறுவனத்தை அணுகிப் பயிற்சி பெறும் வாய்ப்பை நாடத் தூண்டியது.

ஒரு பயிற்சி மாணவராகச் சேர விரும்புவதாக நிறுவனத்திற்கு அவர் ஒரு மின்னஞ்சலை அனுப்பினார். 'ஸ்கைப்' மூலம் பேட்டி நடந்தது. அதைத் தொடர்ந்து உடனே தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

தன்னுடைய மூன்றாம் கல்வி ஆண்டில் அக்‌ஷ்யா, அமெரிக் காவின் லாஸ் ஏஞ்சலிஸ், கலிபோர்னியா நகருக்குச் சென்று 'கெண்டினா க்ரியேட்டிவ்ஸ்' நிறுவனத்தில் இணைந்து தன் பணியைத் தொடங்கினார்.

புகழ்பெற்ற நிறுவனத்தின்கீழ் பணியாற்றுவது சிரமமாக இருக்கும் என்று அக்‌ஷ்யா ஆரம்பத்தில் நினைத்திருந்தார். ஆனால், தான் எதிர்பார்த்ததைவிட வேலை சுற்றுச்சூழல் இதமாகவே இருந்தது என்றும் அனைத்து ஊழியர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பழகினர் என்றும் அவர் பின்னர் உணர்ந்தார்.

நிறுவனத்தில் வேலை செய்ததன் மூலம் அக்‌ஷ்யாவிற்கு 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் உட்பட மொத்தம் நான்கு படங்களில் பணியாற்றும் அரிய வாய்ப்பு கிட்டியது.

"என்னுடைய வேலை, இப்படிப் பெரிய திரையில் வெளிவரும் என்று நான் நினைக்கவே இல்லை. கனவா நனவா என்றுகூட தோன்றியது," என்றார் அக்‌ஷ்யா.

தன் வேலையின் இறுதி இரண்டு மாதங்களில் அக்‌ஷ்யாவிற்கு பணிப் பொறுப்புகள் அதிகமாகின. பல வேலைகளைச் சமாளிப்பது ஒருபுறம் இருக்க, அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிப்பதும் ஒரு பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து அவர் கடினமாக உழைத்துத் தன்னுடைய பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தன் பட்டயப் படிப்பை முடித்த அக்‌ஷ்யா, தற்போது தன்னுடைய அசைவு வரைகலை சித்திரத் திறமைகளை வளர்க்க முனைந்துள்ளார். மீண்டும் நிரந்தரமாக நிறுவனத்துடன் சேர்ந்துகொள்ள அமெரிக்காவிலிருந்து அழைப்பு வந்தும் தற்போது அக்‌ஷ்யா சிங்கப்பூரில்தான் இருக்கிறார்.

இத்துறையில் குறிப்பிட்டு எந்த அம்சம் தனக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது என்று அறிந்துகொள்வதற்காக 'கம் க்ரியேட்டிவ்ஸ்' (Cum Creatives) என்கிற சிங்கப்பூர் நிறுவனத்தில் அசைவு வரைகலை சித்திர ஓவியராகப் பணியாற்றி வருகிறார்.
---------------------

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்
தமிழ்முரசு- சிங்கப்பூர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக