புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
30 Posts - 55%
heezulia
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
21 Posts - 38%
Manimegala
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 2%
jairam
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
12 Posts - 4%
prajai
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
9 Posts - 3%
Jenila
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
jairam
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_m10ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 31, 2019 7:04 am

ரஜினி, கமல் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு 201907310352423579_Rajini-Kamal-for-films-New-control_SECVPF

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சேலம் ஏரியா வினியோகஸ்தர்கள் கவுன்சில் இணைந்து பங்கு பெற்ற அவசர
ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.


இந்த கூட்டத்தில் திரைப்படங்கள் வெளியிடும்போது ஏற்படும்
இடையூறுகள், இன்னல்கள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பது குறித்தும்,
அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிபடுத்துவது
குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனையின் முடிவில் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள்
நிறைவேற்றப்பட்டன.

“ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா,
கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி,
ஜெயம்ரவி, ராகவாலாரன்ஸ் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு
சேலம் ஏரியாவில் 45 டிஜிட்டல் பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது
என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

மற்ற அனைத்து நடிகர்களின் திரைப்படங்களுக்கும் 35 டிஜிட்டல்
பிரிண்ட்கள் மட்டுமே ரிலீஸ் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
சேலம் ஏரியாவில் வியாபாரம் ஆகாத வெளியிட இயலாத
சிறு முதலீட்டு திரைப்படங்களை தயாரிப்பாளர்களின் நலன்
கருதி சேலம் திரைப்பட வினியோகஸ்தர்கள் கவுன்சிலே பொறுப்பேற்று
3 சதவீத சர்வீஸ் சார்ஜ் மட்டுமே பெற்றுக்கொண்டு ரிலீஸ் செய்து
தருவதாக தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் நலன்
கருதி இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக