ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 20:35

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 20:34

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 20:34

» முடிவு பெறாத கதை ....
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 20:29

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 20:24

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 20:06

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 19:56

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 19:56

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 19:55

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 19:49

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 19:43

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 19:34

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 19:29

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 18:59

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 18:58

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 18:48

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 18:47

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 18:13

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 17:41

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 17:40

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 17:35

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 17:16

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 17:10

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 17:06

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 17:03

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 16:56

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 16:42

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 16:39

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 16:15

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 16:14

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 15:56

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 15:50

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 15:48

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 15:35

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 15:06

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 14:50

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:14

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 14:05

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 14:05

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 14:03

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?

Post by aarul on Sun 27 Dec - 23:26


(HTML) டாகுமெண்ட் என்றால் என்ன?



thanks:http://ammanagencies.blogspot.com/


பதில்: சுருக்கமாகச் சொல்வதென்றால் அது ஓர் வெப் பேஜ் என்று சொல்லப்படும்
இணைய தளம் ஆகும். வெப்பேஜ் என்பது இன்னொரு வகையான டாகுமெண்ட் . இந்த
டாகுமெண்ட் ஒரு குறிப்பிட்ட வகையில் உங்கள் வெப் பிரவுசர் படித்து
உணரும்படி எழுதப்பட்டிருக்கும். எச்.டி.எம்.எல். (HTML) என்பதனை விரித்தால் Hyper Text Markup Language என வரும்.

உங்களால்
இதைப் போல எழுத முடியவில்லை என்றால் வேர்டில் எழுதப்பட்ட டாகுமெண்ட்டை
Save as a HTML Document எனக் கிளிக் செய்தால் அந்த பக்கம்
எச்.டி.எம்.எல். பக்கமாக சேவ் செய்யப்படும்.

தொழில்நுட்ப ரீதியில்
சொல்வதென்றால் இது வெப் பக்கங்களுக்கான புரோகிராமிங் மொழி என்று கூட
கூறலாம். (உண்மையில் இது புரோகிராமிங் மொழி அல்ல.) இது எப்படித்தான்
எழுதப்படுகிறது என நீங்கள் பார்க்க விரும்பினால் இன்டர்நெட்
எக்ஸ்ப்ளோரரைத் திறந்து உங்களுக்குப் பிடித்த இணைய தளப் பக்கத்தைத்
திறந்து கொள்ளுங்கள். பின் பிரவுசரில் View மெனுவைத் திறந்து கொள்ளுங்கள்.
அதன் பின்னர் Source or View Source என்பதனைக் கிளிக் செய்து பார்த்தால்
அந்த பக்கம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

இணையத்தளம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்
பயர் பாக்ஸ் பாவிக்கிறவர்கள் இதே படிமுறை பின்பற்றவும்
இண்டேநெட் எக்ஸ்ப்லூர் பாவிக்கிறவர்கள் இந்த படிமுறையை பார்க்கவும்
முதலில் உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்லூர் பக்கத்த்ற்கு சென்று VIEW என்பதை கிளிக் செய்யவும்

என்பதை கிளிக் செய்த பிறகு SOURCE என்பதை Cகிளிக் செய்யவும்




aarul
தளபதி
தளபதி

பதிவுகள்: 1011
வசிப்பிடம்: erode,tamilnadu. manielectronics
சேர்ந்தது: 02/10/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum