புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
68 Posts - 49%
heezulia
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
5 Posts - 4%
prajai
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
1 Post - 1%
kargan86
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
9 Posts - 5%
prajai
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_m10ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 25, 2019 9:25 pm

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு!

பாட்னா: அவவரவர் இங்கு அரசு வேலை கிடைக்குமா என போட்டி தேர்வுகளை எழுதிவிட்டு வேலை கிடைக்காத விரக்தில் அலைந்து கொண்டிருக்கையில் ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்துள்ளார். இந்த சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. அரசு வேலை என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே குதிரைக்கொம்பான விஷயம் தான். ஏனெனில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியது உள்ளது. 100 வேலைக்கு லட்சம் பேருக்கு மேல் போட்டியிடுகிறார்கள். மாதம் மாதம் ஊதியம் நிரந்தரமான வேலை என்பதால் நிம்மதியாக வேலை செய்ய பலரும் அரசு வேலைக்கு ஆசைப்படுகிறார்கள். அத்துடன் வேலை வாய்ப்பும் பெரிதாக கிடைக்காததால் பலரும் அரசு வேலையை விரும்புகிறார்கள். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த ஒருவர் ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றி 30 ஆண்டுகளில் சம்பளமும் பெற்று வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் ராம். அவர், பீகார் மாநில அரசு பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இத்துடன் பங்கா என்ற மாவட்டத்தின் நீர் மேலாண்மைத் துறையில் ஓர் அரசு அதிகாரியாகவும், பீம் நகர்ப் பகுதியில் அதே நீர் மேலாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த மூன்று அரசு வேலைக்காகவும் 30 ஆண்டுகள் சம்பளமும் வாங்கி வந்துள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

ரமணியன்

தொடர்கிறது

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 25, 2019 9:28 pm

தொடர்ச்சி ------2 -----

இந்நிலையில் அண்மையில் ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை பீகாரில் கொண்டு வரப்பட்டது. அப்போது தான் ஒரே பெயர் ஒரே விலாசத்தில் மூன்று அரசு வேலைகளை எப்படி சுரேஷ் ராம் செய்து வந்தார் என்பதை விசாரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து அதிகாரிகளின் உத்தரவுக்கு இணங்க சுரேஷ் ராம் பான்கார்டு ஆதார் கார்டு உள்பட ஆவணங்களை எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் பணிகள் தொடர்பான ஆவணத்தை கேட்ட போது, சுரேஷ், பணி ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை. அப்படியே .தலைமறைவானார். அதன்பின்னர் தான் சுரேஷ் 3 அரசு வேலைகளை செய்து 30 ஆண்டு சம்பளம் வாங்கியதை அதிகாரிகள் உறுதி செய்ததோடு அதிர்ச்சி அடைந்தனர். இந்த விஷயத்தில் சுரேஷ் ராம் மீது போலீசில் புகார் அளித்ததுடன் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பீகார் அரசின் துணைச் செயலாளர் சந்திரசேகர் பிரசாத் சிங், உத்தரவிட்டுள்ளார். இதனால் அவரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறது. சுரேஷ் போலீசிடம் சிக்கும் போது தான் 30 வருடம் எப்படி மூன்று வேலைகளை செய்தார் என்பதும். மூன்று வேலைக்கு சம்பளம் வாங்கினார் என்பதும் தெரியவரும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 25, 2019 9:31 pm

மூன்று பதவிகளில் இருந்து ஓய்வூதியமும் மாதாமாதம் வாங்கி இருந்தாலும்
ஆச்சர்யப்படமுடியாது.
மேல் அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்குமா?
கட்டிங் கட்டிங்கா ???

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Aug 26, 2019 11:13 am

ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  1571444738
வெளிச்சத்திற்கு வராமல் எத்தனையோ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82055
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 26, 2019 12:17 pm

சக்தி18 wrote:ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில்  1571444738
வெளிச்சத்திற்கு வராமல் எத்தனையோ?
மேற்கோள் செய்த பதிவு: 1302960

சூப்பருங்க சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 26, 2019 12:41 pm

இதற்குதான் பான் கார்ட்/ஆதார் கார்ட் இணைத்து பேங்கிற்கு சம்பளத்தை அனுப்பலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக