ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'கந்தகோட்டை' - திரை விமர்சனம்

View previous topic View next topic Go down

'கந்தகோட்டை' - திரை விமர்சனம்

Post by கவிக்காதலன் on Mon Dec 28, 2009 11:51 pm



காதல் என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு இரண்டரை மணிநேரம் ரசிகர்களை இருக்கையில் அமர வைத்த ஒரு ஜனரஞ்சகமான படம்.

காதலையும் காதலர்களையும் வெறுக்கும் இளைஞர், நகுலன். இவர் காதாலை வெறுப்பதற்குக் காரணம், தம் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்துகொண்டு அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதால் தான்.அதே சமயம், காதலர்களைச் சேர்த்து வைத்துச் சந்தோஷப்படும் குணம் கொண்டவர், நாயகி பூர்ணா. இவர்கள் இருவரும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

உண்மையான காதல் என்றால் என்ன என்று பூர்ணாவின் மூலம் உணரும் நகுலன், பூர்ணாவைக் காதலிக்க, தன் காதலைப் பூர்ணாவிடம் சொல்ல, பதில் ஏதும் பேசாமல் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்குச் சென்றுவிடும் பூர்ணா, தனது சம்மதத்தைக் கைப்பேசியின் மூலம் நகுலனுக்குத் தெரிவிக்கிறார்.

சந்தோஷம் அடையும் நகுலன், பூர்ணாவைத் தேடி நாகர்கோவிலுக்குச் செல்ல, அங்கு பூர்ணாவிற்கு இருக்கும் ஆபத்தை அறிந்துகொள்ளும் நகுலன், அந்த ஆபத்தில் இருந்து பூர்ணாவை எப்படி மீட்டுக் கரம் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

நடிப்பதற்குப் பெரிதாக இப்படத்தில் வாய்ப்பு இல்லையென்றாலும் எப்போதும் போல நகுலன், நடனம், சண்டைக் காட்சியில் வெளுத்துக் கட்டியிருக்கிறார். காதலர்களைப் பிரித்து மகிழ்ச்சி அடையும் நகுலன், தன் காதலை நாயகியிடம் சொல்லிவிட்டுத் தவிக்கும் காட்சியில் மனத்தில் நிற்கிறார்.

பூர்ணா நடிக்கத் தெரிந்த நடிகையாக வலம் வருகிறார். காதலர்களுக்காகப் பரிந்து பேசுவதிலும், வில்லன் சம்பத்திடம் மாட்டிக்கொண்டு அலறுவதும் எனத் தனக்கு நடிக்கத் தெரியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

படத்திற்குப் பலம் சேர்க்கும் மற்றொருவர் சந்தானம். இவரின் நகைச்சுவை வசனத்திற்குத் திரையரங்கமே அடிமை. அந்த அளவிற்குச் சிரிக்க வைத்துள்ளார்.

இயக்குநர் சக்திவேல்.எஸ், முதல் பாதியை ஜாலியாகவும் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார். இதற்கு முன் பார்த்த கதையாக இருந்தாலும் அதை வேறு விதத்தில் ரசிகர்கள் விரும்பும் வகையில் சொல்லியிருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.

'எப்படி என்னுள் காதல் வந்தது....', 'உன்னைக் காதலி என்று சொல்லவா......' என்ற பாடல்களை இசையமைப்பாளர் தினா, திரும்பத் திரும்பக் கேட்க வைத்திருக்கிறார். கிருஷ்ணசாமியின் கேமரா, அயல்நாடுகளின் அழகை அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.

'கந்தகோட்டை' - ரசிகர்களின் ஆதரவில் உருவான வெற்றிக் கோட்டை.

avatar
கவிக்காதலன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 189
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.anishj.co.cc

Back to top Go down

Re: 'கந்தகோட்டை' - திரை விமர்சனம்

Post by சிவா on Mon Dec 28, 2009 11:56 pm

படம் அருமையாக உள்ளது! ஒருமுறை நம்பிக்கையுடன் அனைவரும் இப்படத்தைக் காணலாம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum