புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா? Poll_c10ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா? Poll_m10ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா? Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 53%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 30, 2019 5:07 pm

ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா? Vikatan%2F2019-08%2F4a01664d-3718-467a-aa14-cd5d1ab13179%2F75385_jogxtnwbwe_1523331693

உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு (Reserve) பணத்திலிருந்து ஒரு தொகையை அரசுக்கு அளிக்கும்படி மத்திய அரசு கேட்டது. அதற்கு அவர் மறுத்தார். ரகுராம் ராஜன் ஆளுநராக இருந்தபோதும் இதே நிலைதான். ஆனால் இப்போது 1.76 லட்சம் கோடி ரூபாய் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. எதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது? இதனால் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மேம்படுமா..?

ஃப்ளாஷ்பேக்:
ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா? Vikatan%2F2019-08%2F9fce1a9d-a89f-44d2-868a-1dbae1e97550%2Farticale_image_1280x720

ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடிந்து, உர்ஜித் படேல் அடுத்து அந்தப் பதவியில் நியமிக்கப்பட்டபோதும் சர்ச்சை வெடித்தது. அவர் குஜராத்காரர் என்பதால் மத்திய அரசுக்குச் சாதகமாக இருப்பார் எனப் புகார் எழுந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பாடு அதிகமாகவிட்டதாகவும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான இயக்கத்தை மத்திய அரசு பறித்துவிட்டதாகவும் பல கடுமையான விமர்சனங்களை ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரல் ஆச்சார்யா அப்போதே முன்வைத்தார். இதனால்தான் பதவிக்காலம் முடிவதற்கு ஆறு மாதக்காலம் முன்பாகவே அவர் பதவி விலக வேண்டிய கட்டாயம் உருவானது எனப் பேச்சுகள் அடிபட்டன.

அந்தச் சமயத்தில் இவர்கள் இருவருடைய ராஜினாமா நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், "எதிர்கொள்ள முடியாத பிரச்னைகள் வரும்போதுதான், இதுபோன்ற ராஜினாமாக்கள் நிகழும். ரிசர்வ் வங்கியுடன் அரசு சிறப்பான உறவைப் பேண வேண்டியது அவசியம். உர்ஜித் பட்டேல் மற்றும் விரல் ஆச்சார்யாவை ராஜினாமா செய்யத் தூண்டியது எது என்பது குறித்து மத்திய அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசு ஊழியர் அல்லது ரெகுலேட்டர் பதவியில் இருப்பவர், இப்படித்தான் தனது போராட்டத்தை வெளிப்படுத்த முடியும். அதைத்தான் இவர்கள் இருவரும் செய்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி கொடுத்ததில் மத்திய அரசுக்கு 86,000 கோடிதான் மிஞ்சுமா? Vikatan%2F2019-08%2F95faa10b-ac2c-4831-90c7-b9ea15b65f01%2FRaghuram_Rajan_Reuters

ரிசர்வ் வங்கி இயக்குநர் குழு அறிவுரை சொல்லும் குழுவாகத்தான் செயல்பட்டது. நிபுணத்துவம் பெற்றவர்கள் கொள்கை முடிவுகளை எடுத்தனர். இயக்குநர் குழு அறிவுரை மட்டும் கூறியது. இயக்குநர் குழுவை மேலும் செயல்படும் அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற்றுவது என்பது, நிபுணத்துவம் கொண்ட மேலாண்மைத் திறனை பாதிப்படையச் செய்கிறது. பொதுவானவர்களை இயக்குநர் குழுவில் அமர்த்தி அவர்கள் கொள்கை முடிவுகளில் தலையிடச் செய்வது சரிவராது. இதுதான் நிலைமை என்றால், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களையும் சரிசமமான அளவில் ரிசர்வ் வங்கி இயக்குநர் குழுவில் இடம்பெறச் செய்து முடிவுகளை முறையாக எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

கருத்து ரீதியிலான மற்றும் நிஜ இருப்புத் தொகை:

இன்றைய தேதியில் நம்முடைய ரிசர்வ் வங்கியில் சுமார் 430 பில்லியன் டாலர் அளவுக்கு இருப்பு இருக்கிறது. இந்த இருப்பு தங்கமாக, டாலராக, அரசு பத்திரங்களாக இருக்கும். இந்த 430 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு எப்போதும் நிலையாக இருக்காது. மாறிக்கொண்டே இருக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் உள்ளே வரும், வெளிநாட்டு நாணயங்களை வாங்குவோம். அதனடிப்படையில் இதன் மதிப்பு மாறிக்கொண்டே இருக்கும்.

அப்படி மாறும்போது, ஓரளவுக்கு இந்தச் சொத்தின் மதிப்பு அதிகரிக்கும். இப்படி அதிகரிக்கும் மதிப்பு ஒரு இருப்புத் தொகையாக இருக்கும். இதுதான் முதன்மையான இருப்பு. இதைக் கருத்து ரீதியான இருப்பு என்கிறார்கள். ஏனென்றால், ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள சொத்தை விற்றால்தான் இந்த இருப்புத் தொகை கையில் கிடைக்கும். உதாரணமாக, 10 லட்சம் மதிப்புள்ள நிலத்தை நீங்கள் வாங்குகிறீர்கள். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நிலத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாயாக மாறுகிறதென வைத்துக் கொள்வோம். உயர்ந்திருக்கும் மதிப்பான ரூ.2 லட்சம் ரூபாய் என்பது, அந்த நிலத்தை நீங்கள் விற்றால்தான் கையில் கிடைக்கும். அதுவரை அது கருத்து ரீதியிலான லாபம்தான். அதுபோலத்தான் இதுவும்.

நிதி ரீதியாகச் சவால்கள், பிரச்னைகள் வந்தால் எதிர்கொள்வதற்காகவே ரிசர்வ் வங்கி இந்தக் கருத்து ரீதியான இருப்புத் தொகையை வைத்திருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கிக்கென நிதி ரீதியான ஸ்திரத்தன்மை, பண ரீதியான ஸ்திரத்தன்மை, செலாவணி தொடர்பான ஸ்திரத்தன்மை ஆகியற்றை கண்காணிக்கும் பொறுப்பு இருக்கிறது. இதில் பிரச்னைகள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் இந்த இருப்புத் தொகை அவசியம். இது தவிர, வங்கிகளுக்குக் கடன் வழங்குவதினால் கிடைக்கும் லாபம், டிவிடென்ட்கள் என, நிஜமாகவே கையில் கிடைத்த லாபம் ஒரு இருப்புத் தொகையாக இருக்கும். இந்த இரண்டு இருப்புத் தொகையும் சேர்ந்துதான் தற்போது மொத்தமாக சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.

புதிய கமிட்டி

சக்திகாந்த தாஸ் ஆளுநராக வந்த பிறகு, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு கமிட்டி நிறுவப்படுகிறது. ராகேஷ் மோகன் உள்ளிட்ட முன்பு ரிசர்வ் வங்கியில் இருந்தவர்கள் இந்த கமிட்டியில் இடம்பெற்றிருந்தார்கள். இந்த கமிட்டியானது, ரிசர்வ் வங்கியில் எவ்வளவு இருப்புத் தொகை இருக்க வேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். அதாவது ரிசர்வ் வங்கியின் பொருளாதார முதலீட்டுச் சட்டகம் (Economical Capital Framework) எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்கள் முடிவுசெய்ய வேண்டும்.

அதன்படி, கருத்தியல் ரீதியான லாபத்தைத் தொடக்கூடாது. நிஜமாகவே கிடைத்த லாபத்தில் எவ்வளவு பணத்தை ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த பிமல் ஜலான் கமிட்டி முடிவுசெய்திருக்கிறது. ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5.5லிருந்து 6.5 சதவிகிதம் அளவுக்கான தொகையை ரிசர்வ் வங்கி தன் இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், வழக்கமாக இந்த இருப்புத் தொகை எப்போதுமே 10-11 சதவிகிதம் இருக்கும். இந்த இருப்புத் தொகை சமீபகாலமாகக் குறைந்து வந்திருக்கிறது. காரணம், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக இதிலிருந்து டிவிடென்டுகளை எடுத்து மத்திய அரசுக்கு வழங்கிவந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இப்போது அந்த அளவை 5.5 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள்.

தற்போது இருக்கும் நாட்டின் பொருளாதாரப் பிரச்னைகளைப் பார்க்கும்போது 1.76 லட்சம் கோடி ரூபாய் மிகக் குறைவான தொகை. இந்தத் தொகையை இரண்டு பகுதியாகப் பார்க்க வேண்டும். முதலாவதாக, உபரித் தொகை. இது 52,637 கோடி ரூபாய். வருவாயாகக் கிடைத்தது சுமார் 1,23,414 கோடி ரூபாய். இதில் 90 ஆயிரம் கோடி ஏற்கெனவே வருவாயாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுவிட்டது. அதனால் 86,000 கோடி ரூபாய் அளவுக்குத்தான் மத்திய அரசுக்குப் பணம் கிடைக்கும். இந்தத் தொகையை மட்டுமே வைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார மந்தநிலை மேம்படுவதில் சாத்தியக்கூறுகள் குறைவாக இருப்பதாக பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
நன்றி -விகடன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 30, 2019 5:27 pm

எந்தன் மூளைக்கு இது நூடில்ஸ் சிக்கல் மாதிரி இருக்கிறதே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 31, 2019 1:45 pm

சுப்பிரமணியன் சுவாமியின் யோசனையை அரசு கொஞ்சம் பரிசீலிக்கலாமே!.

வருமான வரி முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

வங்கிகளில் போடப்படும் நிரந்த வைப்புத் தொகையின்
( fixed deposits in bank ) வட்டிவிகிதத்தை 9 சதவிகிதமாக
உயர்த்த வேண்டும்.

வங்கிக் கடன்கள் மீதான வட்டிவிகிதத்தையும்
9 சதவிகிதமாக குறைக்க வேண்டும்.
........................
உலகில் 18 நாடுகளில் வருமான வரி இல்லாத நாடாக சிறப்பாக செயல்படுகிறது.அமெரிக்காவில் இரண்டு மாகாணங்கள்.

(எனக்கு பொருளாதாரம் தெரியாது.)

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 31, 2019 1:46 pm

எனக்கு இடியாப்ப சிக்கல் போல் இருக்கிறது.(நூடில்ஸ் பிடிக்காது)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 01, 2019 3:30 pm

உலகில் 18 நாடுகளில் வருமான வரி இல்லாத நாடாக சிறப்பாக செயல்படுகிறது.அமெரிக்காவில் இரண்டு மாகாணங்கள்.
எந்த இரெண்டு மாகாணங்கள் என்று சொல்லமுடியுமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக