ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

View previous topic View next topic Go down

குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by kavinele on Tue Dec 29, 2009 8:17 am

பன்றிக்
காய்ச்சல் பீதி போய், இப்போது குரங்குக் காய்ச்சல் வந்தாச்சு. ஏதோ ஒரு
கொசு கடிப்பதால் இந்த நோய் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொஞ்ச
வருடத்திற்கு முன் சார்ஸ், ப்ளேக் (Plague) என நோய்கள் வந்து பல உயிரை
மாய்த்தது. அதன்பின் தான் பறவைக் காய்ச்சல் வந்துச்சு. அப்புறம்
சிக்குன்குனியா (இந்த நோய்க்கும் சிக்கனுக்கும் எந்த சம்பந்தமும்
இல்லீங்கோ), குதிரைக் காய்ச்சல் (2007 ஆஸ்திரேலியா), பன்றிக் காய்ச்சல்,
குரங்குக் காய்ச்சல் என இருக்கும் விலங்குகள் அனைத்தின் பெயரிலும் (நாய்க்
காய்ச்சல், பூனைக்காய்ச்சல் கூட இருக்கிறது), ஒரு காய்ச்சல் வந்துவிட, இதோ
இந்த விலங்குகளுக்கும் ஒரு காய்ச்சல் நம் கற்பனை லிஸ்டில்
சேர்க்கப்படுகிறது.


1. எருமைக் காய்ச்சல்

இந்த
காய்ச்சல் உள்ளவர்கள், எப்பொழுதும் வாயில் அசை போட்டுக்கொண்டே
இருப்பார்கள். புன்னாக்கை விரும்பி தின்பார்கள். உடல் வலி அதிகமாக
இருந்தாலோ, பசி வந்தாலோ, அம்மாஆஆஆஆ என சத்தமாக குரல் எழுப்புவார்கள்.
சீக்கிரமாக குணப்படுத்தாவிட்டால், கொம்பு முளைக்கும் அபாயம் உள்ளது.


2. காக்கா காய்ச்சல்

இந்த
காய்ச்சல் வந்தவுடன், உடல் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக கருமை நிறத்திற்கு
மாறிவிடும். குரலும் கொஞ்சம் கரகரவென மாறி அடிக்கடி கா கா என
கத்துவார்கள். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு சோறு போடாதவனும் கூட
இந்தக் காய்ச்சல் வந்தால் பங்கு போட்டுத்தான் சாப்பிடுவான். இந்தக்
காய்ச்சல் உள்ள நோயாளிகள் திருடித் திண்பதை பெரிதும் விரும்புவார்கள்.


3. ஆட்டுக் காய்ச்சல்

இவர்களுக்கும்
கொம்பு முளைக்கும் அபாயம் உள்ளது. புல் இலை தளைகள் எல்லவற்றையும் விரும்பி
சாப்பிடுவார்கள். பல நேரங்களில் சுவர், கம்பம் போன்றவற்றில் தங்கள் உடலை
நன்றாக உரசி சொறிந்து கொள்வார்கள். மட்டன் கடையைப் பார்த்தால் மட்டும்
மூத்திரம் பேய்ந்துவிடுவார்கள்.


இவையெல்லாம் துக்கடா வகை காய்ச்சல்கள். இப்போது சில ஹை-கிளாஸ் காய்ச்சல்களைப் பார்ப்போம்.

4. சிங்கக் காய்ச்சல்

இந்தக்
காய்ச்சல் வந்தவர்கள் குப்புற விழுந்தும் மீசைல மண்ணு ஒட்டலை என்பது போல்,
காய்ச்சல் வந்த பின்பும், சற்று கம்பீரமாகவே வலம் வருவார்கள். ஆண்களுக்கு
ஜடை போல் முடி வளரும் அபாயம் உள்ளது. எப்பொழுது பார்த்தாலும்
தூங்கிக்கொண்டே இருப்பார்கள். நோய் தாக்கிய பெண்கள், எப்பொழுது
பார்த்தாலும் சமைத்துக் கொண்டே இருப்பார்கள். மாமிசத்தை விரும்பி
உண்ணுவார்கள்.


5. சிறுத்தைக் காய்ச்சல்

இந்தக்
காய்ச்சல் வந்தவர்கள் பார்க்க நோஞ்சான் போல் இருந்தாலும், வாயில் நுறை
தப்பும் வரை செம ஓட்டம் ஓட ஆரம்பித்துவிடுவார்கள். அதேபோல் மரத்திலும்
விறுவிறுவென்று ஏறுவதிலும் கில்லாடிகளாக மாறிவிடுவார்கள்.


இவைதவிர வேறென்ன காய்ச்சல்கள் எல்லாம் வரப்போகுதோ. எல்லாரும் மெர்சலாகாம, உடம்ப பத்திரமா பாத்துக்கோங்கோ... வர்ட்டா...
avatar
kavinele
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 946
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by ramesh.vait on Tue Dec 29, 2009 11:22 am

6. விஜய் காய்ச்சல் :- இந்த காய்ச்சல் அதிகம் பாதிகப்படுகிறவர்கள் வேட்டைக்காரன் தியேட்டர் பக்கத்தில் குடி இருக்கும் மக்கள்தான். அவர்களுக்கு பிடிக்காத வார்த்மை சைலன்ஸ்… இந்த காய்ச்சல் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வரும்… இதை காய்ச்சல் தடுப்பதற்காக மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை…
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by VIJAY on Tue Dec 29, 2009 11:26 am

இதுக்கெல்லாம் டாக்டர் தேவையில்லை வேற வேற வேட்டைக்காரன் தான் வேணூம்.
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by ramesh.vait on Tue Dec 29, 2009 11:32 am

இந்த வேற வேற படித்தாலே என்னுடைய இன்று நடக்கவேண்டிய வேலையெல்லம் கெட்டு போய்விடம். ஏற்கெனவே நாலு நாள் துங்கவில்லை… வேண்டாம் போதும்
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by VIJAY on Tue Dec 29, 2009 11:35 am

அப்படி வாங்க வழிக்கு இன்னொரு தடவை எங்க தலைவரை பத்தி தப்பா எழுதினீங்க அப்புரம் நடக்குறதே வேற...

சிவா அண்ணா சரிதானே...
avatar
VIJAY
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9526
மதிப்பீடுகள் : 165

View user profile

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by ராஜா on Tue Dec 29, 2009 12:42 pm

குரங்குக்கு காய்ச்சல் வந்துச்சா ??
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by சிவா on Tue Dec 29, 2009 12:47 pm

@VIJAY wrote:அப்படி வாங்க வழிக்கு இன்னொரு தடவை எங்க தலைவரை பத்தி தப்பா எழுதினீங்க அப்புரம் நடக்குறதே வேற...

சிவா அண்ணா சரிதானே...


இங்க எதுக்கு சிவா அண்ணன கூப்பிடுற!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by பாலாஜி on Tue Dec 29, 2009 12:59 pm

@ramesh.vait wrote:6. விஜய் காய்ச்சல் :- இந்த காய்ச்சல் அதிகம் பாதிகப்படுகிறவர்கள் வேட்டைக்காரன் தியேட்டர் பக்கத்தில் குடி இருக்கும் மக்கள்தான். அவர்களுக்கு பிடிக்காத வார்த்மை சைலன்ஸ்… இந்த காய்ச்சல் வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வரும்… இதை காய்ச்சல் தடுப்பதற்காக மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை…
http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by இளமாறன் on Tue Dec 29, 2009 2:02 pm

இபபடி ஒரு காய்ச்சலா
எபபடி அது.

உண்மைனு நம்பிட போறஙகச்
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by ராஜா on Tue Dec 29, 2009 2:45 pm

@இளமாறன் wrote:இபபடி ஒரு காய்ச்சலா
எபபடி அது.

உண்மைனு நம்பிட போறஙகச்

உண்மை தான் இளமாறன் ,

மனிதர்களுக்கு காய்ச்சல் வர மாதிரி , இது குரங்குகளுக்கு வர காய்ச்சல்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by சிவா on Tue Dec 29, 2009 2:55 pm

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by ராஜா on Tue Dec 29, 2009 3:01 pmஓடதீங்க தல , இது குரங்குகளுக்கு தான் வரும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by சிவா on Tue Dec 29, 2009 3:04 pm

நிறைய பேரு என்னை "போடா குரங்கு"ன்னு சொல்லிருக்காங்க... அதனாலதான் ஒரு பயம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by ராஜா on Tue Dec 29, 2009 3:07 pm

@சிவா wrote:நிறைய பேரு என்னை "போடா குரங்கு"ன்னு சொல்லிருக்காங்க... அதனாலதான் ஒரு பயம்!

அதுக்கு அவங்க தானே பயப்படனும் , நீங்க எதுக்கு பயந்தீங்க
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by சிவா on Tue Dec 29, 2009 3:10 pm

காய்ச்சல் வருமுன்னு பயந்தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குரங்குக் காய்ச்சல் வந்தாச்சுங்கோ...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum