புதிய பதிவுகள்
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
82 Posts - 44%
heezulia
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
81 Posts - 44%
mohamed nizamudeen
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
6 Posts - 3%
prajai
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
6 Posts - 3%
jairam
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
2 Posts - 1%
Jenila
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
124 Posts - 51%
ayyasamy ram
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
82 Posts - 34%
mohamed nizamudeen
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
10 Posts - 4%
prajai
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_m10இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82069
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 15 Sep 2019 - 8:45

இந்தக் கதைக்கு விஷால்தான் வேலைக்கு ஆவாரு! 9

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தைத்தொடர்ந்து இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். ‘மத கஜ ராஜா’, ‘ஆம்பள’ படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி -விஷால் கூட்டணி இணையும் மூன்றாவது படம் இந்த ‘ஆக்‌ஷன்’. படத்தைப் பற்றி இயக்குநர் சுந்தர்.சி யிடம் கேட்டோம்.

“நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைப்போல ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ஆசைப்பட்டேன். தற்போது விஷால் மூலம் அந்தக் கனவு நிறைவேறியுள்ளது. இதுவரை நான் இயக்கிய படங்களிலேயே இந்தப் படத்தில்தான் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத சண்டைக் காட்சிகள் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ச்சியாக பேய்ப் படங்கள், காமெடி படங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து ரசிக்கும்படியான படங்கள் தந்ததால் என்னை காமெடி இயக்குநர் ஆக்கிவிட்டார்கள். ஆனால் எனக்கு ஆக்‌ஷன் படம் செய்யத்தான் ஆசை.

இந்தப்படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகள் நிரம்பிய படம் என்பதால் படத்திற்கு ‘ஆக்‌ஷன்’ என்றே பெயர் வைத்துவிட்டோம். இந்தக் கதைக்கு நல்ல உடல்வாகுடன் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடிக்க ஒரு கதாநாயகன் தேவைப்பட்டதால் விஷால் சரியாக இருப்பார் என்று தோன்றியது. சுபாஷ் என்கின்ற மிலிட்டரி ஆபீஸர் வேடத்தில் விஷால் நடிச்சிருக்கார்.

அவருக்கு ஜோடியாக தமன்னா, மிலிட்டரி கமாண்டோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். அகான்ஸா பூரி பக்கா ரெளடித் தனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அரசியல்வாதியாக பழ.கருப்பையா, பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக டூயல் ரோல், ராம்கி, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். ஆதியைப் பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. ஏற்கனவே அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆதியுடன் வேலை செய்யும்போது உடன்பிறவாத தம்பியுடன் பழகுவது போல் உள்ளது. மிகப் பெரிய திறமைசாலி. அவருக்கு ப்ரைட் ப்யூச்சர் இருக்கு.

டட்லி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். பத்ரி வசனம் எழுதியிருக்கிறார். அன்பறிவ் சகோதரர்கள் சண்டைக் காட்சி களில் தெறிக்கவிட்டிருக்கிறார்கள். என்னுடைய படங்களில் இருக்கும் எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும். ஒரே ஆச்சர்யம்… ஆக்‌ஷன் தூக்கலாக இருக்கும்’’ என்றார் சுந்தர்.சி.

நன்றி-வண்ணத்திரை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக