ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 8:35 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 8:34 pm

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm

» முடிவு பெறாத கதை ....
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:29 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 8:24 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பல்லைக் கடித்தால்

View previous topic View next topic Go down

பல்லைக் கடித்தால்

Post by சிவா on Fri Mar 27, 2009 1:13 am





என்ன இது? காலங்காத்தாலே இப்படி அவசரமா ஓடி வர்றீங்க?
உங்களைத்தான் டாக்டர் பார்க்க வந்தேன்.

இப்படி உட்காருங்க.. என்ன விஷயம்... சொல்லுங்க...

என் சம்சாரம் பல்லைக்கடிக்கிறா டாக்டர்.

அவங்க கோபப்படற அளவுக்கு நீங்க என்ன சொன்னீங்க.

டாக்டர். அவ பல்லைக்கடிக்கறது பகல்லே இல்லே. இருட்டுலே.

அப்படியா?

ஆமாம். தூக்கத்துலே பல்லை நற நறன்னு கடிக்கிறா?

ஓ.. அதுவா...? நைட் புரூக்சிசம்.

அப்படின்னா..?

அதுதான் நீங்க சொன்னீங்களே.. ராத்திரியில் பல்லைக் கடிக்கறாங்கன்னு அதுதான்.

இது எதனால வருது டாக்டர்?

வயத்தை அமுக்கற மாதிரி குப்புற அல்லது ஒருபக்கமாக படுக்கறப்போ, முகத்துக்கு இயற்கைக்கு மாறான ஓர் அழுத்தம் ஏற்படுது. அதை சரி செய்யறதுக்காகப் பல்லைக் கடிக்க வேண்டி வந்ததுங்கறாங்க.. ஆராய்ச்சியாளர்கள்.

சரி, அப்படின்னா எப்படி படுக்கறது நல்லதுங்கறீங்க?

முதுகு கீழே இருக்கிற மாதிரிப்படுக்கறது நல்லது. இதனால வாய்லே அழுத்தம் ஏற்படறதுக்கு வாய்ப்பு இல்லே. ஒருக்களிச்சுத்தான் படுக்கணும்னு ஆசைப்பட்டா ஒரு மென்மையான தலையணையை வச்சிக்கலாம். ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும். அப்படியும் சரியாகலேன்னா டாக்டர் கிட்டே வந்துட வேண்டியதுதான்.

அதுதான் டாக்டர் நான் ஆரம்பத்துலே உங்ககிட்டே வந்துட்டேன்.

அது சரி. உங்க சம்சாரம் படுக்கையிலே இப்படி பல்லை நறநறன்னு கடிக்கறது எவ்வளவு நாளா இருக்கு?

ஆறு மாசமா இப்படி நடக்குது.

இவ்வளவு நாளா இதைப்பத்தி சொல்லாம ஏன் சும்மா இருந்தீங்க?

இன்னைக்குத்தானே அது மோசமான பழக்கம்னு புரிஞ்சது.

எப்படி புரிஞ்சது?

நேத்து ராத்திரி அவ பல்லை கடிக்கிறப்ப பக்கத்துல படுத்திருந்த என்னோட காதையும் சேர்த்து கடிச்சிட்டா. என்னமா துடிச்சிப் போயிட்டேன் தெரியுமா? இப்ப நான் உங்ககிட்டே வந்ததுகூட என்னோட காதுக்கு வைத்தியம் பண்ணிக்கிறதுக்காகத்தான்.

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: பல்லைக் கடித்தால்

Post by amloo on Sat May 30, 2009 8:26 pm

thank god...kaathu kadi ooda avange wife vitthuthange..husband pilacharu..hahaha...

amloo
தளபதி
தளபதி

பதிவுகள்: 1832
வசிப்பிடம்: Malaysia
சேர்ந்தது: 08/05/2009
மதிப்பீடு: 32

http://www.tamilstylez.net

Back to top Go down

Re: பல்லைக் கடித்தால்

Post by ராஜா on Sat May 30, 2009 8:30 pm

நல்ல வேளை காதோட போச்சு,

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15295
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 998

http://www.eegarai.net

Back to top Go down

Re: பல்லைக் கடித்தால்

Post by Guest on Sat Jun 20, 2009 9:22 am

மகிழ்ச்சி

Guest
Guest


Back to top Go down

Re: பல்லைக் கடித்தால்

Post by Manik on Sat Jun 20, 2009 10:16 am

மகிழ்ச்சி காதோட போச்சு நல்ல வேளை.

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: பல்லைக் கடித்தால்

Post by ராஜா on Sat Jun 20, 2009 11:45 am

பயம்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15295
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 998

http://www.eegarai.net

Back to top Go down

Re: பல்லைக் கடித்தால்

Post by paarthaa077 on Sat Jun 20, 2009 1:20 pm

மகிழ்ச்சி

paarthaa077
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 179
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 15/05/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum