புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
64 Posts - 50%
heezulia
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_m10மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2019 6:47 am

மகனை கதாநாயகனாக ஆக்கியது ஏன்? தங்கர் பச்சான் பேட்டி 201910180056085547_Why-make-the-son-a-hero-Interview-with-Thangar-Bachchan_SECVPF
-
பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் தனது மகன்
விஜித் பச்சானை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி
‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தை இயக்கி
உள்ளார்.

ஜார்ஜ் டயஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

மகனை கதாநாயகனாக்கியது குறித்து தங்கர் பச்சான்
அளித்த பேட்டி வருமாறு:-

“எனது மகன் கதாநாயகனாக நடிப்பது தானாகவே
அமைந்தது. எனது முதல் படம் மாதிரி இதை இயக்கி
இருக்கிறேன். எனது முந்தைய படங்களில் உள்ள பாணி
இந்த படத்தில் இருக்காது.

எனது படம் மாதிரியே இருக்காது. எனது படங்களில்
போலீஸ் வந்தது இல்லை. ஆனால் இந்த படத்தில் போலீஸ்,
கொலை, போதைபொருள், கடத்தல், துரத்தல், டப்பாங்குத்து
எல்லாம் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் கதை இல்லாத படங்களே அதிகம்
வருகின்றன. குடும்ப உறவுகள் இல்லை. மக்கள் ரசனையும்
மாறுகிறது. எனவே நானும் வேறுமாதிரி படம் எடுக்க வந்து
விட்டேன்.

அதற்காகவே டக்கு முக்கு டிக்கு தாளம் என்று பெயர்
வைத்துள்ளேன். இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள
எனது மகனுடன் மிள்ளனா நாகராஜ், அஷ்வினி சந்திரசேகர்,
முனிஷ் காந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஸ்டன்ட் செல்வா, மன்சூர் அலிகான், யோகிராமநாதன்
ஆகியோர் வில்லன்களாக வருகிறார்கள். முழுக்க சென்னையில்
நடக்கும் கதை. விஜித் கீழ் நிலையில் இருக்கிற குப்பத்து ஏழை
இளைஞனாக வருகிறார். அவருக்கும் கோடி கோடியாய் சொத்து
வைத்து வாழ பிடிக்காத முனிஷ்காந்துக்கும் பணம் எதை
கற்றுத்தருகிறது என்பது கதை.

ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் விறுவிறுப்பாக
இருக்கும்.”

இவ்வாறு தங்கர் பச்சான் கூறினார்.

தினத்தந்தி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக