புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10 
42 Posts - 63%
heezulia
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_m10சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82351
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 03, 2019 7:13 am

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் 201912030508196175_Saravana-Stores-Owner-Saravanan-Became-the-protagonist_SECVPF


சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது
நிறுவன விளம்பர படங்களில் நடித்து வந்தார். தற்போது
புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஜோடியாக மாடல் அழகி கீத்திகா திவாரி நடிக்கிறார்.
பிரபு, நாசர், விஜயகுமார், விவேக், தம்பி ராமையா, மயில்சாமி,
லதா, காளிவெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்
நடிக்கின்றனர்.


இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி டைரக்டு செய்கின்றனர்.
இவர்கள் ஏற்கனவே அஜித்குமார் நடித்த உல்லாசம், விசில்
ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு
செய்கிறார். படத்தின் பூஜை சென்னை ஏ.வி.எம்.ஸ்டூடியோவில்
நடந்தது.

இதில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன்
ஆகியோர் கலந்து கொண்டனர். படத்துக்கு இன்னும் பெயர்
வைக்கவில்லை. படத்துக்கான அறிமுக பாடலை கவிஞர் வைரமுத்து
எழுதுகிறார்.

இந்த பாடல் காட்சியை சரவணனுடன் சேர்ந்து 100 மும்பை
நடன கலைஞர்கள் ஆட டான்ஸ் மாஸ்டர் பிருந்தா படமாக்குகிறார்.
-
தினத்தந்தி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 03, 2019 3:53 pm

அட்ரா சக்கை ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 03, 2019 4:59 pm

சரவணா ஸ்டோர்ஸில் சம்பாதித்த பணத்தை
இதன் மூலம் தக்கவைத்துக்கொள்வாரா ?
லாபம் ஈட்டுவாரா?
இழப்பாரா ?
என்ற கேள்விக்குறிகள் கண்ணெதிரே தெரிகின்றன.
ஸ்டோர்ஸில் வேலை செய்பவர்களை சிறிது மனிதாபிமானத்துடன்
நடத்தப்படவேண்டுமென்பது பலருடைய அபிப்ராயம்..

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Dec 03, 2019 5:46 pm

அவருடைய முகம் கதாநாயகனுக்கு ஏற்ற முகமா ? இவருக்கு ஏன் இந்த ஆசை ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 03, 2019 6:05 pm

M.Jagadeesan wrote:அவருடைய முகம் கதாநாயகனுக்கு ஏற்ற முகமா ? இவருக்கு ஏன் இந்த ஆசை ?
மேற்கோள் செய்த பதிவு: 1308864

ஆசை படுவது மனித இயல்புதானே MJ !
பழமொழி சொல்லுவார்களே," முடி உள்ளவள் கொண்டை போட்டுக்கொள்ளுகிறாள்" என்று.
பணம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
லலிதா ஜுவெல்லரியில் திருடிய முருகன் கூட, படம் எடுத்து, அதில் கதாநாயகனாக நடித்து....கையை சுட்டுக்கொள்ளவில்லையா? அவர் முகம் பார்த்து உள்ளீர் அல்லவா?
சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் 519701

ஹிந்தி பட உலகில் ஓம் பூரி என்றொரு நடிகர், வெற்றி கதாநாயகனாக நடித்து பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன .

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் Ardh-satya-1982-001-om-puri-wide-eyed

முகமெல்லாம் அம்மை வடு .பார்க்க நன்றாகவே இருக்கமாட்டார்.

நடிப்பு இருந்தால் மற்றவை எல்லாம் ரெண்டாம் பக்ஷமே.. சரிதானே!

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 03, 2019 9:41 pm

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் கதாநாயகன் ஆனார் 324cce9b04edb6d0f2ae071e4eb6c371

அழகன் படம் நினைவுக்கு வருகிறது.அங்கே சேர்த்த படம் செலவாகவில்லை,இங்கே சேர்த்த பணம் என்னாகப் போகிறதோ?

மேக்கப் காமெரா  எல்லாவற்றையும் சினிமாவில் சரிசெய்து விடும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 04, 2019 8:22 pm

மேக்கப் காமெரா எல்லாவற்றையும் சினிமாவில் சரிசெய்து விடும்

ஆமாம் , பேச தெரியவேண்டாம் (மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை).
பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும் .பாடல் டப்பிங் /வசனம் டப்பிங் .
சண்டை காட்சிகளில் டூப்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 04, 2019 9:06 pm

T.N.Balasubramanian wrote:
மேக்கப் காமெரா  எல்லாவற்றையும் சினிமாவில் சரிசெய்து விடும்

ஆமாம் , பேச தெரியவேண்டாம் (மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை).
பார்ப்பதற்கு அழகாக இருக்கவேண்டும் .பாடல் டப்பிங் /வசனம் டப்பிங் .
சண்டை காட்சிகளில் டூப்.

ரமணியன்

நான் ஹைலைட் செய்ததும் இப்பொழுது தேவை இல்லை என்கிற லிஸ்ட் இல் போய்விட்டதே ஐயா.....பணம் மட்டுமே பிரதானம்....அது இருந்தால் எந்த கழுதையும் நடிக்கலாம், என்னவும் பண்ணலாம் என்று ஆகிவிட்டது..... என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Wed Dec 04, 2019 9:29 pm

எந்த கழுதை?சொல்லவேயில்லையே!

kram
kram
பண்பாளர்

பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016

Postkram Thu Dec 05, 2019 2:38 pm

வணக்கம்
மற்றதை எல்லாம் விட்டுவிடலாம்,அதில் கழுதையயும் சேர்த்தே
ஆனால் சரவணா ஸ்டோரில் வேலை செய்பவர்களு வேண்டியது செய்தால் போதும்.
அவர்கேள உண்மையான சொத்து,இப்பொது ஸம்பாதியை விட இவர் என்ன சம்பாதித்து
விடுவார்.
தையச்செய்து ஓம்புரியுடன் இவரை ஒப்பிட்டு செய்யாதீர். அவர் ஓன்று இவர் பூஜியம்.
பூஜியம் முன்னாள் ஏதேனும் இருக்கவேண்டும்,
ஓன்று நல்லது இவரை தவிர மற்ற எல்லாரும் சம்பாதிப்பார்கள், ஆனால் நல்ல பேரை இழைப்பார்கள்
வைரமுத்திற்கு என்ன கஷ்டம் அவருடைய இரண்டு மகனிலும் நல்ல சம்பாதிக்கிறார்

அன்புடன்
ராம்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக