புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
8 Posts - 5%
சண்முகம்.ப
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
3 Posts - 2%
jairam
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%
Poomagi
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
195 Posts - 49%
ayyasamy ram
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
17 Posts - 4%
prajai
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_m10திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள் – ஒரு யோகியின் பார்வையில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 08, 2019 11:50 am

[You must be registered and logged in to see this image.]

அதிகார விளக்கம்

கடவுள் உண்டு. இந்த உலகத்துக்குத் துவக்கமாக இருப்பது
கடவுள்தான். கடவுளை பகுத்து அறிந்தவனை நாடி புரிந்து
கொள்ளாமல் படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

அறிந்தவன், மலராகிய உபதேசப் பொருளில் நின்று வாழ்வான்.
தேவையானவர் – தேவை அற்றவர் என்ற பாகுபாடுகளை கடந்த
அவரே குரு. அறியாமையை உண்டாக்கும்

இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து புகழை
அடைகிறான். பொறிகளுக்கு நன்றியுடன் இருந்து பொய் அற்று
வாழ்பவன், சிறந்த வாழ்வை வாழ்பவனாவான். நிகரற்ற தனது
உபதேசப் பொருளை அடையாமல், மனக்கவலையை மாற்றுவது
இயலாது.

அப்படி அறமுடன் இருப்பவரை அறிந்தால், பிறவித் துன்பமும்
போகும். கோள்களைக் காட்டிலும் மேலான குணங்கள்
படைத்தவரை வணங்குவது நல்லது.
பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை
அவசியம்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

அ என்ற எழுத்துக்கு முதலாவதுபோல, ஆதியில் பகுக்க
முடியாத வானத்தை (பகவான்) முதலாகக் கொண்டது இந்த உலகம்.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பகுத்து அறிந்தவன் பாதம் பற்றவில்லை என்றால் படித்து
என்ன பயன்?

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மலராகிய உள்ளத்தில் உறையும் கடவுளின் உபதேசத்தை
அடைந்தவர் இந்தப் பூமியில் நீண்ட காலம் வாழ்வார்.

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

தேவை, தேவையற்றது என்று பாரபட்சம் பார்க்காதவரை
அடைந்தவருக்குத் துன்பம் என்றும் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இருளாகும் இரு வினைகளை சாராது, இறைவனை
புரிந்துகொண்டவர் புகழப்படுவது உறுதி.

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

உடல் என்ற பொறியில் ஐந்து புலன் தந்தவனுக்கு உ
ண்மையாக இருந்தால் உயர்வான வாழ்வு வாழலாம்.

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

நிகரற்றவனின் நிழலை அடைந்தால் அன்றி,
மனக்கவலைகள் மாறுவது இயலாது.

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

முடிவை புரிந்துகொண்ட இயல்பானவனின் நிழலை
அடையாவிட்டால், பிறவி அறுப்பது கடினம்.

*

9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

கோள்களிலோ பொறிகளிலோ குணம் என்பது இல்லை;
எண் குணம் கொண்டவனை வணங்குவதே தலை.

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவன் அடி சார்ந்தால் பிறவிக் கடலில் நீந்தலாம்;
இல்லையேல், நீந்த முடியாது.

By சிவயோகி சிவகுமார்
நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக