ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 8:35 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 8:34 pm

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by புரட்சி Today at 8:24 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Go down

அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by சிவா on Sat Jan 02, 2010 1:16 pm

First topic message reminder :

நண்பர்களே! எளிய முறையில் அருமையான விளக்கங்களுடன் போட்டோஷாப் பற்றிய தகவல்களை நண்பர் கான் இப்பகுதியில் எழுதுகிறார்!!! கற்றுப் பயனடையுங்கள்!!!


Last edited by சிவா on Mon Jun 07, 2010 4:14 pm; edited 1 time in total

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down


Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by cpm0003 on Sun Jan 03, 2010 9:52 pm

thank u for ur coaching

cpm0003
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 22
வசிப்பிடம்: 23/5 Mathichiyam Middle street Madurai.-625020
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by cpm0003 on Sun Jan 03, 2010 9:53 pm

good coaching thank u sir

cpm0003
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 22
வசிப்பிடம்: 23/5 Mathichiyam Middle street Madurai.-625020
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by aarul on Sun Jan 03, 2010 10:01 pm

கான் வாழ்த்துக்கள் அடோப் போட்டோசாப் 7 போர்டபில் LINK:http://rapidshare.com/files/288531660/Portable_Photoshop_7.rar

aarul
தளபதி
தளபதி

பதிவுகள்: 1011
வசிப்பிடம்: erode,tamilnadu. manielectronics
சேர்ந்தது: 02/10/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by mdkhan on Sun Jan 03, 2010 10:23 pm

aarul wrote:கான் வாழ்த்துக்கள் அடோப் போட்டோசாப் 7 போர்டபில் LINK: http://rapidshare.com/files/288531660/Portable_Photoshop_7.rar


நன்றி அருள்..........

ஈகரை நண்பர்களே என்னுடை இந்த அடோப் போட்டோசாப் பாடத்திற்க்கு நண்பர் அருள் கொடுத்த இந்த லிங்கின் மூலம் போர்டபில் அடோப் போட்டோசாப் 7 மென்பொருளை டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்.

mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by mdkhan on Sun Jan 03, 2010 10:46 pm

தாமு wrote:அருமை கான்... நல்ல உபயோகமான பாடம் உங்கலுக்கு நன்றி....

இந்த போட்டோ சாப் சாப்ட்டு வேர் தனியாக இன்சால் பன்னனுமா கான்...

எப்படி எதில் செய்வது...

கொஞ்சம் விளக்க முடியுமா?


தாமு.........

இங்கு நண்பர் அருள் கொடுத்திருக்கும் இந்த லிங்க் மூலம் அடோப் போட்டோசாப் 7 ஐ டவுண்லோடு செய்யுங்கள்.

இது WinRAR ல் இருப்பதால் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்ததும் இந்த WinRAR போல்டரின் மேல் உங்கள் மவுசை வைத்து அதன் வலதுபுறம் கிளிக் செய்து Extract Portable_Photoshop_7.rar என்ற இடத்தை கிளீக் செய்து இந்த Photoshop போல்டரை வெளியே எடுத்து பிறகு இந்த போல்டரை நீங்கள் விரும்பிய இடம் எதில் வேண்டுமானாலும் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். இது போர்டபில் மென்பொருள் என்பதால் இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை)

(உங்கள் கம்ப்யூட்டரில் WinRAR இல்லை என்றால் இந்த http://www.rarlab.com/download.htm லிங்க்கை கிளிக் செய்து முதலில் WinRAR ஐ இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்)

mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by mdkhan on Sun Jan 03, 2010 10:50 pm

வாழ்த்திய அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் நன்றி !

என்னுடைய இந்த போட்டோசாப் பாடம் உங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

உங்கள் அனைவருக்காகவும் மீண்டும் தொடர்கிறேன்......

mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by தாமு on Mon Jan 04, 2010 5:38 am

நன்றி கான் & அருள்....

நான் முயற்ச்சி செய்யுரேன் கான்.

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by mdkhan on Mon Jan 04, 2010 9:09 am

பாடம் 6







பாடம் 7






mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by mdkhan on Mon Jan 04, 2010 9:16 am



நண்பர்களே உங்களுக்கு இந்த பாடம் பிடித்திருந்தால் நன்றி
என்ற ஒரு வாத்தையை இங்கு பதிவு இட்டுவிட்டு செல்லுங்கள்
அது எனக்கு அடுத்த பாடத்தை தொடர உற்ச்சாகத்தை
கொடுக்கும்.........


mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by Tamilzhan on Mon Jan 04, 2010 9:22 am

என்னா ஜீ இப்படி கேட்டுபுட்டிங்க உங்கள் பாடங்களை தொடருங்கள் கடைசியா எல்லா நன்றியும் சொல்லிக்கிறோம்..

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7965
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by சாந்தன் on Mon Jan 04, 2010 9:52 am

நன்றி நன்றி நன்றி
கான் தலைக்கு ஒரு மிக பெரிய நன்றி



சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by Manik on Mon Jan 04, 2010 12:10 pm

நண்பரே கான் உங்களின் இந்த முயற்சி ஈகரை நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இதனை தொபர்ந்து நீங்கள் செய்ய வேண்டும் நண்பர்கள் பதில் தரவில்லை என்று வருத்தப்பட வேண்டாம் அனைவரும் உங்கள் பதிவை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17641
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by mdkhan on Mon Jan 04, 2010 12:54 pm

நன்றி தமிழன், நிர்ஷன், மாணிக் உங்கள் பதிவுகள் என்னை ஊக்கப்படுத்துகிறது....... தொடர்கிறேன்....

mdkhan
தளபதி
தளபதி

பதிவுகள்: 1748
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 08/10/2009
மதிப்பீடு: 78

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by nandhtiha on Mon Jan 04, 2010 1:12 pm

இளவல் திரு கான் அவர்களே வணக்கம்
இதயத்தில் எழும் நன்றி உணர்ச்சிகளை வார்த்தையில் வடிக்க முடியாது தவிக்கிறேன். பெருந்தன்மை மிக்க திரு கானைப் போன்ற இளவல்களை எனக்களித்த ஈகரைக்கும் இறைவனுக்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1587
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down

Re: அழகுத் தமிழில் போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள் - கான்

Post by செரின் on Mon Jan 04, 2010 1:20 pm

அருமையான விளக்கமளித்துள்ளீர்கள் கான். உங்கள் பணி தொடர வாழ்துக்கள்

செரின்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3682
வசிப்பிடம்: Srilanka
சேர்ந்தது: 07/03/2009
மதிப்பீடு: 18

Back to top Go down

Page 2 of 18 Previous  1, 2, 3 ... 10 ... 18  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum