புதிய பதிவுகள்
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Today at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Today at 6:44 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:28 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
22 Posts - 52%
heezulia
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
15 Posts - 36%
T.N.Balasubramanian
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
1 Post - 2%
Guna.D
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
1 Post - 2%
Shivanya
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
164 Posts - 37%
mohamed nizamudeen
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
10 Posts - 2%
prajai
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
9 Posts - 2%
jairam
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_m10'டிவி' விலை ரூ.12 கோடி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டிவி' விலை ரூ.12 கோடி !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 10:07 pm

'டிவி' விலை ரூ.12 கோடி!

'டிவி' விலை ரூ.12 கோடி ! YhW2NtODQqeIcFZQJssQ+E_1575858266

'சாம்சங்' நிறுவனம், 'சுவர்' எனும் பெயரில், புதிதாக ஒரு ஆடம்பர எல்.இ.டி., 'டிவி'யை அறிமுகம் செய்துள்ளது. பெயருக்கு ஏற்றபடி மிகப் பெரிய, 'டிவி!' இதை டெலிவிஷன் என்று சாம்சங் அழைக்கவில்லை; மைக்ரோ எல்.இ.டி., டிஸ்பிளே என்றே குறிப்பிடுகிறது.
இந்த, 'வால் டிவி' பல்வேறு அளவுகளில் அறிமுகமாகி உள்ளது. 146 அங்குலம் டிஸ்பிளே 4கே டெபனிஷனிலும், 219 அங்குலம், 6கேவிலும், 292 அங்குலம், 8கேவிலும் அறிமுகமாகி உள்ளது.
இதற்கு முன் இத்தகைய, 'டிவி'கள் இல்லாத காரணத்தால், இவற்றுக்கு போட்டியும் இல்லை.
இது, அணையாத, 'டிவி'யாகும். உபயோகத்தில் இல்லாத போது, ஓவியங்கள் மற்றும் போட்டோக்களை ஒளிபரப்பும்.
எல்லாம் சரி, விலை என்ன என்கிறீர்களா...? 3.5 கோடியில் துவங்கி, 12 கோடி ரூபாய் வரை.

நன்றி தினமலர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82151
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 5:34 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82151
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 10, 2019 5:39 am

கொரிய நாட்டைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் பல்வேறு
தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி டெக் உலகில்
ஒரு முக்கிய நிறுவனமாக இருக்கிறது.

இந்நிலையில் 12 கோடி மதிப்பிலான தி வால் (The wall)
எனப்படும் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வகை டிவி அப்படியே சுவரோடு சுவராகக் காட்சியளிக்கும்.

இது 146 இன்ச், 219 இன்ச், 292 இன்ச் ஆகிய அளவுகளில்
கிடைக்கவுள்ளது. இது புதிய மைக்ரோ எல்இடி (MicroLED)
வகையைச் சேர்ந்தது. எல்சிடி வகை தொலைக்காட்சியுடன்
ஒப்பிடும்பொழுது Contrast ratio தொடங்கி Response Time வரை
அனைத்து அளவீடுகளிலும் சிறந்து விளங்குகிறது
மைக்ரோ எல்இடி.

அதுமட்டுமல்லாமல் இந்த வகையான டிவிகளில்
120 HZ Refreshing Rate பயன்படுத்தப்படுகிறது. அதாவது
சாதாரண தொலைக்காட்சிகளில் ஒரு விநாடிக்கு
60 ஃப்ரேம்களை மட்டுமே ஒளிபரப்ப முடியும்.

ஆனால் இந்த வகையான தொலைக்காட்சிகளில் ஒரு
விநாடிக்கு 120 ஃப்ரேம்களை ஒளிபரப்ப முடியும். மேலும்,
200 நிட்ஸ் பிரைட்னெஸுடையது இது. நிட்ஸ் என்பது
ஒளிர்வு தன்மையை (Luminance) அளவிடுவது.

ஒரு சாதாரண திரையரங்கிலேயே 50 நிட்ஸ் மட்டுமே
உபயோகிக்கப்படுகிறது. இதனால் திரையரங்குகளுடன்
ஒப்பிடுகையில் சிறந்த பிரகாசமாக ஒளிரக்கூடியது. ௧

46 இன்ச் ஸ்கிரீன் 4k ரெசல்யூஷனிலும் மற்றும் 219 இன்ச்
ஸ்கிரீன் 6k ரெசல்யூஷனிலும் மற்றும் 292 இன்ச் ஸ்கிரீன்ரீன்
8K ரெசல்யூஷனிலும் கிடைக்கும். இந்த வகை தொலைக்காட்சி
1,00,000 மணி நேரம் ஆயுள் கொண்டது.

இந்த மாடல்களின் விலையை 3.5 கோடியிலிருந்து 12 கோடி ரூபாய்
வரை நிர்ணயித்துள்ளது சாம்சங். சாம்சங் நிறுவனத்தின் துணைத்
தலைவர் புனித் செதி,``இந்தியாவைப் பொறுத்தவரை
140 பில்லியனர்களும், 950 மல்டி- மில்லியனர்களும் உள்ளார்கள்.

எனவே இந்த வகை தொலைக்காட்சிகளுக்கு வரவேற்பு கிடைக்கும்
என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த சிஇஎஸ் ( CES) நிகழ்வில் 146 இன்ச்
மைக்ரோஎல்இடி (micro LED) தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 219 இன்ச், 291 இன்ச் தொலைக்காட்சிகள் இந்த
ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதை வாங்க விரும்பினால் சாம்சங் தளத்தில் முன்பதிவு செய்யலாம்.
டெல்லியில் உள்ள சாம்சங் அலுவலகத்தில் நேரடியாக விற்பனை
செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 10, 2019 7:26 pm

நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக