ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Today at 8:48 pm

» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 8:42 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by முரளிராஜா Today at 8:35 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by சார்லஸ் mc Today at 8:34 pm

» திருமண அறிவிப்பு
by முரளிராஜா Today at 8:34 pm

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm

» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm

» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm

» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm

» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm

» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm

» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm

» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm

» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm

» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm

» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm

» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm

» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm

» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்

View previous topic View next topic Go down

ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்

Post by கவிக்காதலன் on Sun Jan 03, 2010 12:58 am

ஆங்கிலம் - நிகரான தமிழ்ச் சொல்

album தொகுப்பு
algorithm வழிமுறை
alphanumeric எண்ணெழுத்து
animation அசைவூட்டம்
anti virus நச்சு நிரற் கொல்லி
application செயலி
architecture கட்டமைப்பு
archive பெட்டகம்
audio ஒலி
backspace பின்னழிக்க, பின்வெளி
blog வலைப்பதிவு
boot தொடக்கு
browser உலாவி
cache memory பதுக்கு நினைவகம்
compact disc (CD)இறுவட்டு
CD player குறுவட்டு இயக்கி
character வரியுரு
clear துடை
click சொடுக்கு
client வாங்கி
code நிரற்தொடர்
column நிரல், நெடுவரிசை
configuration அமைவடிவம்
console முனையம்
cookie நினைவி
copy படி எடுக்க, படி (பெயர்ச்சொல்)
cordless தொடுப்பில்லா
cut வெட்டுக
cyber மின்வெளி
data தரவு
delete அழிக்க
design வடிவமைப்பு
digital எண்முறை
discovery கண்டறிதல்
driver இயக்கி
edit தொகுக்க
firewall அரண்
floppy நெகிழ்வட்டு
folder உறை
format வடிவூட்டம், வடிவூட்டு
function செயற்பாடு
gallery காட்சியகம்
graphics வரைகலை
guest வருனர்
home முகப்பு, அகம்
homepage வலையகம், வலைமனை
icon படவுரு
information தகவல்
interface இடைமுகப்பு
interpreter வரிமொழிமாற்றி
invention கண்டுபிடிப்பு
IRC இணையத் தொடர் அரட்டை
LAN உள்ளகப் பிணையம்
license உரிமம்
link இணைப்பு, தொடுப்பு, சுட்டி
live cd நிகழ் வட்டு
log in புகுபதிகை, புகுபதி
log off விடுபதிகை, விடுபதி
media player ஊடக இயக்கி
menu பட்டியல்
microphone ஒலிவாங்கி
network பிணையம், வலையம்
object பொருள்
offline இணைப்பறு
online இணைப்பில்
package பொதி
password கடவுச்சொல்
paste ஒட்டுக
patch பொருத்து
plugin சொருகு, சொருகி
pointer சுட்டி
portal வலை வாசல்
preferences விருப்பத்தேர்வுகள்
preview முன்தோற்றம்
processor முறைவழியாக்கி
program நிரல்
proprietary தனியுரிம
RAM நினைவகம்
refresh மீளேற்று
redo திரும்பச்செய்க
release வெளியீடு
repository களஞ்சியம்
row நிரை, குறுக்குவரிசை
screensaver திரைக்காப்பு
server வழங்கி
shortcut குறுக்குவழி
settings அமைப்பு
shutdown அணை
sign in புகுபதிகை, புகுபதி
sign off விடுபதிகை, விடுபதி
skin ஆடை
space வெளி, இடைவெளி
speaker ஒலிபெருக்கி
spreadsheet விரி தாள்
subtitle உரைத்துணை, துணையுரை
system கணினி
tab தத்தல்
table அட்டவணை
terminal முனையம்
theme கருத்தோற்றம், தோற்றக்கரு
thumbnail சிறுபடம்
undo திரும்பப்பெறுக
update இற்றைப்படுத்தல், இற்றைப்படுத்து
upgrade மேம்படுத்து, மேம்படுத்தல்
URL முகவரி
version பதிப்பு
video நிகழ் படம்
view பார்க்க
virus நச்சு நிரல்
volume ஒலியளவு
wallpaper மேசைப்பின்னணி
window சாளரம்
wireless கம்பியில்லா
wizard வழிகாட்டி
worksheet பணித் தாள்


கவிக்காதலன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 189
வசிப்பிடம்: பூமியின் சொர்க்கத்தில்...!!!
சேர்ந்தது: 20/12/2009
மதிப்பீடு: 6

http://www.anishj.co.cc

Back to top Go down

Re: ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்

Post by sujanthan on Sun Jan 03, 2010 2:16 am

பிரபஞ்சம்


சூரியன்
சார்பான பூமியின் சுற்றுப் பாதையானது ஒரு தளத்திலுள்ள நீள்வட்டப்
பாதையாகும். ஏனைய அனைத்துக் கோள்களும் கிட்டத்தட்ட இதேமாதிரியான
நீள்வட்டப் பாதையிலேயே உள்ளன. இராசி மண்டலத்திலுள்ள அனைத்து நட்சத்திரக்
கூட்டங்களையும் கடந்து செல்வதற்கு பூமிக்கு 12 மாதங்கள் தேவைப்படுகின்றது.


பூமியின் சுழற்சிக் காலமானது ஒவ்வொரு 100 வருடங்களுக்கும் 0.0023
மணித்துளிகளால் (Sec) குறைவடைகின்றது. 900 மில்லியன் வருடங்களுக்கு
முன்னர் பூமியின் நாளானது 18 மணித்தியாலங்கள் மட்டுமே நீண்டதாக இருந்தது.
பூமியின் துணைக் கோளான சந்திரனின் சுற்றுப் பாதையானது ஒவ்வொரு வருடமும் 4
செ.மீ களால் அதிகரிக்கிறது.

பூமியை மையப்படுத்திய பண்டையகால மாதிரிகள்
சுமார்
6000 வருடங்களுக்கு முன் வானமண்டல ஆராய்ச்சி நிலையங்களை அமைக்கத் தொடங்கி
நீண்ட கால வானியல் பதிவுகளை மேற்கொண்டனர். 12 இராசி மண்டலங்களிலுள்ள
நட்சத்திரக் கூட்டங்களின், சூரியன் சார்பான அமைவுகளை வைத்து பருவகாலங்களை
இலகுவாகக் கண்டறிந்தனர். மாதிரிகளை அமைப்பதை விடுத்து திரும்ப திரும்ப
நிகழ்கின்ற உருவமைப்புக்களை (Repeating patterns) வைத்து எதிர்வுகூறல்களை
மேற்கொண்டனர்.

சூரியன், சந்திரன், புதன்,
வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி (Sun, Moon, Mercury, Venus, Mars,
Jupiter and Saturn) போன்றவற்றின் சுற்றல்களைக் குறித்துக் கொண்டனர்.
செவ்வாய், வியாழன் மற்றும் சனி போன்றவை, குறித்த கால இடைவெளிகளில் வேகம்
குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து (கிழக்கிலிருந்து மேற்கு
நோக்கி) மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்வதை
அவதானித்தனர்.

பண்டைய வானியலாளர்கள் பூமியே
பிரபஞ்சத்தின் மையப்பகுதி எனவும் அது நிலையாக இருக்கிறது எனவும்
நம்பினார்கள். எல்லா நட்சத்திரங்களும் விண்ணுலகில் (Celestial sphere)
நிலையாக இருந்து கொண்டு நாளுக்கொரு முறை பூமியை சுற்றி வருகின்றன என்றும்,
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்கள் சார்பாக மெதுவாக கிழக்கு நோக்கி
நகர்வதாகவும் கருதினார்கள்.


கோள்களின் நகர்வு
நேரான நகர்வு:
சூரியன் மற்றும் சந்திரன் போலவே வழமையாக கோள்களும் நட்சத்திரங்களின்
பின்ணணியில் மெதுவாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இந்தக் கிழக்கு நோக்கிய
போக்கு நேரான நகர்வு எனப்படுகிறது.

பின்நோக்கிய நகர்வு:
ஆனாலும் கோள்கள் காலத்துக்குக் காலம் நிதானித்து பல வாரங்களோ மாதங்களோ
மேற்கு நோக்கி நகர்கின்றன. பூமியில் இருந்து பார்க்கும்போது
வெளிப்புறமாகவுள்ள கோள்கள் (Superior planets) நட்சத்திரங்கள் சார்பாக
வழமையாக கிழக்கு நோக்கி நகர்கின்றன. இருந்தபோதும், குறித்த கால
இடைவெளிகளில் வேகம் குறைந்து பிரகாசமாகி எதிர்திசையில் பயணித்து
(கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மீண்டும் வேகம் குறைந்து பிரகாசம் மங்கி
பழைய நிலைக்கு திரும்பி கிழக்கு நோக்கி நகர்கின்றன. இது பின்நோக்கிய
நகர்வு (வக்ர கதியில் பயணித்தல்) (Retrograde motion) எனப்படுகிறது.

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2001

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2002

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2003

செவ்வாய் கோளின் பின்நோக்கிய நகர்வு 2009-2010

அரிஸ்டோட்டில் Aristotle (384-322 BC)

பிரபஞ்சம் இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது
1. பூரணத்துவமற்ற, மாற்றமடையக்கூடிய பூவுலகு
2. பூரணத்துவமுள்ள விண்ணுலகு

பூமியானது
பிரபஞ்சத்தின் மையமெனவும் உருண்டையானது எனவும் அசைவற்று நிலையாக
உள்ளதெனவும் முடிவுக்கு வந்தார். கோள்களின் நகர்வு பற்றி பூமியை
மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார்.


தொலமி PTOLEMY (127-151 AD)
அரிஸ்டோட்டிலின்
மாதிரியை பின்பற்றி பூமியை மையப்படுத்திய மாதிரி ஒன்றை விருத்தி செய்தார்.
இது சுமார் 1500 வருடங்களாக அறிவியலாளர்களால் ஏற்றுக்
கொள்ளப்பட்டிருந்தது. மேலும் 1000 நட்சத்திரங்கள் கொண்ட பட்டியலொன்றை
அவற்றின் வானியல் ஆள்கூறுகள் மற்றும் பிரகாசம் பற்றிய தரவுகளுடன்
உருவாக்கியிருந்தார்.

கோள்களின் சுற்றுப் பாதையின் மையமானது ஒரு வட்டப்பாதை வழியே நகர்கிறது (deferent).
அந்த
மையப்புள்ளியைச் சுற்றி கோள்கள் ஒரு வட்டப் பாதையில் நகர்கின்றன
(epicycle). இந்த வட்டப் பாதையின் மையமானது ஒரு புள்ளியிலிருந்து (equant)
அவதானிக்கும்போது மாறா வேகத்துடன் பயணிக்கிறது.
இவை இரண்டுமே (epicycle and deferent) ஒரே மாதிரி இடஞ்சுழிப் போக்காகவே சுற்றுகின்றன.





தொலமியின் மாதிரியில் பின்நோக்கிய நகர்வு (Retrograde motion): செவ்வாய், வியாழன் மற்றும் சனி
கோளானது
தனது சுற்றுப் பாதையில் (epicycle) பூமிக்கு அண்மையாக வரும்போது
அச்சுற்றுப் பாதையின் வழியேயான கோளின் இயக்கமானது சுற்றுப் பாதையின்
மையத்தின் பூமி சார்பான சுற்றுப் பாதையிலான நகர்வு திசைக்கு எதிரானது.
எனவே கோளானது பின்நோக்கி நகர்வதாகவே தோன்றும். (பார்க்க படங்கள் a,b &
c)


தொலமியின் மாதிரியில் பிரத்தியட்சமான நகர்வு (Apparent motion): புதன் மற்றும் வெள்ளி
இந்தக்
கோள்களின் சுற்றுப் பாதையின் (epicycle) மையமானது எப்பொழுதுமே பூமிக்கும்
சூரியனுக்கும் இடையிலான நேர்கோட்டிலேயே கிடக்கிறது. இதுனாலேயே கிழக்கில்
சூரியனுக்கு பின்பாகவும் மேற்கில் சூரியனுக்கு முன்பாகவும் அவை
புலனாகின்றன.







sujanthan
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 2
வசிப்பிடம்: kandy
சேர்ந்தது: 16/12/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்

Post by sujanthan on Sun Jan 03, 2010 2:18 am


கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக





கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும்
ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும்
உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ
கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான்

நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி
விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக
அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில்
கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

sujanthan
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 2
வசிப்பிடம்: kandy
சேர்ந்தது: 16/12/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: ஆங்கிலம்-தமிழில் கணினி சொற்கள்

Post by தாமு on Sun Jan 03, 2010 6:55 am

அனுக்க்ஷன் ( நான் ) ரொம்ப நல்ல தக்வல்... நன்றி நான்....


சுஜந்தன் உங்க பதிவு சூப்பரா இருக்கு.. நீங்க இதை விஞ்ஞானம், கவிஅதை என்ற பதிவில் இடனும்....

அந்த அந்த தலைப்பில் இட்டால் எல்லரும் படிக்க உதவியாக இருக்கும்... இனி இது போல் செய்யுங்கள் நண்பா....

சிவா அண்ணா அல்லது மற்ற அண்ணஸ் இதை மாத்த முடியுமா?

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum