புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 4:33 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 4:03 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 3:51 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 10:12 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 10:04 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 10:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 9:54 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 8:17 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 8:14 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue May 21, 2024 12:51 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 9:04 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 8:54 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 8:52 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 8:49 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 8:41 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 2:56 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 2:53 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 2:39 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 2:36 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 2:29 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 11:30 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon May 20, 2024 12:32 am

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 7:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 7:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 3:25 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 8:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_c10ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_m10ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

2 Posts - 2%
prajai

1 Post - 1%
D. sivatharan

சண்முகம்.ப

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_c10ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_m10ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_c10 
249 Posts - 49%

189 Posts - 37%

20 Posts - 4%

12 Posts - 2%

11 Posts - 2%

9 Posts - 2%
jairam
ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_c10ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_m10ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 20, 2019 7:35 pm

ஆட்சி நடத்துவது எப்படி - விளக்குகிறார் மகாபெரியவர் Large_121229351
-
ராமச்சந்திர மூர்த்தி புதுசாக ராஜநீதி என்று எதுவும் செய்து
ராஜ்யத்தை நடத்தவில்லை. தன் அபிப்ராயம், தன் காரியம்
என்று சொந்தமாக எதுவும் இல்லாமல், எல்லாமே சாஸ்திர
அடிப்படையிலேயே பின்பற்றினார்.

அவரது முன்னோர் முதல் சக்கரவர்த்தி தசதரர் வரை எந்த
தர்மவழியில் ஆட்சி நடந்ததோ அதையே அவரும் பின்பற்றி
நடந்தார்.

தசரதர் ராமபட்டாபிஷேகம் செய்ய உத்தேசித்ததும்,
தன் குமாரன் ஸர்வ ஜன அபிமானத்தையும் பெற்றவன் என்று
தெரிந்தபோதிலும், சபையைக் கூட்டி பலதரப்புகளையும்
சேர்ந்த பிரதிநிதிகளிடமும் அபிப்ராயம் கேட்டார் என்று
ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது.

ஜனங்களின் அபிப்ராயங்களை உள்ளது உள்ளபடி கேட்டுத்
தெரிந் து கொள்ளத்தான் வேண்டும். அதுதான் உண்மையான
ஜனநாயகம். ஒரு நாய் கூட ராமரிடம் நியாயம் கேட்க
நேராகத் தானே வழக்குக் கொடுத்திருப்பதாக உத்தர
காண்டத்தில் வருகிறது.

"ராமாயணமா! அது திரேதாயுக சமாச்சாரமாச்சே!' என்று
ஒதுக்கி விடக்கூடாது. மக்களின் அபிப்ராயம், திறமையான,
தூய்மையான நிர்வாகம் என்ற இரண்டையும் எந்த அளவில்
இணைக்கலாமோ, அப்படி கலந்து ஆட்சி நடத்த வேண்டும்.

வெறும் பழம் பெருமையோடு மட்டும் நின்றுவிடாமல்,
இன்றும் ராமராஜ்யம் நமக்கு வழிகாட்டியாவதற்கு
ஸ்ரீராமசந்திரமூர்த்தி கிருபை செய்வாராக.
-
--------------------------

தினமலர்- ஆன்மீக செய்திகள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக