புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
3 Posts - 75%
Manimegala
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
11 Posts - 4%
prajai
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
9 Posts - 4%
Jenila
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_m10ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 22, 2019 12:26 pm

ஆயுளைக் கூட்டும் வரப்பிரசாதம் வாழைப்பூ பொறியல் ரெசிபி! 70043279

அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட
வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம்,
பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள்
நிறைந்துள்ளன. இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் பி1
மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.

பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும்
நல்லது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து
வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு
கிடைக்கும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த
வாழைப்பூவில் பொறியல் எப்படி செய்வது என்பதை
பார்க்கலாம்!

தேவையானவை:

வாழைப்பூ – 2,
மோர் – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
துவரம் பருப்பு – 50 கிராம்,
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி, மோர் கலந்த
தண்ணீரில் ஊற கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள்
சேர்த்து குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக்
கொள்ளவும். வாழைப்பூவை நறுக்கி வேக வைத்து,
தண்ணீரை வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு
போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதன்பின் வாழைப்பூ, தேங்காய்த்துறுவல் வேக வைத்த
பருப்பு, உப்புத்தூள் போட்டு கிளறி, இறக்கி பரிமாறவும்.

நன்றி-தமிழ் சமயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 22, 2019 8:03 pm

மிகவும் அருமையாக இருக்கும் இது.... .எங்க அம்மா செய்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக