புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram

142 Posts - 35%
mohamed nizamudeen
இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_c10இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_m10இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian

8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 11, 2020 11:40 pm

இந்திய எல்லையை கண்காணிக்கும் பாகிஸ்தானின் ஆளில்லா குட்டி விமானங்கள்; அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் 202001112104212634_1015-drone-sightings-daily-along-Pakistan-border-after_SECVPF
-
புதுடெல்லி,

இந்தியா - பாகிஸ்தான் இடையே குஜராத் தொடங்கி, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக் என பல நீண்ட எல்லை உள்ளது. இதனிடையில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது பிரிவை ரத்து செய்த பின்னர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 15 டிரோன்கள் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் பறப்பதை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் கவனித்துள்ளனர்.

இருப்பினும் கடந்த ஒரு மாதமாக இவற்றின் வரத்து ஓரளவுக்கு குறைந்து காணப்படுகிறது எனவும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் எல்லைப்பகுதியில் அதிக பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் ராணுவ வீரர்கள் தயாராக இருப்பதாகவும் ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறுகையில் "டிரோன் என்னும் குட்டி விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு குறிப்பிட்ட நவீன ஆயுதங்களும் பயிற்சியும் இப்போது நமது வீரர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆகவே, தற்போதுள்ள அறிவுறுத்துதல்கள் எல்லாம் அவற்றை கண்டால் இலக்காகக் கொண்டு சுட்டு வீழ்த்த முயற்சி செய்யுங்கள் என வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு (2019) அக்டோபர் மாதம் பாகிஸ்தானின் இரண்டு ஆளில்லா உயர் ரக குட்டி விமானங்கள் (டிரோன்கள்) பஞ்சாப் எல்லையில் பறந்து சென்றதை கண்ட எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். இதில் பஞ்சாப் மாநிலம் பெரோஷ்பூர் அருகே ஹூசைனிவாலா எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் இரண்டு ஆளில்லா விமானங்கள் பறந்து வந்ததை எல்லைப் பாதுகாப்பு படையினர் கண்டனர்.

நான்கு முறை வந்த இந்த உளவு விமானங்கள் இந்திய எல்லைக்குள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தாண்டிவந்துவிட்டு, பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக திரும்பிச் சென்றன. அப்போது, இந்திய எல்லைக்குள் இரண்டு ஆளில்லா உயர் ரக குட்டி விமானங்கள் பறந்த தகவலை கேட்டு உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். பூஜ்ய எல்லைக்கோடு என்று அழைக்கப்படும் எல்லையை ஒட்டி நெருக்கமாக வசிக்கும் மக்களிடம் ஏதேனும் சந்தேகத்திற்கான விஷயங்களை கண்டால், உடனடியாக போலீஸ் அல்லது எல்லைப்பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவிக்குமாறு எல்லைப்பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தரையில் நின்று கொண்டு ஒரு ரிமோட் மூலமாக இயக்கப்படும் இவ்வித குட்டி விமானங்கள் மூன்று வகையான வடிவமைப்பில் உள்ளன. ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டிருக்கும் இவ்வித குட்டி விமானங்கள் சத்தமில்லாமல் வந்து தங்களின் பணிகளை செய்கின்றன. இவை சிறிய அளவில் இருப்பதாலும் வேகமாக நகரும் திறன் கொண்டதாலும் இவற்றை இடைமறித்து அழிப்பது என்பது ஒரு கடினமான செயலாகும்.

இதனைத்தொடர்ந்து இந்த டிரோன்களால் அதிகரித்து வரும் அபாயத்தை அறிந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சகமும் மற்றும் பிற மத்திய அரசு நிறுவனங்களும் அச்சுறுத்தலைக் குறைக்க டிரோன்களை இடைமறித்து அழிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளன.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக