புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
60 Posts - 48%
heezulia
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
17 Posts - 2%
prajai
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
4 Posts - 1%
jairam
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_m10இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்சுலின் ஒழுங்காகச் சுரக்க உதவுவது உமிழ்நீர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 07, 2020 7:41 pm

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும்
வேளை வந்து விட்டது..

சக்கரை நோயை வைத்து இந்தியாவில் மட்டுமே
700 மருந்து நிறுவனங்கள் (கம்பெனிகள்) ஆண்டுக்குப்
பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளிச் செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை
உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை
செழிக்கும் ;

வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும்
வீறுநடை போடும்.

இதற்கான
அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

உமிழ்நீர் தான்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும்
என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,
கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும்
இயற்கை மருந்து.

உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள்,
தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக்
கொண்டனர்.

வாழ்வதற்காக உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
அமைதியுடனும்
பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக
அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச்
சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,
பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக்
கொண்டால் கட்டாயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால்
ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப்
பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற
தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது.

நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு
வந்துவிட்டோம்.

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால்,
அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல்,
அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது சக்கரை நோய் என்று அழைக்கப்படும்
நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.

சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து
நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து
சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட
உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப
வேண்டும்.

நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை
உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு
அழித்து ஒழிப்போம்.
-
- தோழர் ஒருவரின் பதிவு..
படித்ததில் பிடித்தது..பட்டறிவில் உணர்ந்தது.
-
வாட்ஸ் அப் பகிர்வு

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 07, 2020 9:32 pm

ஒரு பேராசிரியர் (மருத்துவம்) சொன்னார் , ..............
நீரிழிவு நோயை குணப்படுத்த முடியாது ,கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.இயந்திரம் பழுதடைவது போல் உடலும் வயதாக செயலிழக்க ஆரம்பிக்கிறது. செயலிழக்கும் உடற் பாகங்களை சரிசெய்ய முடியாது.
இதய மாற்று சிகிச்சை போல் உடல் பாகங்களை மாற்றுவதன் மூலம் சரிசெய்யலாம் தவிர எந்த மருத்துவத்தின் மூலமும் குணப்படுத்த முடியாது. மாற்ற முடியும் என பணம் பார்ப்பவர்களிடம் ஏமாறாமல் இருப்பதே சிறந்தது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 08, 2020 8:28 pm

அதனால்தான் நம் முன்னோர்கள்
உணவருந்தும் போது பேசாது
நன்றாக மென்று உண்ணுங்கள் என்பார்கள்.
நன்றாக மெல்லும் போது உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்
ஜீரண சக்தி நன்முறையில் நடைபெறும்.

இப்போது ஃபாஸ்ட் ஃபுட் நாகரீகம்.
அவதி அவதியாக சாப்பிட்டு விட்டு
அய்யா குடையுதே அம்மா குடையுதே என்று அலறி
அதற்கு மருந்து வாங்கி விழுங்கும் காலம்.  

அழகாக சம்மணம் போட்டு உட்கார்ந்து ருசித்து
உண்டால் வருமா நீரிழிவு வியாதி?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 09, 2020 7:35 pm

இரமணியன் ஐயா !
தங்களுக்கு நீரிழிவு நோய் இல்லையா ? இல்லையென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் . எனக்கு கடந்த 12 ஆண்டுகளாக உள்ளது . ஆங்கில மருத்துவம்தான் . இந்த வயதில் பத்தியம் கடைபிடிக்க முடிவதில்லை . ஏதோ நாட்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன .உணவு முறை சைவம் மட்டுமே . மனத்தில் கவலைகளை வளர்த்துக் கொள்வதில்லை . இறப்பு குறித்தும் கவலைப்படுவதில்லை . மூன்று மாதத்திற்கு ஒருமுறை டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுகிறேன் . அதன்படி நடந்து வருகிறேன் ,

தங்களின் ஆரோக்கியத்தின் இரகசியம் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 09, 2020 9:38 pm

ரகசியமெல்லாம் ஒன்றுமில்லை MJ
மரபணுக்கள் (Genes ) என்றுதான் கூறவேண்டும் .
நாங்கள் சகோதர சகோதரிகள் 6 பேர். மூத்தவர் 88 வயது இளையவர் 71
இடைப்பட்ட வயதில் நால்வர். கடவுள் புண்ணியத்தில்
இதுவரை எவருக்கும் இல்லை.

இப்போதெல்லாம் வெள்ளை சர்க்கரையை 50 % தவிர்த்துவிட்டோம் பனங்கல்கண்டு/கருப்பட்டி உபயோகிக்கிறோம். சிறு தானியங்கள் அடிக்கடி உபயோகத்தில் இருக்கின்றது.

மிகவும் மனம் தளர்ந்து உள்ளீர் போலும். காலை மாலை நடைப்பயிற்சி செய்யவும்.
சாப்பிடும் போது தரையில் அமர்ந்தோ /அல்லது சேரில் உட்கார்ந்து சாப்பிடும் போது
சம்மணம் போட முடிந்தால் போடவும் . இவை உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவும் என கேள்வி. நீங்கள் கடைபிடிக்கிறீர்களா என கேட்டுவிடாதீர்கள். மேற்கூறியவை உதவும் என கேள்வி.கொய்யா மிகவும் நல்லது.
சமீபத்தில் மூன்று மணி நேரம் சம்மணம் போட்டு உட்கார்ந்து பூஜையில் பங்கு கொண்டேன். என்னால் முடிந்தது. அடுத்த தலைமுறை 10 நிமிடத்தில் எழுந்து விட்டனர்.
வாரத்தில் 7 நாட்கள் அரைமணி நேரம் பிராணாயாமம் /தியானம் செய்வதற்கு ....../
--------
--------
--------
---------

செய்ய ஆசை. எங்கே முடிகிறது ! ரெண்டு நாட்கள் செய்தாலே பெரிது.

அடுத்த முறை அந்தப்பக்கம் வந்தால் உங்களை சந்திக்கிறேன்.

ரமணியன்

@M.Jagadeesan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 11, 2020 12:00 pm

T.N.Balasubramanian wrote:அதனால்தான் நம் முன்னோர்கள்
உணவருந்தும் போது பேசாது
நன்றாக மென்று உண்ணுங்கள் என்பார்கள்.
நன்றாக மெல்லும் போது உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்
ஜீரண சக்தி நன்முறையில் நடைபெறும்.

இப்போது ஃபாஸ்ட் ஃபுட் நாகரீகம்.
அவதி அவதியாக சாப்பிட்டு விட்டு
அய்யா குடையுதே அம்மா குடையுதே என்று அலறி
அதற்கு மருந்து வாங்கி விழுங்கும் காலம்.  

அழகாக சம்மணம் போட்டு உட்கார்ந்து ருசித்து
உண்டால் வருமா நீரிழிவு வியாதி?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1311344
இது உண்மை தான் ஐயா.
இதை பல செய்து பார்த்திருக்கிறேன்.
நிதானமாக மென்று சாப்பிடும் போது அந்த அனுபமே தனி தான்.
ஆனால் அடுத்த நாள் அந்த பழக்கம் மறந்து எப்போதும் போல அவசர கதியில் சாப்பிட்டு விடுவோம்.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக