ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

View previous topic View next topic Go down

ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by வை.பாலாஜி on Mon Jan 04, 2010 12:18 pm

உலக வெப்ப மயமாதல் - சமையல் காஸ், பெட்ரோல், டீசல் பயன்பாடு, பிரிட்ஜ், கார், பைக் "டிவி' போன்ற வசதிகள் உட்பட பல நவீன கால சாதனங்களால் வெளிப்படும் கார்பன் வாயு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் போன்ற வாயுக்கள் சேர்ந்து புவியை சூடாக்குவது தான் இது. தண்ணீர் ஆவியாகி போகும் போது வெளிப்படும் காஸ் கூட வெப்பமயமாதலுக்கு காரணம்.
புவி வெப்பமாவது இப்போது தான் ஆரம்பித்தது என்று எண்ண வேண்டாம்; 1880லேயே ஆரம்பித்து விட்டது. நவீன சாதனங்களால் சமீப காலமாக அதிகமாக வெப்பமாகிறது. போகப்போக இன்னும் வெப்பமாகும் என்பதால் பல நாடுகளும், "லபோ திபோ!' என்று அடித்துக் கொள்கின்றன.
இருபதாம் நூற்றாண்டில் கடைசி இருபதாண்டுகள், 400 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் சுட்டெரித்தது. வரும் ஆண்டுகளில் சொல்லவே வேண்டாம்.
வெப்பமயமாதல் ஆபத்தில் இருந்து நாம் தப்பவே முடியாது; 2100 க்கு பின் தான் அதன் முழு விபரீதம் தெரியவரும்.
இதற்கு காரணம், அந்த அளவுக்கு புவி வெப்பம் அடைவதற்கு காரணமான வாயுக்கள் நிறைந்து விட்டன. அவை அப்படியே ஆங்காங்கு தேங்கி இருக்கின்றன. இனியும் நாம், அன்றாட வாழ்க்கையில் பல வசதிகளால் புவி வெப்பப்படுவதை குறைக்காவிட்டால், விபரீதம் அதிகரிக்கும் என்பது தான் நிபுணர்களின் கணிப்பு.

-வாரமலர்


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9247
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by Manik on Mon Jan 04, 2010 12:24 pm

சீக்கிரமா உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by k.mani on Tue Jan 26, 2010 8:35 pm

thappa mudiyathu, thalli poda mudium. naam ninaithal

k.mani
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 28
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 24/01/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by சபீர் on Tue Jan 26, 2010 8:45 pm

2100 க்கு பின் தான் அதன் முழு விபரீதம் தெரியவரும்.
அப்ப நாம எங்க இருக்கபோரம்

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by k.mani on Tue Jan 26, 2010 9:59 pm

Aana Nam makkal iruppangale.

k.mani
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 28
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 24/01/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by ரிபாஸ் on Tue Jan 26, 2010 10:43 pm

Manik wrote:சீக்கிரமா உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்


டேய் இன்னும் அனுபவிக்க வேண்டியது இருக்கு இப்படி சொல்லுறாய்

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11745
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by Manik on Thu Jan 28, 2010 7:38 pm

rifas wrote:
Manik wrote:சீக்கிரமா உலகம் அழிஞ்சா நல்லா இருக்கும்


டேய் இன்னும் அனுபவிக்க வேண்டியது இருக்கு இப்படி சொல்லுறாய்


உனக்கு 2 வருஷம் தரேன் அனுபவிக்க வேண்டியது எல்லாம் சீக்கிரம் அனுபவிச்சுரு....... அப்பறம் எக்ஸ்க்யூஸ் கேக்காத

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by கோவை ராம் on Fri Feb 05, 2010 2:10 pm

boss it is almost confirmed by scientists that the world human life will go off in 40 years time.Because the nature will go in to unchangeble thing in 5 years .Then all the trees and plants will start stoping its yeild .Then as usual man will put his science in the nature and make it as usual .That will make all the food in to poison and kill all the human life in the world.The worst thing is most of the bacteriya which is making our waste in to manure also will go off in 5 years in all our lands due to extensive use of chemicals.Then all the waste will be there as waste only

To stop that their recamendation is we have to plant and make 1 lakh crore trees in 5 years time

All the industries to stop production and everything should be made re usable like cars to chemicals ( 0% waste) Can the corporate world will allow this .Can the human race will survive

கோவை ராம்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 977
வசிப்பிடம்: கொங்குநாடு
சேர்ந்தது: 16/03/2009
மதிப்பீடு: 48

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by Manik on Fri Feb 05, 2010 2:13 pm

rarara wrote:boss it is almost confirmed by scientists that the world human life will go off in 40 years time.Because the nature will go in to unchangeble thing in 5 years .Then all the trees and plants will start stoping its yeild .Then as usual man will put his science in the nature and make it as usual .That will make all the food in to poison and kill all the human life in the world.The worst thing is most of the bacteriya which is making our waste in to manure also will go off in 5 years in all our lands due to extensive use of chemicals.Then all the waste will be there as waste only

To stop that their recamendation is we have to plant and make 1 lakh crore trees in 5 years time

All the industries to stop production and everything should be made re usable like cars to chemicals ( 0% waste) Can the corporate world will allow this .Can the human race will survive



இது உண்மையா நண்பா எப்படியோ சீக்கிரம் அழிஞ்சா நல்லது நீங்க தமிழ்ல எழுத முயற்சி பன்னுங்க நண்பா

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: ஆபத்தில் இருந்து தப்ப முடியாது!

Post by நிலாசகி on Mon Feb 22, 2010 6:31 pm


நிலாசகி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum