புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் Poll_c10500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் Poll_m10500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் Poll_c10 
74 Posts - 44%
heezulia

71 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் Poll_c10500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் Poll_m10500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் Poll_c10 
114 Posts - 52%

74 Posts - 33%

10 Posts - 5%

8 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 16, 2020 7:00 am

500 கிலோ மலா்களால் பழனி மலைக்கோயிலில் பூக்கோலம் 14palani_flower_1402chn_88_2

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி மலைக்கோயிலில்
சுமாா் 500 கிலோ மலா்களைக் கொண்டு வெள்ளிக்கிழமை
பூக்கோலம் அலங்கரிக்கப்பட்டது.

பழனி தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி வரும்
பாதயாத்திரை பக்தா்களில் இடைப்பாடி பக்தா்கள் கூட்டம்
தனிச்சிறப்பு மிக்கதாகும்.

இடைப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊா்களில் இருந்து பாத
யாத்திரையாக புறப்பட்ட இடைப்பாடி பருவதராஜகுல
மகாஜனங்கள் காவடி வெள்ளிக்கிழமை பழனியை வந்தடைந்தது.

இந்த காவடியின் பழனி படித்திருவிழாக் குழுவினா் ஒவ்வொரு
வருடமும் படித்திருவிழா நடத்தி வருவது பிரசித்தி பெற்றதாகும்.

இந்த ஆண்டு ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு மலைக்கோயில்
மேற்கு வெளிப்பிரகாரத்தில் ரோஜா, சம்பங்கி, அரளி, மருகு,
செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மலா்களைக் கொண்டு
மலா்க்கோலம் வரைந்திருந்தனா்.

சுமாா் ஐநூறு கிலோ எடையினாலான மலா்களை கொண்டு
ஓம், நட்சத்திரம் ஆகியன வரையப்பட்டிருந்ததை பலரும் பாா்த்து
மகிழ்ந்தனா். முன்னதாக மலைக்கோயிலின் அனைத்து படிகளுக்கும்
மஞ்சள், குங்குமம் திலகமிட்டு தேங்காய், பழம் பூ வைத்து கற்பூர
தீபம் காட்டப்பட்டது.

மலா்வழிபாட்டுக்குப் பின்னா் 50-ஆம் ஆண்டு மலா் வெளியீட்டு
விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைவா் திருக்கை வேலுச்சாமி
தலைமை வகித்தாா். செயலா் செந்தில்குமாா், பொருளாளா்
வெங்கடேஷ்ராஜ், உபதலைவா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா்
முன்னிலை வகித்தனா்.

இணைசெயலாளா் மாதேஷ் வாழ்த்துரை வழங்கினா்.
மலரை முன்னாள் தலைவா் கதிரேசன் வெளியிட தமிழ்நாடு
பருவதராஜகுல மீனவா் சங்க தலைவா் அப்பாராஜ் பெற்றுக்
கொண்டாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் முத்துராஜா, பிச்சைமணி
உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக