புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Poll_c10ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Poll_m10ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Poll_c10ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Poll_m10ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2020 5:15 pm

ஹாலிவுட்டின் ‘நடிகையர் திலகம்’ இன்று(பிப்.27) எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் Tamil_News_Feb23_2020__386089503765107

ஹாலிவுட் சினிமா உலகின் ‘கனவு கன்னி’ நடிகை எலிசபெத் டெய்லர் பிறந்தநாள் இன்று. இவர் வட-மேற்கு லண்டனின் ஹாம்ஸ்டெட்டில் 1932ம் ஆண்டு பிப்.27ம் தேதி பிறந்தார். பிரான்சிசு லென் டெய்லர்-சாரா வையோலா வார்ம்ப்ரோடட் ஆகியோரின் இரண்டாவது மகள் ஆவார்.

இவரது பெற்றோர் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த அமெரிக்கர்கள் ஆவர். இவருடைய தந்தை ஒரு கலைப்பொருள் விற்பன்னராக இருந்தார். இவருடைய தாய் ஒரு முன்னாள் நடிகையாவார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா என இருநாட்டு குடியுரிமை பெற்றவர் எலிசபெத்.

இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்குச் சற்று முன்னர், போர் நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு அவருடைய பெற்றோர் அமெரிக்காவிற்கு திரும்பிவிட முடிவுசெய்தனர். இவர்கள் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் குடியமர்ந்தனர்.

எலிசபெத் டெய்லர் தன்னுடைய ஒன்பதாவது வயதில் பேசும்படமான ‘தேர்ஸ் ஒன் பார்ன் எவ்ரி மினிட்டில்’ தோன்றினார். பின்னர் ‘லாஸ்ஸி கம் ஹோம் இல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பை பார்த்த எம்ஜிஎம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் டெய்லரை தங்கள் படங்களில் நடிக்க ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்தது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான ‘நேஷனல் வெல்வெட்’ என்ற திரைப்படத்தில் டெய்லர் ஏற்ற கதாப்பாத்திரம் அவரை ஒரு நட்சத்திர அந்தஸ்திற்கு கொண்டுசென்றது. அப்போது அவருக்கு வயது வெறும் 12 தான்.

1944ம் ஆண்டு டிசம்பரில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்து, டெய்லரின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஹாலிவுட் இளைஞர்கள் மத்தியில் ‘கனவு கன்னியாக’ மாற்றியது. 1946ம் ஆண்டு வெளியான ‘கரேஜ் ஆப் லாஸ்ஸி’ படம் வெற்றி டெய்லருக்கு மற்றுமொரு பெயரை பெற்று கொடுத்தது.

அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியான லைப் வித் பாதர் (1947), சிந்தியா (1947), எ டேட் வித் ஜூடி(1948), ஜூலியா மிஸ்பிஹேவ்ஸ்(1948) ஆகிய அனைத்துமே வெற்றியாக அமைந்தது. இவரை நம்பி பணம் ேபாட்டால் லாபம் அள்ளலாம் என்ற ராசியான நடிகையாக மாறிப்போனார்.

இவருக்கு “ஒன் ஷாட் லிஸ்” என்னும் பட்டப்பெயரும் உண்டு. அதாவது, எந்த கஷ்டமான காட்சியானாலும் ஒரே டேக்கில் நடித்து முடிக்கும் நடிகையர் திலகமாக திகழ்ந்தார். இவ்வாறு வரிசையாக ஹிட் அடித்துக் கொண்டிருந்த எலிசபெத்துக்கு 1950ல் வெளியான ‘தி பிக் ஹாங்க்ஓவர்’ பாக்ஸ் ஆபீஸில் தோல்விப்படமாக அமைந்தது.

அடுத்ததாக 1954ல் வெளியான ‘ராப்சோடி’ மற்றுமொரு தோல்வி படமாக அமைந்தது. இதன்பிறகு சிறிய வெற்றிபடங்கள் கொடுத்தாலும், 1963ம் ஆண்டில் வெளியான பிரம்மாண்ட படைப்பான ‘கிளியோபாட்ரா’ எலிசபெத்தின் இழந்த செல்வாக்கை மீட்டு தந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2020 5:15 pm

அந்த திரைப்படத்தில் கிளியோபாட்ராவாகவே வாழ்ந்து காட்டினார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரு மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்பட்டபோது அந்த நேரம் வரையில் யாருமே பெறாத மிக அதிகமான ஊதியத்தைப் பெறும் நடிகையானார். எனினும் அடுத்த பத்தாண்டின் இறுதிக்குள் அவருடைய பாக்ஸ் ஆபீஸ் வெகுவாக குறைந்துவிட்டது.

1970களுக்கு பிறகு தொலைக்காட்சி தொடர்களில் தலைகாட்ட தொடங்கினார். 2000ம் ஆண்டு வரை தொலைக்காட்சிகளில் நடித்து வந்தார். எலிசபெத் டெய்லர் 7 கணவர்களுடன் எட்டு முறை திருமணம் ஆனவர்.

2 மகன்கள், 2 மகள்கள் பிறந்தனர். 1953ம் ஆண்டு தனது முதல் குழந்தையை பெற்றார். 1971ம் ஆண்டில் தன்னுடைய 39வது வயதில் பாட்டியானார். எலிசபெத் டெய்லர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களினால் பாதிப்புக்குள்ளானார். 2004ல் இவருக்கு இதய நோய் ஏற்பட்டது, 2009ல் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

2011ல் தனது நான்கு மகன், மகள்களும் சூழ்ந்திருக்க கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலெஸ் நகர் மருத்துவமனை ஒன்றில் தனது 79வது வயதில் காலமானார். சினிமாவை தவிர பெரும்பாலான நேரத்தை எயிட்ஸ் நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதில் செலவிட்டார் எலிசபெத்.

இதற்காக எலிசபெத் டெய்லர் எயிட்ஸ் பவுண்டேஷன் என்னும் பெயரில் அறக்கட்டளையை நிறுவினார். 1999ம் ஆண்டுக்குள் அந்த நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிதிதிரட்ட உதவினார்.

இவர் மைக்கேல் ஜாக்சனின் நெருங்கிய தோழி ஆவார். இவரது 65வது பிறந்தநாளில் மைக்கேல் ஜாக்சன் இவருக்காகவே எழுதப்பட்ட காவியப் பாடலான “எலிசபெத், ஐ லவ் யூ”வை வழங்கி நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஹாலிவுட் உலகின் கனவுகன்னியாக விளங்கிய எலிசபெத் டெய்லர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம்போவது, அவரது மவுசு குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக