புதிய பதிவுகள்
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
34 Posts - 54%
heezulia
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
26 Posts - 41%
T.N.Balasubramanian
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
1 Post - 2%
rajuselvam
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
309 Posts - 45%
ayyasamy ram
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
17 Posts - 2%
prajai
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
9 Posts - 1%
jairam
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
4 Posts - 1%
Jenila
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_m10வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு; மோடி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82283
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 24, 2020 9:20 pm

நான் சிரித்தால் சினிமா

புதுடில்லி;
கொரோனா பரவல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தொடர்பாக இன்று (24 ம் தேதி ) இரவு வானொலி மற்றும்
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி
உரையாற்றினார்.

வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில்
இருக்க வேண்டிய நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி
தெரிவித்தார்.

உலகளாவிய கொரோனா தொடர்பாக தற்போது நான் நாட்டு
மக்களுக்கு 2 வது முறை உரையாற்றுகிறேன். இந்தியர்
அனைவருக்கும் முழு பொறுப்பு உள்ளது. சமீபத்தில் நடந்த மக்கள்
ஊரடங்கு வெற்றி பெற்றுள்ளது.

இதற்கு மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட
வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்
மீறி கொரோனா செயல்பட்டு வருகிறது.
வளர்ந்த நாடுகள் கூட கடுமையாக போராடி வருகிறது.

சங்கிலி தொடர் முறையில் பரவும் இந்த தொற்றை ஒழிக்க
நாம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூகத்தில் அனைவரும்
விலகியே இருக்க வேண்டும். இதற்கு நான் கூட விலக்கு அல்ல.
கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்க கூடாது.

யாரும் கொரோனாவை ஒரு விளையாட்டாக நினைக்காதீர்கள்.
வரும் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு நாடு முழுவதும்
அமலில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அனைத்து
மாவட்டங்களிலும், அனைத்து கிராமங்களும் முடக்கப்பட
வேண்டும். இதன்மூலம் மட்டுமே நாம் கொரோனாவை வெல்ல
முடியும். இவ்வாறு மோடி பேசினார்.
-
--------------------------
தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக