புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
57 Posts - 45%
heezulia
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
54 Posts - 42%
mohamed nizamudeen
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
5 Posts - 4%
prajai
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
4 Posts - 3%
Jenila
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
2 Posts - 2%
jairam
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
2 Posts - 2%
kargan86
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
1 Post - 1%
M. Priya
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
97 Posts - 52%
ayyasamy ram
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
57 Posts - 31%
mohamed nizamudeen
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
9 Posts - 5%
prajai
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
7 Posts - 4%
Jenila
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
4 Posts - 2%
Baarushree
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
3 Posts - 2%
Rutu

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
2 Posts - 1%
manikavi
உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_m10உலக சித்தர்கள் நாள் இன்று Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சித்தர்கள் நாள் இன்று

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Apr 2020 - 15:54

உலக சித்தர்கள் நாள் இன்று 1492108224

சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14.
♦ உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் 2009ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
♦ பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சவால் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருள்களை, மூலிகைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.
♦ எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் சித்தர்கள்.
♦ முக்காலமும் அறிந்த சித்தர் பெருமக்கள், நாளொன்றுக்கு நாம் சுவாசிக்கும் எண்ணிக்கையை வைத்தே காலத்தைக் கணித்திருக்கிறார்கள்.
♦ சித்தர்கள் ஆராய்ச்சி செய்து வெளிப்படுத்தியதுதான் சித்த மருத்துவம். தவவலிமை, யோகா போன்ற ஒழுக்கம் நிறைந்த கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சித்தர்கள். பிற உயிரினங்களுக்கு உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டபோது அதற்குரிய மூலிகைகளை தங்கள் ஞானசக்தியால் கண்டு, அந்த நோய்களுக்கு மருந்து அளித்திருக்கிறார்கள். ஓலைச்சுவடிகளில் பதித்திருக்கிறார்கள். இன்றும் மூலிகைகளைக்கொண்ட மருத்துவத்துக்கு தனிமதிப்பு உண்டு. பக்கவிளைவுகளின்றி மூலிகைகளைக் கையாண்டு பல நோய்களுக்கு சித்தர்கள் நிவாரணம் கண்டிருக்கிறார்கள்.
♦ கூடுவிட்டுக் கூடுபாய்வது, ஆகாயத்தில் பறப்பது, மருத்துவம், ஜாலம், பூஜாவிதி, ஜோதிடம் சிமிழ் வித்தை, சூத்திரம், சிற்ப நூல் மாந்திரீகம், சூட்சும ஞானம், தீட்சாவிதி, யோகஞானம், திருமந்திரம், ரசவாதக்கலை போன்றவையெல்லாம் சித்தர்களுக்கு கைவந்த கலையாகும். ஒரே சமயத்தில் நான்கு இடங்களில் காட்சிதந்த சித்தர்களும் உள்ளனர்.
♦ அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர் பெருமக்களும் உள்ளனர். சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடத்தில் பெரும்பாலும் கோயில்கள் அமைந்துள்ளன. அவை இன்றளவும் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
♦ மருந்துகள் மட்டுமன்றி பத்திய முறைகள், யோகம், வர்மம், கொக்கணம் போன்றவைகளும் சித்தர்கள் வகுத்த நோய் தீர்க்கும் வழிகளாகும். கலப்படமில்லாத உணவு, கள்ளமில்லா மனது, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் நாமும் சித்தர்கள் போன்று மரணத்தை வெல்லலாம்.
(இணையம்)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 14 Apr 2020 - 17:34

உலக சித்தர்கள் நாள் இன்று 103459460 உலக சித்தர்கள் நாள் இன்று 3838410834
-
அதேபோல் இரண்டு மூன்று இடங்களில் சமாதியான சித்தர் பெருமக்களும் உள்ளனர்.

பெயர் விபரம் தெரிந்தவர்கள் கூறவும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 14 Apr 2020 - 18:16

Code:

மருந்துகள் மட்டுமன்றி பத்திய முறைகள், யோகம், வர்மம், கொக்கணம் போன்றவைகளும் சித்தர்கள் வகுத்த நோய் தீர்க்கும் வழிகளாகும். கலப்படமில்லாத உணவு, கள்ளமில்லா மனது, உடல் உழைப்பு, மன மகிழ்ச்சி ஆகியவற்றைக் கடைபிடித்தால் நாமும் சித்தர்கள் போன்று மரணத்தை வெல்லலாம்.

உலக சித்தர்கள் நாள் இன்று 3838410834 உலக சித்தர்கள் நாள் இன்று 3838410834 உலக சித்தர்கள் நாள் இன்று 3838410834 உலக சித்தர்கள் நாள் இன்று 3838410834 உலக சித்தர்கள் நாள் இன்று 103459460 உலக சித்தர்கள் நாள் இன்று 1571444738

avatar
Guest
Guest

PostGuest Tue 14 Apr 2020 - 21:50

ஆட்டமுடன் பதினெட்டுச் சித்தரெல்லாம்
அஷ்ட்டாங்க யோகத்தா லெட்டெட்டாகி
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்திலிங்கமதாய் முளைத்தார் பாரே

திருமூலர், இடைக்காடர், பாம்பாட்டி, அகத்தியர், புண்ணாக்கீசர், காலாங்கி நாதர், கொங்கணர், கருவூரார், புலத்தியர், பதஞ்சலி, கோரக்கர் 
(ஆனந்த விகடனில் படித்தது.)

ஆனாலும் சில ஆய்வாளர்கள் கருத்துப்படி…………..ஒரே பெயரில் பலர் வாழ்ந்ததாகவும் அதனால்தான்
பல சமாதிகள் உள்ளன எனவும்,இதற்கு சான்றுகள் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள்.ஔவையார்,அகத்தியர் போன்ற பெயர்களில் பலர் வாழ்ந்த ஆதாரம் உண்டெனவும்,பல இடங்களில் சமாதியானார்கள் என்பதற்கு ஆதாரம் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
(PhD research article)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 14 Apr 2020 - 22:03

ஒளவையார் -சித்தர் பட்டியலில் இடம் பெறுவது  இல்லை போலிருக்கே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 Apr 2020 - 10:04

சங்க காலப் புலவர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர் ஔவையார்
-
உலக சித்தர்கள் நாள் இன்று Frnt

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 Apr 2020 - 10:10

உலக சித்தர்கள் நாள் இன்று Slide4

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 15 Apr 2020 - 11:41

உலக சித்தர்கள் நாள் இன்று 1571444738ராம் அவர்களே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed 15 Apr 2020 - 14:16

ஆங்கிலம் அரைகுறை ,தமிழும் அரைகுறை ,அறிவு சுத்தம் 0%. அப்படி இருக்கும் போது வேலை நேரத்தில் படித்து பதிவும் அரைகுறை ,23 மணிக்கு வீட்டுக்கு போவதால் தூக்கம் அரைகுறை.அதனால் கொஞ்சம் அடஜஸ்ட் பண்ணி படிக்க வேண்டியதுதான்.
...ஒரே பெயரில் பலர் வாழ்ந்திருந்தார்கள் என்பது தான் சொல்ல வந்த விஷயம் . ...

avatar
Guest
Guest

PostGuest Wed 15 Apr 2020 - 14:18

உலக சித்தர்கள் நாள் இன்று 1571444738 ராம் சார். பதிவுகளின் மூலம் அறிவில் 0.000........௦1 % கூட்டுவதற்கு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக