புதிய பதிவுகள்
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 20:15

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
21 Posts - 49%
heezulia
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
20 Posts - 47%
Manimegala
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
150 Posts - 52%
ayyasamy ram
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
11 Posts - 4%
prajai
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
10 Posts - 3%
Jenila
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
4 Posts - 1%
Baarushree
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
3 Posts - 1%
jairam
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_m10பிரமாண்டமான ஜடாயு சிலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமாண்டமான ஜடாயு சிலை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82093
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 29 Apr 2020 - 21:35

பிரமாண்டமான ஜடாயு சிலை 202004291528477822_Tamil_News_kerala-jatayu-nature-park_SECVPF

ராமாயண இதிகாசத்தில் வரும் ஜடாயு என்ற பறவை,
முக்கியத்துவம் வாய்ந்தது. மகாவிஷ்ணுவுக்கு
வாகனமாக விளங்கும் கருடனின் சகோதரனான
அருணனின் மகன்தான் ஜடாயு.

வனத்தில் ராமனோடு இருந்த சீதையை, ராவணன்
நயவஞ்சகமாக தூக்கிக்கொண்டு புஷ்பக விமானத்தில் ப
றந்தான். அப்போது ஜடாயு, ராவணனோடு போரிட்டது.

அப்போது ஏற்பட்ட சண்டையில், ராவணன் தன்னுடைய
வாளால், ஜடாயுவின் இறக்கைகளில் ஒன்றை
வெட்டினான். படுகாயம் அடைந்த ஜடாயு, ராமனிடம்
சீதையை தூக்கிப் போன திசையை காட்டி விட்டு
உயிரிழந்தது.

இறக்கை வெட்டுப்பட்டு ஜடாயு விழுந்த இடம், கேரளா
மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடாயுமங்கலம்
என்று சொல்லப்படுகிறது.

இந்த இடத்தில்தான் பிரமாண்டமான ஜடாயு சிலை ஒன்று
அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி சில தகவல்களைப்
பார்க்கலாம்.

இங்கு மலையேற்ற பயிற்சி எனப்படும் ‘டிரெக்கிங்’ மிகவும்
பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த சாகச விளையாட்டு
உள்பட 20 வகையான சாகச விளையாட்டுக்களை இங்கே
மேற்கொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது.

மலையேற்றப் பயிற்சியில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள்
பலரும் பங்கேற்கிறார்கள்.

ஜடாயு எர்த் பார்க் என்று அழைக்கப்படும் இந்த இடமானது
கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ளது.
இதனால் இந்த சுற்றுலா தலம், கின்னஸ் சாதனை
புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ஜடாயு, விழுந்து கிடந்த இடம் பாறை பகுதி.
அது ‘ஜடாயு பாறை’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த ஊர் ‘சடாயு மங்கலம்’ என்ற பெயரில்
விளங்குகிறது.
ஜடாயு பாறை மீதுதான் பிரமாண்டமான ஜடாயு சிலை
அமைந்துள்ளது. இது சிறந்த சுற்றுலாத் தலமாக
விளங்குகிறது.

இந்த சிலையை வடிவமைத்தவர் திரைப்பட இயக்குனர்
ராஜீவ் அன்சல் ஆவார். இவர் தனக்குள் உண்டான
எண்ணத்தை இப்படி உருவமாக மாற்ற 7 ஆண்டுகள்
ஆகியிருக்கிறது.

“வீரம் மற்றும் துயரத்தின் உருவம் தான் இந்த ஜடாயு
சிலை. சீதையை காப்பாற்றும் முயற்சியில் உயிர்
தியாகம் செய்த ஜடாயு, பெண்களின் கவுரவத்திற்கும்,
பாதுகாப்புக்கும் சமர்ப்பணம் செய்யும் வகையில்
வடிக்கப்பட்டுள்ளது” என்று ராஜீவ் அன்சல் கூறினார்.

மலை உச்சியில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிலை,
ஒரு இறக்கை இல்லாமல், பிரமாண்டமாக
அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் நீளம் 200 அடி
(61 மீட்டர்), அகலம் 151 அடி (46 மீட்டர்), உயரம் 69 அடி
(21 மீட்டர்) அளவு கொண்டது. 15 ஆயிரம் சதுர அடியில்
இந்த ஜடாயு சிலை உருவாக்கப்பட்டிருக்கிறது.

52 இறகுகள் கொண்டதாக இந்த பறவை இருக்கிறது.
இதன் செலவுத் தொகை ரூ.100 கோடி ஆகும்.

மொத்த பரப்பளவு 65 ஏக்கர் கொண்ட இந்த பூங்காவில்,
3டி அருங்காட்சியகம், தொலைநோக்கி கருவியைக்
கொண்டு பாா்வையிடும் வசதி, 6 டி திரையரங்கம்,
மலை உச்சிக்குச் செல்ல ரோப் கார் வசதி, மலையை
மேற்பகுதியில் இருந்து கழுகு பார்வை எனப்படும்
‘ஏரியல் வியூ’வில் பார்க்க ஹெலிகாப்டர் வசதி
போன்றவை செய்யப்பட்டிருக்கின்றன.
-
---------------------------
மாலைமலர்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 1 May 2020 - 0:28

‘ஏரியல் வியூ’வில் பார்த்தல் தான் ஜடாயுவின் முழு உருவத்தை பார்க்க முடியும் என்று எண்ணுகிறேன்........அருமை யாக உள்ளது பிரமாண்டமான ஜடாயு சிலை 3838410834 பிரமாண்டமான ஜடாயு சிலை 3838410834 பிரமாண்டமான ஜடாயு சிலை 3838410834
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக