புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடந்த 24 மணிநேரத்தில் 3900 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,000-ஐ தாண்டியது
Page 1 of 1 •
கடந்த 24 மணிநேரத்தில் 3900 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,000-ஐ தாண்டியது
#1319225டெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை
46,000-ஐ தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா
வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர்
எண்ணிக்கை 46,433 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்
மட்டும் 3900 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
195 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம்
அறிவித்துள்ளது.
கொரோனாவால் இதுவரை 1568 பேர் உயிரிழந்த நிலையில்,
12,727 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு
திரும்பியுள்ளனர்.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,541 பேருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 583 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2465 பேர்
குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 5804 பேருக்கு தொற்று
பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது.
அங்கு, 319 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1195 பேர்
குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 4-வது இடத்தில்
உள்ளது.
நேற்று முன்தினம் வரை 6-வது இடத்தில் இருந்த தமிழகம்
இன்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழகத்தில் 3550 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,
1409 பேர் குணமடைந்துள்ளனர்.

Re: கடந்த 24 மணிநேரத்தில் 3900 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,000-ஐ தாண்டியது
#1319226மாநில வாரியாக விவரம்:
அசாமில் 43 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 32 பேர் குணமடைந்தது.
பிகாரில் 528 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 130 பேர் குணமடைந்தது.
சண்டிகரில் 102 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 21 பேர் குணமடைந்தது.
சத்தீஸ்கரில் 58 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 36 பேர் குணமடைந்தது.
-
கோவாவில் 7 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 7 பேர் குணமடைந்தது.
டெல்லியில் 4898 பேருக்கு பாதிப்பு; 64 பேர் பலி; 1431 பேர் குணமடைந்தது.
அரியானாவில் 517 பேருக்கு பாதிப்பு; 6 பேர் பலி; 254 பேர் குணமடைந்தது.
திரிபுராவில் 29 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
-
கேரளாவில் 500 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 462 பேர் குணமடைந்தது.
ராஜஸ்தானில் 3061 பேருக்கு பாதிப்பு; 77 பேர் பலி; 1394 பேர் குணமடைந்தது.
ஜார்கண்டில் 115 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 27 பேர் குணமடைந்தது.
லடாக்கில் 41 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 17 பேர் குணமடைந்தது.
-
மணிப்பூரில் 2 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 2 பேர் குணமடைந்தது.
மேகலாயாவில் 12 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
ஒடிசாவில் 169 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 60 பேர் குணமடைந்தது.
-
பாணடிச்சேரி 8 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 5 பேர் குணமடைந்தது.
நாகாலாந்தில் 0 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 0 பேர் குணமடைந்தது.
பாஞ்சாப்பில் 1233 பேருக்கு பாதிப்பு; 23 பேர் பலி; 121 பேர் குணமடைந்தது.
உத்தரகண்ட்டில் 60 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 39 பேர் குணமடைந்தது.
-
கர்நாடகாவில் 651 பேருக்கு பாதிப்பு; 27 பேர் பலி; 321 பேர் குணமடைந்தது.
ஜம்மு காஷ்மீரில் 726 பேருக்கு பாதிப்பு; 8 பேர் பலி; 303 பேர் குணமடைந்தது.
தெலுங்கானாவில் 1085 பேருக்கு பாதிப்பு; 29 பேர் பலி; 585 பேர் குணமடைந்தது.
மேற்கு வங்கத்தில் 1259 பேருக்கு பாதிப்பு; 133 பேர் பலி; 218 பேர் குணமடைந்தது.
-
ஆந்திரப்பிரதேசத்தில் 1650 பேருக்கு பாதிப்பு; 36 பேர் பலி; 524 பேர் குணமடைந்தது.
மத்தியப்பிரதேசத்தில் 2942 பேருக்கு பாதிப்பு; 165 பேர் பலி; 798 பேர் குணமடைந்தது.
உத்தரப்பிரதேசத்தில் 2766 பேருக்கு பாதிப்பு; 50 பேர் பலி; 802 பேர் குணமடைந்தது.
அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.
-
இமாச்சலப்பிரதேசத்தில் 41 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 34 பேர் குணமடைந்தது.
அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி;
32 பேர் குணமடைந்தது.
-
-------------------------
தினகரன்
Re: கடந்த 24 மணிநேரத்தில் 3900 பேர் பாதிப்பு; இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,000-ஐ தாண்டியது
#0- Sponsored content
Similar topics
» உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது - பலி எண்ணிக்கை 1,306 ஆக உயர்வு
» இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை கடந்தது: கடந்த 24 மணி நேரத்தில் 4,987 பேர் பாதிப்பு
» அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,176 பேர் பலி
» 24 மணி நேரத்தில் 1429 புதிய நோயாளிகள்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|