புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
78 Posts - 49%
heezulia
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
62 Posts - 39%
T.N.Balasubramanian
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
6 Posts - 4%
Srinivasan23
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
2 Posts - 1%
prajai

Ammu Swarnalatha
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_m10உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். Poll_c10 
120 Posts - 53%

83 Posts - 37%

10 Posts - 4%

8 Posts - 4%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 1:09 pm

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். SCAN_0001
-
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். SCAN_0001_0001
-
நன்றி
தினமலர் சிறுவர்மலர் -

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 1:10 pm

நர்மதை நதியின் கரை. அங்கே அஸ்வமேத யாகங்கள் ஒன்றல்ல.
இரண்டல்ல.. நூறு யாகங்கள் ஒருங்கே நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இந்திர பதவியை அடைந்தபின்னும் அதைத் தக்கவைத்துக் கொள்ள
மஹாபலி மன்னன் இந்த ஹோமங்களை நடத்திக் கொண்டிருந்தான்.

அசுரகுல மன்னன் ஆனாலும் மஹாபலி அறநெறி தவறாதவன்.
பிரஹலாதனுடைய பேரன். தன்னால் எதுவும் முடியும் என்ற எண்ணம்
கொண்டவன். சகல சம்பத்துகளும் கொண்ட அமராவதிப் பட்டணம்
மஹாபலி மன்னனின் வசமாகிவிட்டது.  
இந்திரனும் தேவர்களும் இந்திரபுரியைவிட்டு மறைவிடம் தேடித் தஞ்சம்
புகுந்தார்கள்.

ஹோம சமித்துக்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.
அவிர்பாகங்களை அந்த அந்த தேவதைகள் பிரத்யட்சமாகி வாங்கிக்
கொண்டார்கள். பூக்களும் பூஜா திரவியங்களுமாக மணத்துக்
கொண்டிருந்தது அந்த இடம். ஹோம குண்டங்களில் இருந்து ஹோமப்
புகை சூரியனைத் தொடுவது போல எங்கெங்கும்உயர்ந்து
கொண்டிருந்தது.

அசுர குல குரு சுக்கிராச்சாரியாரின் மேற்பார்வையில் ஒவ்வொரு
யாக குண்டத்திலும் பட்டும் பீதாம்பரமும் கொப்பரையும் வாசனைப்
பொருட்களும் பூமாலைகளும் மணக்கப் பூர்ணாகுதி நடைபெற்றுக்
கொண்டிருந்தது.

பூர்ணாகுதி முடிந்ததும் யாசிப்பவர்களுக்கு வேண்டிய பொன்னும்
பொருளும் கொடுத்து மஹாபலி அவர்களின் ஆசி பெறுவான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 1:10 pm

அந்த ஹோமசாலையை நோக்கி ஒரு சின்னஞ்சிறுவர் வந்துகொண்டிருந்தார். நெருங்கும்போது பார்த்தால் தெரிகிறது அவர் சிறுவரல்ல. இளைஞன்தான். தேவர்களின் தாய் அதிதிக்கும், கச்யப முனிவருக்கும் பிறந்தவர்.. அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வாமனன். உபேந்திரன் என்றும் அழைப்பார்கள்.

மாந்தளிர் நிறம். இடையிலே அரையாடை,  மார்பிலே முப்புரி நூல், ஒரு கையில் கமண்டலம், இன்னொரு கையில் மரக்குடை தாங்கிய குள்ள உருவம். கால்களில் பாதரட்சை ஒலிக்க அந்த பிரம்மச்சாரி இளைஞன் ஹோமங்கள் நிகழ்ந்த இடத்தை நோக்கி வந்தார்.

அவர் வந்ததும் ஏற்கனவே ஹோம குண்டங்களின் அக்னியால் ஒளிவிட்டுக் கொண்டிருந்த யாக சாலை  சூரியனே உதித்ததுபோல் இன்னும் அதிகமாக ஒளிவிடத் துவங்கியது. எல்லா அந்தணர்களையும் வரவேற்றுப் பாத பூஜை செய்து பொருள் அளிப்பது போல் இவரையும் வரவேற்று உபசரித்தான் மன்னன் மஹாபலி.  

”தேவரீர். ஹோமங்கள் முடிவுறும் நிலையில் இங்கு எழுந்தருளி இருக்கிறீர்கள். நீங்கள் எதைக் கேட்டாலும் நான் தருவேன். தங்களுக்குப் பிரியமானதைக் கேளுங்கள். “ என்றார் மஹாபலிச் சக்கரவர்த்தி.

பக்கத்திலே குலகுரு சுக்கிராச்சாரியார் நின்றிருந்தார். அவருக்கு ஏனோ இந்த குள்ளமான இளைஞனைப் பிடிக்கவேயில்லை. ஏதும் குழப்பம் நிகழ்த்த வந்திருக்கிறானோ என்று ஐயம் ஏற்பட்டது. அதனால் மன்னன் மஹாபலியின் அருகிலேயே இருந்தார் அவர்.

“மன்னா, வாக்குக் கொடுக்கும் முன் யோசித்துக் கொடுங்கள்” என்று தடுக்கப் பார்த்தார் குலகுரு சுக்கிராச்சாரியார். ஆனால் அதற்குள் மன்னன் வாக்களித்துவிட்டாரே என் செய்வது ?

”யாசிப்பவர் கேட்பதைக் கொடுப்பதாகக் கூறும் அரசே நான் யாசிப்பதைக் கொடுப்பாயா ? அப்புறம் பேச்சு மாறக்கூடாது” என்று உறுதி சொல்லும்படிக் கேட்கிறார் அந்த வாமனன்.

’குள்ளமான இந்த மனிதன் மஹா சக்கரவர்த்தியான தன்னிடம் என்ன கேட்கப் போகிறான்? அப்படிக் கேட்டும் தன்னால் கொடுக்க முடியாத பொருள் இருக்கிறதா என்ன.? எதைக் கேட்டாலும் கொடுக்கக் கொடுக்கக் குறையாத தான்யக் கருவூலமும், நிதிக் கருவூலமும் சாம்ராஜ்யமும் தன்னிடம் இருக்கிறதே’ என்ற மமதையான எண்ணம் திடீரென மன்னனை ஆட்டிப் படைத்தது.  

”எனக்கு மூன்றடி நிலம் வேண்டும். அதுவும் என் பாதங்களால் மூன்றடி அளந்து கொடுத்தால் போதும். “  

” என்னது மூன்றடி நிலமா. ? “ மன்னனுக்கு வியப்பை அடக்க முடியவில்லை. மனதுக்குள் வாமனனின் உருவைக் கண்டு சிரிப்பு பொங்குகிறது. எள்ளல் ஏற்படுகிறது. இருந்தாலும் மறைத்துக் கொண்டு., “ சுவாமி, தாங்கள் தவம் செய்யத் தோதாகத் தபோவனங்களை என்னால் வழங்க முடியும். தாங்கள் வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்கிறான்.

“இல்லை என் காலடியால் மூன்றடி நிலமே போதும்” என்கிறான் அந்த இளைஞன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82429
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 18, 2020 1:15 pm

சுக்கிராச்சாரியாருக்கோ அந்தக் குள்ள இளைஞனைப் பார்த்தால்
கோபம் பற்றிக் கொண்டு வருகிறது. ஏதேனும் சூழ்ச்சித் திட்டத்துடன்
யாக சாலைக்கு இவன் வந்திருக்கிறானோ.

இவன் நரனோ, நாரணனோ என்ற ஐயம் உதிக்கிறது. அவர் ஞானக்
கண்ணுக்கு அவன் நாரணனாகவே காட்சி அளிக்கிறான். மன்னனை
இந்த இக்கட்டிலிருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டுமே என
அவனது குலகுருவான அவர் உள்ளம் துடிக்கிறது.

”மன்னா ஜாக்கிரதை. வந்திருப்பவன் சாதாரணப்பட்டவன் அல்ல.
நூற்றுக் கணக்கான ஹோமம் நடக்குமிடம் வந்து சக்கரவர்த்தியிடம்
மூன்றடி நிலம் மட்டும் யாசிப்பவன் சாதாரண நரன் அல்ல.
நாராயணன் போல் எனக்குத் தோன்றுகிறான். “ என்று எச்சரித்தும்
மன்னன் கேட்கவில்லை.

குள்ளமான இவன் காலால் மூன்றடி இடம் என்றால் மிகச் சிறிய
இடம்தானே கொடுக்கவேண்டும் என்று வாமனனிடம்
“ நீங்கள் கேட்ட மூன்றடி நிலத்தை அளிக்கிறேன்” என்று
வாக்குத்தத்தம் செய்துவிடுகிறான்.

மஹாபலி தன் மனைவி விந்தியாவளியை அழைத்து வாமனனுக்கு
உபசாரங்கள் செய்து தானமளிக்கத் தயாராகிறான். தன் சொல்
பேச்சுக் கேட்காத மன்னனை இக்கட்டிலிருந்து காப்பாற்ற
சுக்ராச்சாரியார் ஒரு வண்டின் உருவம் எடுத்து கெண்டிச் சொம்பில்
நீர் வரும் பாதையை அடைத்து விடுகிறார்.

கெண்டிச் செம்பை அசைத்துப் பார்த்தும் நீர் வரவில்லை.
அமர்ந்திருக்கும் வாமனனுக்கு சுக்ராச்சாரியாரின் திட்டம் இது என
எல்லாம் புரிகிறது. உடனே அவன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து
கெண்டிச் செம்பின் நீர் வரும் பாதையைத் தூர்க்க அது அங்கே
வண்டு ரூபத்தில் இருக்கும் சுக்ராச்சாரியாரின் கண்ணில்
குத்துகிறது.

அவர் உடனடியாக செம்பின் துவாரத்தைவிட்டுப் பறந்து சுய உருவம்
எடுத்துக் காயம்பட்ட கண்களைப் பிடித்தபடி அமர்கிறார்.

அதற்குள் மன்னன் தன் மனைவியுடன் நீரை வார்த்துத் தாரை வார்த்து
விட்டான். அஹா இதென்ன அந்தக் குள்ளச் சிறுவன் விசுவரூபம்
எடுக்கிறான். கண்ணுக்குள் அடங்காத மாபெரும் உருவம் விண்ணுக்கும்
மண்ணுக்குமான உரு கண்டு மஹாபலியின் கண்கள் விரிகின்றன.

குள்ளன் என்று எண்ணினோமே இவன் விசுவரூபமெடுத்து
இருக்கிறானே என்று வியப்பாகப் பார்க்கிறான்.

விசுவரூபம் எடுத்த வாமனன் மஹாபலி கொடுத்த மண்ணைத் தன்
ஒரு அடியால் அளக்கிறான். இன்னொரு அடியால் விண்ணை
அளக்கிறான்.

“மூன்றடி நிலம் தருகிறேன் என்றாயே மன்னா. இரண்டடி தானே
இருக்கிறது. மூன்றாவது அடி நிலம் எங்கே” என்று வினவ
மன்னனுக்குத் தன் தவறு புரிகிறது. என்ன செய்வதென்று
புரியவில்லை. உடன் தன் சிரசைக் காட்டி” இதோ இங்கே”
என்கிறான்.

உபேந்திரனான வாமனன் தன் மூன்றாவது அடியை மன்னன் சிரசில்
வைக்க மஹாபலி மன்னனின் அகந்தை அழிகிறது.
-
-------------------------

டிஸ்கி:-
இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில்
6. 7. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
நன்றி தினமலர் சிறுவர் மலர்
இடுகையிட்டது Thenammai Lakshmanan

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon May 18, 2020 4:19 pm

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். 3838410834 உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். 3838410834 உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். 103459460 உருவுகண்டு எள்ளாமை வேண்டும்./அகந்தையை அழித்த உபேந்திரன். 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக