ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சுன்னத்தான தொழுகை

View previous topic View next topic Go down

சுன்னத்தான தொழுகை

Post by சபீர் on Fri Jan 08, 2010 2:39 am

கடமையான தொழுகைகளைத் தவிர மற்ற தொழுகைகளை வீட்டில் தொழுவது சிறந்ததாகும் என நபிமொழிகள் அறிவிக்கின்றன!
''கடமையான தொழுகையைத் தவிர மற்ற தொழுகைகளை உங்கள் இல்லங்களில் தொழுதுகொள்வதே சிறந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் பல நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, அஹ்மத். ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வறிப்பை அடிப்படையாகக் கொண்டு சுன்னத்தான தொழுகையை பள்ளிவாசலில் தொழக்கூடாது எனத் தடை செய்யமுடியாது.
மஸ்ஜிதுந்நபவி பள்ளியின் வளாகத்திலேயே நபி (ஸல்) அவர்களின் வீடு இருந்தது. வீட்டு வாசலிலிருந்து வெளியேறினால் அது பள்ளியாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியிலிருந்து வீட்டிற்குள் தலையை நீட்டுவார்கள். அவர்களின் தலையை நான் வாரிவிடுவேன். என அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் அறிவிப்பு புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவுத், அஹ்மத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது கடமையான, சுன்னத்தான தொழுகைகளைப் பள்ளியில் தான் தொழுதிருப்பார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதம் இரவுத் தொழுகையை பள்ளியிலும் தொழுதிருக்கிறார்கள் என ஆதாரப்பூர்வமான அறிவிப்புகளிலிருந்து அறிந்து கொள்கிறோம். அன்றாடம் அலுவல் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி, மாலையில் அல்லது இரவில் வீடு திரும்பும் நிலையில் இருப்பவர், கடமையான தொழுகையை அருகில் உள்ள பள்ளியில் தொழுதுவிட்டு, முன் பின் சுன்னத்தான தொழுகைக்காக வீட்டுக்கு வர சந்தர்ப்பம் இல்லாதவர் பள்ளியில்தான் தொழுதாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் (பள்ளிக்கு) வந்தார்கள். உடனே இகாமத் சொல்லப்பட்டது. அவர்களுடன் நான் சுப்ஹு தொழுதேன். தொழுகையை முடித்து, நான் மீண்டும் தொழுவதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், ''கைஸே ஒரு நேரத்தில் இரண்டு தொழுகைகளா?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! நான் பஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களை தொழவில்லை. (அதையே) தொழுதேன்'' என்று கூறினேன். ''அப்படியானால் தவறில்லை'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் கைஸ் (ரலி) (நூல் - திர்மிதீ 387 இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, பைஹகீ)
உபரியான தொழுகைகளை வீட்டில் தொழுவது சிறப்பு என்றாலும் வீட்டில்தான் தொழுதாக வேண்டும் என்றக் கட்டாயம் இல்லை! பள்ளியில் ஜமாஅத்துடன் தொழுதுவிட்டு வீட்டுக்கு வரும் வாய்ப்புள்ளவர் சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் வந்து தொழலாம். பள்ளியில் ஜமாஅத்தை முடித்துவிட்டு உடனே வீட்டுக்கு வர வாய்ப்பில்லாதவர் உபரியான தொழுகையைப் பள்ளியிலும் தொழலாம்.
இறை வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்படும் பள்ளியில் கடமையான, சுன்னதான வணக்கங்களையும் நிறைவேற்றலாம். சுன்னத்தான தொழுகையை பள்ளியில் தொழக்கூடாது, அது ''பித்அத்'' என்று சொல்வது ஆதாரமற்றதாகும்.
'அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள். (அல்குர்ஆன் 72:18)
"உங்களின் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள். அவற்றை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி) (நூல்கள் - புகாரி 1187. முஸ்லிம், திர்மிதீ)
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum