புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_m10என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 17, 2020 11:09 am

படம்- வள்ளி
பாடல் – வாலி
இசை – இளையராஜா
பாடியவர்- சுவர்ணலதா


என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்…

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிடதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றி ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அறங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு

இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கேங்கோ எங்கேங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்தை இல்லை கூற
எதுவோ மோகம்…

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82309
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 17, 2020 11:09 am



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Thu Jun 18, 2020 1:44 pm

இந்த படத்தை நான் சிறு வயதில் பார்த்தேன், இந்த பாடலை ரசிக்கும் மனப்பக்குவம் அப்போதில்லை. பின் வளர்ந்த பிறகு கல்லூரி பருவத்தில் மீண்டும் இந்த பாடலை கேட்க நேரிட்டது, அதுவும் வாக்மேனில்... முதன் முறை உள்ளம் உருகி கரைந்த நிகழ்வு அது. அதன் பிறகு இந்த பாடலை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் என் நண்பர்களையும் வலுக்கட்டாயமாய் கேட்க வைத்திருப்பேன், இளையராஜாவின் கிட்டார் இசை என்றால் எனக்கு இந்த பாடல் மட்டுமே முதலில் நினைவுக்கு வரும்.
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Boxrun3
with regards ரான்ஹாசன்



என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Hஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Aஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Sஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் Aஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் N
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Jun 20, 2020 12:13 am

எனக்கு மிக பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று.
"என்னையே கேட்டு ஏங்கினேன் நான்...." அழகான தீமூட்டும் வரிகள் யாரையும் உருக வைக்கும்.



என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக