புதிய பதிவுகள்
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
74 Posts - 59%
heezulia
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
41 Posts - 33%
mohamed nizamudeen
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
116 Posts - 60%
heezulia
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
62 Posts - 32%
T.N.Balasubramanian
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_m10யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2020 8:48 pm

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! Fmpuradsi-185

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! ஒரு முறை எனும் குடியுங்கள் உங்கள் ஒட்டுமொத்த நோயும் தீர்ந்துவிடும்..!ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய கட்டாய பொருட்களில் மிளகு, இஞ்சி போன்றவற்றுடன் கருஞ்சீரகமும் சேர்கிறது, எதுக்கு கருஞ்சீரகம்.? இதனால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது என நினைத்தால் அது தான் உங்கள் அறியாமை. வீட்டில் கருஞ்சீரகம் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.  
குறிப்பாக கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், இரத்த அழுத்தத்தால் அவதி படுபவர்கள் .. நாம் சொல்லும் முறையில் கருஞ்சீரகத்தை நன்றாக உலர வைத்து அல்லது லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். 
இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக தூளாக்கி கொள்ளுங்கள். இப்போது இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முறை காலை அல்லது மாலை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.சுடு நீரில் அல்லது டீயில் அரை கரண்டி தூள் சேர்த்து குடிக்கலாம். அதே போல்….சூடான சாதத்தில், காய்கறிகள், சூப், பொரியல் போன்றவற்றில் இந்த பொடியை சேர்த்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது நிச்சயம் மேலே குறிப்பிட்டுள்ள நோய்கள் குறைந்துவிடும்..!!

நன்றி புரடசி செய்தி 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2020 10:08 pm

அருமை ஐயா , வீட்டில் இருக்குது இனிமேல் முயற்சி பண்ணுறேன் .

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82425
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2020 10:32 pm

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! 103459460 யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! 3838410834
-
தொடர் இருமலால் பாதிக்கப்படுவோர்,
1 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியை தேன், அரை தேக்கரண்டி
அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட்டால் குணமாகும்;
நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.
--

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 28, 2020 12:07 am

சூப்பருங்க என் வீட்டு ரசப்பொடியில் எப்போதும் இதற்கு தான் முதலிடம்.

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 28, 2020 2:31 pm

விமந்தனி wrote:சூப்பருங்க என் வீட்டு ரசப்பொடியில் எப்போதும் இதற்கு தான் முதலிடம்.
மேற்கோள் செய்த பதிவு: 1323191கருஞ்சீரகம் போட்டு ரசம் வைப்பீங்களா , இது ரொம்ப மணமா இருக்குமே அக்கா (மருந்து போல இருக்குமே ரசம் )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2020 5:56 pm

இன்றைய மாலை நேர தேநீரில் கருஞ்சீரகப்பொடி ஒரு அங்கமாகியது 
 
 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 12:37 am

ராஜா wrote:
விமந்தனி wrote:சூப்பருங்க என் வீட்டு ரசப்பொடியில் எப்போதும் இதற்கு தான் முதலிடம்.
மேற்கோள் செய்த பதிவு: 1323191கருஞ்சீரகம் போட்டு ரசம் வைப்பீங்களா , இது ரொம்ப மணமா இருக்குமே அக்கா (மருந்து போல இருக்குமே ரசம் )
இருக்காது. புன்னகை அரச்சனாவை ட்ரை பண்ண சொல்லுங்க ஒருமுறை. புன்னகை வழக்கமா போடறதுல, சாதா சீரகம் பாதி, கருஞ்சீரகம் பாதி போட்டுக்கலாம்.

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2020 12:38 am

T.N.Balasubramanian wrote:இன்றைய மாலை நேர தேநீரில் கருஞ்சீரகப்பொடி ஒரு அங்கமாகியது 
 
சூப்பருங்க

யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonயாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312யாரும் அறியாத கருஞ்சீரக தூள் டீ..! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 30, 2020 11:06 am

ராஜா wrote:அருமை ஐயா , வீட்டில் இருக்குது இனிமேல் முயற்சி பண்ணுறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1323176
வணக்கம் ராஜா
ராஜா உங்களுக்கு முன்பே இது பற்றி கூறியுள்ளேன் .
நான் கருஞ்சீரகம், வெப்பம் பூ , மஞ்சள் தூள் டீ குடிப்பேன் .
நரம்பு தளர்ச்சி இன்றி காலையில் சுறுசுறுப்பாக இருக்கும். குடித்துப் பாருங்கள்.
ஆனால் கசப்பு சுவை அதிமாக இருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக