புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
61 Posts - 50%
heezulia
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
1 Post - 1%
Shivanya
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
203 Posts - 39%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
9 Posts - 2%
jairam
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
4 Posts - 1%

Jenila
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_m10அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்துல் கலாமை பலருக்குப் பிடிப்பதற்கான காரணங்கள் எவை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82190
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2020 7:39 am

"அப்துல் கலாம் ஒரு பெண்ணோட கல்யாணத்தை
தடுத்து நிறுத்தினாரா ?என்ன ஜான் சொல்றே ?"

"ஆமா. அந்தப் பெண்ணின் பெயர் சரஸ்வதி."

"எப்போ நடந்தது இது ?

எதுக்காக அந்த கல்யாணத்தை நிறுத்தினார் அப்துல் கலாம் ?"

நண்பரிடம் விளக்கமாக நான் அதை சொன்னேன்.

ஆம்.

அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம்.

அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி
ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து.

"சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

கலாம் சொன்னார்

அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை
எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக்
கொண்டிருக்கிறாள்.

மாப்பிள்ளைக்கு 47.

இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

கலாம் தொடர்ந்தார் :

"கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல.
அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க. அப்புறம்

அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது.

அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை..."

"அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.

"பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில்
ஒரு கிராமம் அது.

அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி
விரைந்தார்.

ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன்
செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ சரஸ்வதி நன்றி
சொன்னாள்.

"சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப
தாங்க்ஸ் சார்."

"நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு
சொல்லு. அதற்கான ஏற்பாடு பண்றோம்."

சொன்னாள். கவனமாக

குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

"ஓகே, நாங்க புறப்படறோம்.

அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

"என்ன சார் ?"

"உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம
ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே.
அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

"நான்தான் சார்."

ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

"எப்படீம்மா ?"

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்
ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது
அவர் ஜனாதிபதி ஆகவில்லை.

அந்த கூட்டத்திற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது
ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம்.

Only four students..."

கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும்
தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.

"இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால்
தொடர்பு கொள்ளலாம்."

அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர்
இருந்தன.

எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள்
இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு
உதவியிருக்கிறது.

இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.

அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா
உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

சமீபத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.

அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம் பெண் அவசரம்
அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

யார் இந்தப் பெண் ?

எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

மேடையில் நின்ற அந்தப் பெண்

மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச
வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி
சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?

எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

"கலியமூர்த்தி சார். நான் இங்கே அமெரிக்காவில் ஸாஃப்ட்வேர்
கம்பெனியில் வேலையில் இருக்கிறேன்.

மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருக்கு நான்கு
லட்சம். சந்தோஷமாக இருக்கிறோம்.

நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா ?"

"தெரியவில்லை" என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :

"ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால்
காப்பாற்றப்பட்டவள்.
படிக்க வைக்கப்பட்டவள்.
நான்தான் துறையூர் சரஸ்வதி."

இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில்
கண் கலங்கி போகிறார்.

"உங்களுக்கும் நன்றி.

உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய
அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை
விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

ஆச்சரியம்தான்.

அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய
பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது.
தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.
-
என்.பாலகுமார்
நன்றி-தமிழ்-கோரா பதில்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2020 11:53 am

அப்துல் கலாம் அவர்களை எனக்கு பிடிக்கும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து /பல கஷ்டங்களுடன் படித்து தேர்ச்சிஅடைந்து சாதனைகளை  புரிந்தவர் . பன்மொழி அறிந்தவர் பிற மதங்களை இகழாதவர்.மற்றவர்களுக்கு உதவி செய்தவர்.நாட்டின் உயர்பதவியில் இருந்தாலும் பதவி காலம் முடிந்துவெளி வரும்போது கொண்டு போன சூட் கேஸுடன் வந்தவர்.தான் உயர்பதவியில் இருந்தாலும் தன்  பதவியை உபயோகித்து உறவினர்களுக்கு சலுகைகள் பெறவில்லை.(பிரதமர் நரேந்திர மோடியும் அப்பிடித்தான்)இவருடைய காலகட்டத்தில் இவரை போன்றே ஏழையாக பிறந்து டிக்கெட் வாங்காமல் ரயிலில் சென்னை வந்து தன் வாய் திறமையால் தன் குடும்பம்,உறவினர் குடும்பங்கள் இன்னும் சம்பந்தப்பட்ட பல குடும்பங்கள் 8 தலைமுறைக்கு பணம் சேர்ந்தவர்களும் உண்டு. தான் முதலமைச்சர் ஆக இருக்கும்போது வேறொரு தமிழன் தன்னை விட பெரியபதவி வகிக்கக்கூடாது  என்ற உயர்ந்த எண்ணத்தில் தமிழர் ஒருவர் பிரதமர் ஆகும் வாய்ப்பை இழக்கவைத்தவரும் உண்டு.
ஒரு  K ஐ பற்றி பேசுகையில் வேறொரு   K ஐ பற்றி சொல்லுவது தவறுதான். சொல்லாமல் இருக்கமுடியவில்லையே.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக