புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. Poll_c10வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. Poll_m10வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. Poll_c10 
60 Posts - 48%
heezulia

55 Posts - 44%
mohamed nizamudeen
வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. Poll_c10வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. Poll_m10வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian

1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Jul 22, 2020 7:10 am

தவறுதலாக டெலிட் செய்த பைல்களையும் பழைய பைல்களையும் ஹார்ட்டிஸ்கிலிருந்து மீட்டுஎடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

2018-10-04%2B14_26_00-GlowWindowEx.jpg

இதில் நமக்கு தேவையான புகைப்படங்களையோ.வீடியோக்களையோ.ஜிப் பைல்களையோ.டாக்குமெண்ட்டுகளையோ.ஜிமெயில் பைல்களையோ,ஆடியோ பைல்களையோ என எதுவேண்டுமோ அதனை மீட்டுஎடுக்கலாம். அல்லது குறிப்பிடட பைல்மட்டும் வேண்டுமானாலும் அதனை தேர்வு செய்து  மீட்டுஎடுக்கலாம். தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் கணினியில் உள்ள டிரைவ்கள் காண்பிக்கப்படும். நீங்கள்பென்டிரைவிலிருந்து மீட்டுஎடுக்கவேண்டுமானால் பென்டிரைவினை கணினியில் இணைத்து அதன் டிரைவினை தேர்வு செய்திடவும்.

2018-10-04%2B14_26_24-GlowWindowEx.jpg

 தேவையானதை தேர்வு செய்தபின்னர் அடுத்துள்ளதை கிளிக் செய்யவும். உங்கள் டிரைவானது ஸ்கேன் செய்யப்பட்டு பைல்கள் டவுண்லோடு ஆகும்.

2018-10-04%2B14_26_43-GlowWindowEx.jpg

ஸ்கேன் செய்து முடித்ததும் உங்களுக்கு ஸ்கேன் கம்ளிட்டட் என்கின்ற தகவல் கிடைக்கும்.

2018-10-04%2B14_37_34-.jpg

 நீங்கள் மீட்டுஎடுக்கப்பட்ட பைல்களின் விவரம் உங்களுக்கு கிடைக்கும். அதன் ப்ரிவியூவினையும் நீங்கள் காணலாம்.

2018-10-04%2B14_38_24-GlowWindowEx.jpg

இறுதியாக தேவையானதை தேர்வு; செய்து பின்னர் இதில் உள்ள ரெக்கவர் பட்டனை கிளிக் ;செய்தால் உங்களுக்கான ரெக்கவர்பைல்கள் நீங்கள் விரும்பும் இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jul 22, 2020 2:27 pm

மிக மிக மிக மிக்க நன்றி வேலன் ஐயா அவர்களே.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 5:28 pm

என்னுடைய HEART DISC இலிருந்து சில நற்விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் RECOVER பண்ணுகிறேன். சில வேண்டாத விஷயங்களை டெலிட் பண்ணமுடியவில்லை.

ரமணியன் 

@velang

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jul 23, 2020 12:28 am

சூப்பருங்க எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும். பகிர்வுக்கு வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. 1571444738 வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. 1571444738

வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Jul 23, 2020 8:09 am

மாணிக்கம் நடேசன் wrote:மிக மிக மிக மிக்க நன்றி வேலன் ஐயா அவர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1325365
நன்றி மாணிக்கம் சார்...

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Jul 23, 2020 8:10 am

T.N.Balasubramanian wrote:என்னுடைய HEART DISC இலிருந்து சில நற்விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் RECOVER பண்ணுகிறேன். சில வேண்டாத விஷயங்களை டெலிட் பண்ணமுடியவில்லை.

ரமணியன் 

@velang
மேற்கோள் செய்த பதிவு: 1325384
அதற்கும் மென்பொருள் உள்ளது ரமணிசார்..

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Jul 23, 2020 8:10 am

விமந்தனி wrote:சூப்பருங்க எனக்கு மிகவும் உபயோகமாய் இருக்கும். பகிர்வுக்கு வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. 1571444738 வேலன்:- ஹார்ட்டிஸ்கிலிருந்து டெலிட் செய்த பைல்களை மீட்டுஎடுக்க -Apowersoft Recover. 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1325432
நன்றி சகோதரி...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2020 8:34 pm

velang wrote:
T.N.Balasubramanian wrote:என்னுடைய HEART DISC இலிருந்து சில நற்விஷயங்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் RECOVER பண்ணுகிறேன். சில வேண்டாத விஷயங்களை டெலிட் பண்ணமுடியவில்லை.

ரமணியன் 

@velang
மேற்கோள் செய்த பதிவு: 1325384
அதற்கும் மென்பொருள் உள்ளது ரமணிசார்..
மேற்கோள் செய்த பதிவு: 1325445

மென்பொருளுடன் பேசுவதுதான் மென்பொருள் என்று கூறுவீர்களோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக