புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_m10இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று! கார்கில் வெற்றித் திருநாள்


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 26, 2020 12:35 am



பல போர்களை சந்தித்து, இந்தியா வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், 'விஜய் திவஸ்' என்று இந்தியா முழுதும் கொண்டாடப்படும் வெற்றித் திருநாள், ஜூலை 26, கார்கில் வெற்றி நாள் தான்!இந்தியப் போர்களை மூன்று விதமாக பிரிக்கலாம். வெள்ளையர், இந்தியர் வருவதற்கு முன், நம் நாட்டளவில் மன்னர்களுக்குள் நடந்தது, முதல் வகை போர்; வெளிநாட்டவர் வந்த பின், அவர்களுக்கும், நம் மன்னர்களுக்கும் நடந்தது, இரண்டாம் வகைப் போர்; நாம் சுதந்திரம் பெற்ற பின் நடந்த போர்கள் மூன்றாம் வகை.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின், நம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானுக்கும், நமக்கும் முதல் போர் நடந்தது. காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை. இரு தரப்பிலும், இந்த பிரச்னை நீறு பூத்த நெருப்பாக உள்ளது.வல்லபாய் படேல், சத்தமில்லாமல் பல சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்து, ஏக இந்தியாவை உருவாக்கியது, வரலாற்றில் மாபெரும் புரட்சி.கோவா, டையூ, டாமன் ஆகிய மாநிலங்கள், 1961ல் ஒரே நாள் யுத்தத்தில் மீட்கப்பட்டன. 1962ல் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஒரு எல்லை போர் மூண்டது. சில வாரங்களிலேயே அந்தப்போர் முடிவுக்கு வந்து, 'மக்மோகன் கோடு' என்ற எல்லை நம்மாலும், சீனாவாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இந்தியாவுக்கு இரட்டை வெற்றிஇந்தியா,1950 ஜனவரி,26 அன்று குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டாலும், நம்மிடம் போர் கருவிகள் முற்றிலும் இல்லாத நிலையில், வீரர்கள் தம்மைக் காத்துக் கொள்ள, போதிய கம்பளி உடை, உபகரணங்கள் கூட இல்லாத நிலையில், நடந்த போர் என்றால் மிகையில்லை. நாம், நம்மை பெரிய அளவுக்கு வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற சிந்தனையை விதைத்த போர் அது; செயல்படுத்தவும் பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர், 1965 மற்றும் 1971ல் நடந்தது. இரண்டு போரிலுமே இந்தியா தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானை சரணடைய கெடு நிர்ணயித்து, வெற்றியை உறுதி செய்தார், ஜெனரல் மானெக் ஷா.வங்கதேசம் என்ற தனிநாடு, பாகிஸ்தானிலிருந்து பிரிந்து உருவாகியது. இதில், இந்தியாவுக்கு இரட்டை வெற்றி.கார்கில் என்ற இடம், இமயத்தின் மடியில் ஸ்ரீநகரிலிருந்து, லே என்ற லடாக்கின் தலைநகர் செல்லும் பாதையில், 200 கி.மீ., துாரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரம் அடி முதல் 20 ஆயிரம் அடியில் உள்ளதால், ஆண்டில் மூன்று மாதம் தான் கோடை மாதம்; மீதி நாள் குளிர், மழை என்பது என்னவென்று உள்ளூர்வாசிகளுக்கு தெரியாது; நாமும் பார்க்க முடியாது. பல முறை, பனி மழை பெய்யும்.அங்குள்ள குளிரை சொல்லால், எழுத்தால் விவரிக்க முடியாது. தண்ணீர் தேவை என்றால், பனிக்கட்டியை உருக்கி தான் உபயோகிக்க வேண்டும்.பணியில் இருக்கும் போது, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை கம்பளி சீருடை, ஓய்விலிருக்கும் போது கம்பளிகளுக்குள்ளே, 'ஸ்லீப்பீங் பேக்'கில், 24 மணி நேரமும் சூடு பரப்பிக் கொண்டிருக்கும்.மண்ணெண்ணெயில் இயங்கும், புகாரி எனும் தணல் பரப்பும் உபகரணம் இயங்கும். பங்கர் வாழ்வு, டென்ட் வாழ்வு தான், படை வீரர்களுக்கு!அங்கு, எல்லையின் இருபுறமும் காவல் பார்க்கும் வீரர்கள், குளிர் காலத்தில் பங்கர்களை அப்படியே விட்டு விட்டு, கீழே சென்று, மீண்டும் குளிர் குறையும் போது (அக்டோபர் - மார்ச் வரை), பழையபடி வந்து கடமையை மேற்கொள்வர்; இது, இரு தரப்பும் கடைப்பிடித்த எழுதப்படாத சட்டம்.'ஆப்பரேஷன் விஜய்'ஆனால், 1999ல் இந்தியப் படை கீழிறங்கி வந்த போது, வஞ்சகமான பாகிஸ்தான் படைகள் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாக, நம் படைகள் தங்கி இருந்த இடத்தை, நம் மண்ணை ஆக்கிரமித்து, 150 - 200 கி.மீ.,யை உருவிக் கொண்டது; அதை மீட்டெடுத்தது தான், கார்கில் போர்.உள்ளூர் மாடு மேய்ப்போர் மூலம், நம் படைக்கு தகவல் வந்தது. செய்தி கேள்விப்பட்டு, நிலைமையை கண்டறிய, ரோந்து சென்ற சில இந்திய வீரர்களை, பாகிஸ்தானியர் பிடித்து, சித்ரவதை செய்து, கொன்றனர். இது, தீவிரவாதிகள் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் நாம் இருந்த போது, நம் ராணுவக் கிடங்கில் பாகிஸ்தான் சுட்டதில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அப்போதைய பிரதமர் வாஜ்பாய், போர் பிரகடனப்படுத்தினார். 'ஆப்பரேஷன் விஜய்' அறிவிக்கப்பட்டது; முப்படைகளும் களத்தில் இறங்கின. கடற்படை, கராச்சி துறைமுகத்திற்கு உதவி, துருப்பு எதுவும் வராமல் பார்த்துக் கொண்டது. பாகிஸ்தான் படை உயரமான இடத்தில் இருந்ததால், நம் நடமாட்டம் எளிதாக கவனிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், நம் படை, அங்குலம் அங்குலமாக, இரவு நேரத்தில் முன்னேறியது.எல்லைக் கட்டுப்பாடு கோட்டை, எக்காரணத்தாலும் கடக்கக் கூடாது என்ற கட்டளையோடு, கரடு முரடான கருங்கல் மலையடியில், மைனஸ் 20 டிகிரி குளிரில், நம் படை முன்னேறியது. நம் படை வீரர்கள் மனதில், உயிரா, நாடா என்ற ஒரே சிந்தனை தான்.தாய்த்திரு நாட்டை தகர்த்திடும் மிலேச்சரை மாய்த்திட விரும்பான் வாழ்வுமோர் வாழ்வா? நம்பற்குறிய அவ்வீரர்கள் தங்கள் உயிரை ஈந்தும், தாய்த்திரு நாட்டின் மண்ணை காக்க முடிவு செய்தனர்.

விமானப்படை மேலிருந்து குண்டு மழை பொழிந்தது. ஒரு, 'மிக் 21, மிக் 27, எம்.ஐ.18' ஹெலிகாப்டர் சேதமடைய, நான்கு வீரர்கள் இறந்தனர்; பைலட் நாசி கேதா சிறை பிடிக்கப்பட்டார். கடந்த, 1999 மே 3ல் துவங்கிய போர், ஜூலை 26ல், வெற்றி கொடி நாட்டியது. இந்தப் போரில், 1,860க்கு மேற்பட்டோர் காயமடைய, 527 வீரர்கள் வீர மரணத்தை சந்தித்தனர்.

இந்தப் போரில், 'ஹீரோ ஆப் படாலிக்' என்று தேசமே புகழ்ந்த, திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணன் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார். ஒரு கட்டத்தில், அவரை திரும்ப வந்து விடும்படி, தகவல் கொடுக்கப்பட்டது.'தலைமை எதிரியை நெருங்கி விட்டேன்; வெற்றி அல்லது வீர மரணம்...' எனக் கூறி, ராக்கெட் லாஞ்சரை பயன்படுத்தி, எதிரிகளை பந்தாடி, முதல் வெற்றியை பிரகடனப்படுத்தினார்; அதைத் தொடர்ந்து, இறுதி வெற்றி தானாக வந்தது. அன்றைய பிரதமர், 'இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த இந்திய மகன்' என பாராட்டி, 'பரம்வீர் சக்ரா' என்ற மிகப்பெரிய விருதை அளித்து, கவுரவித்தார்.இந்திய நாடு பழம் பெரும் நாடு; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!ஜூலை, 26, கார்கில் வெற்றி திருநாள்; வாழ்க பாரதம்!முனைவர் ராஜமோகன்முன்னாள் விமானப் படை வீரர்தொடர்புக்கு:94422 32221

தினமலர்




இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Mஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Uஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Tஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Hஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Uஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Mஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Oஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Hஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Aஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Mஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் Eஇன்று! கார்கில் வெற்றித் திருநாள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82415
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 26, 2020 8:51 am



கார்கில் போர் 21 ஆம் ஆண்டு வெற்றி தினம் இன்று.
-
கடந்த ஆண்டு தினகரனில் வந்த செய்தி
(பகிர்தலுக்காக)
---------------------------
திருச்சி:
கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று  
திருச்சியில் ₹8.25 லட்சத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட
மேஜர் சரவணன் நினைவகம் திறக்கப்பட்டது.  
இன்று! கார்கில் வெற்றித் திருநாள் Dkn_Tamil_News_2019_Jul__642452418804169

கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில்
வீரமரணமடைந்தவர் திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணன்.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி முன்பு மேஜர் சரவணன் நினைவகம்
அமைத்துள்ளனர்.  

கார்கில் போரின் 20ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு
இந்த நினைவகம் 8.25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன்
புனரமைக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு தூண்கள்
அமைக்கப்பட்டுள்ளது. அதில், அசோகா சின்னம், ராணுவ படை
முத்திரை, வீர சக்ரா முத்திரை மற்றும் சரவணன் பணிபுரிந்த
பீகார் படைப்பிரிவு முத்திரை இடம் பெற்றுள்ளது.

கார்கில் போர் 20ம் ஆண்டு வெற்றி தினமான நேற்று (வெள்ளி)
ராணுவ முறைப்படி புதுப்பிக்கப்பட்ட நினைவகம் திறக்கப்பட்டது.
கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார்.

பீகார் ரெஜிமென்ட் பிரிகேடியர் நடராஜ் திறந்து வைத்தார்.  
விழாவில் மேஜர் சரவணன் உருவம் பொறிக்கப்பட்ட தபால்
தலையை பிரிகேடியர் நடராஜன் வெளியிட மாநகராட்சி
கமிஷனர் ரவிசந்திரன் பெற்று கொண்டார்.
----

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக