ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இந்தி தெரிந்தால்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இந்தி தெரிந்தால்

Post by உதயசுதா on Sat Jan 09, 2010 10:40 am

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய‌ மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by ராஜா on Sat Jan 09, 2010 11:05 am

நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை , உதயசுதா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by mdkhan on Sat Jan 09, 2010 11:18 am

ஆமாம் சுதா.......... அரசியல்வாதிகள் தன் சொந்த விளம்பரத்திற்க்காக ஹிந்தியை எதிர்க்கிறோம், ஆங்கிலத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லி போராட்டம் நடத்திவிட்டு அதன் மூலம் தனக்கு கிடைக்கும் அதரவையும் பதவியையும் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு அவர்கள் பிள்ளைகளை மட்டும் எல்லா மொழிகளும் கற்றுக்கொள்ளும் வகையில் படிக்கவைத்துவிடுகிறார்கள்.

அவர்கள் சுயநலத்தால் வெளிநாடுகளுக்கு வந்து பிற மொழி தெரியாமல் சிரமப்படுபவர்கள் நாம்தான்....

இனியாவது இப்படி சுயநல அரசியல்வாதிகளை நம்பி ஏமாறாமல் நமது நாட்டிலே படிக்கும் பருவத்திலேயே பிற மொழிகளை கற்றுக்கொள்ளும் பக்குவம் வளரவேண்டும்
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by தண்டாயுதபாணி on Sat Jan 09, 2010 11:38 am

நல்ல கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி சுதா அவர்களே [You must be registered and logged in to see this image.]
avatar
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1303
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by உதயசுதா on Sat Jan 09, 2010 12:44 pm

என் பதிவுக்கு கருத்து தெரிவித்த, தெரிவிக்கபோகும் அனைவருக்கும் நன்றி.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by ரிபாஸ் on Sat Jan 09, 2010 12:49 pm

UDAYASUDHA wrote:என் பதிவுக்கு கருத்து தெரிவித்த, தெரிவிக்கபோகும் அனைவருக்கும் நன்றி.

அருமயான கருத்து தலைவி இதை எல்லோரும் நட முறைக்கு எடுத்து வார வேண்டும் வாழ்த்துக்கள்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by esakkiraja2 on Sun Jan 17, 2010 9:53 pm

இந்தியர் ஒவ்வொருக்கும் கட்டாயம் ஹிந்தி தெரிய வேண்டும்.

esakkiraja2
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by ramesh.vait on Sun Jan 17, 2010 10:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இந்தியர் ஒவ்வொருக்கும் கட்டாயம் ஹிந்தி தெரிய வேண்டும்.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ramesh.vait
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1711
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by bnjee on Mon Jan 18, 2010 1:34 am

கட்டாயம் ஹிந்தி தெரிய வேண்டும்......... புன்னகை

விவேக் காமெடி-ல் சொல்வது போல் தமிழ் மட்டும் வச்சுக்கிட்டு பிச்சை கூட எடுக்க முடியாது ...
avatar
bnjee
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 26
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by pkrishna on Wed Jan 20, 2010 9:40 pm

அருமை நன்பா

pkrishna
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by செந்தில் on Wed Jan 20, 2010 9:47 pm

[You must be registered and logged in to see this link.] wrote:கட்டாயம் ஹிந்தி தெரிய வேண்டும்......... [You must be registered and logged in to see this image.]

விவேக் காமெடி-ல் சொல்வது போல் தமிழ் மட்டும் வச்சுக்கிட்டு பிச்சை கூட எடுக்க முடியாது ...உண்மை தான் நண்பா [You must be registered and logged in to see this image.]
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by சம்சுதீன் on Thu Jan 21, 2010 12:51 am

Kraja29 wrote:நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை , உதயசுதா [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8220
மதிப்பீடுகள் : 21

View user profile http://shams.eegarai.info/

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by அப்புகுட்டி on Thu Jan 21, 2010 1:32 am

ஆ ஹிந்தி சையே பாபி ஆப்கா ஏ கருத்து பொகுத் அச்சாஹே
வாழ்க வாழ்க
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by BPL on Fri Jan 22, 2010 2:10 pm

மிகவும் நன்று.

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லா விஷயம்தான். அதனால் நட்பு வட்டமும் விரியும்.

வேற்று மொழிகளை வெறுக்கவும் வேண்டாம்.

அதே நேரத்தில் தமிழ் மொழியை மறுக்கவோ/புறக்கணிக்கவோ வேண்டாம்.

தமிழர்களிடமாவது தமிழில் பேசுவோமே.
avatar
BPL
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 350
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by சபீர் on Fri Jan 22, 2010 3:01 pm

ஆப்கா பாத் சையே ஜி
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by srinivasan on Fri Jan 22, 2010 3:06 pm

தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி கட்டயம்மாகப் பட வேண்டும்
avatar
srinivasan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 520
மதிப்பீடுகள் : 3

View user profile http://www.eegarai.net/

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by சிவா on Fri Jan 22, 2010 4:11 pm

நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!

தமிழ் உயிர்மூச்சு என, தமிழ் நாட்டில் இந்தியை நுழைய விட மாட்டேன் என கூறும் கருணாநிதியின் வாரிசுகள் இந்தி மொழியில் கவிதை தொகுப்பு வெளியிட்டு பாராட்டைப் பெறுகிறார்கள். பேரன் பேத்திகளுக்கு தமிழைவிட இந்திதான் கற்றுக் கொடுக்கப் படுகிறது!!!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by Thanjaavooraan on Mon Nov 22, 2010 4:01 pm

வரவேற்கப்பட வேண்டியது (மொழியை அல்ல, மொழி அறிவை)
avatar
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 820
மதிப்பீடுகள் : 21

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by குடந்தை மணி on Mon Nov 22, 2010 4:54 pm

இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
avatar
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 458
மதிப்பீடுகள் : 13

View user profile http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by ANTHAPPAARVAI on Mon Nov 22, 2010 5:08 pm

"பழமொழிகள்" பேசுவதை விட "பல" மொழிகள் பேசுவது நல்லது என்பது
என் கருத்து. கல்வி என்பது அறிவை வளர்க்கத்தானே ...
நாக்கு, உதடு, அண்ணம், இன்னும் பலவும் சேர்ந்து உருவாவது "எழுத்து"
பல எழுத்துக்கள் சேர்ந்தால் தான் "சொல்"
பல சொற்கள் சேர்ந்தால் தான் "வார்த்தை"
பல வார்த்தைகள் சேர்ந்தால்தான் "வாக்கியம்"
பல வாக்கியம் சேர்ந்தால்தான் "சொற்றொடர்"
பல சொற்றொடர்கள் சேர்ந்தால்தான் "கட்டுரை"
பல கட்டுரைகள் சேர்ந்தால்தான் "இலக்கியம்"
பல இலக்கியங்கள் சேர்ந்தால்தான் "மொழி"
பல மொழிகள் சேர்ந்தால்தான் "கல்வி"

கல்வி என்பது அறிவை வளர்க்கத்தான். "மொழி" தானாக வளரும்.


( பல மொழிகள் தெரிந்தால் தான், அங்கெல்லாம் சென்று மொழியை (தமிழ்) பரப்ப முடியும்.)


"அந்தப்பார்வை"
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by ராஜா on Mon Nov 22, 2010 6:50 pm

SN.KUYILAN wrote:பல மொழிகள் சேர்ந்தால்தான் "கல்வி"
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by Guest on Mon Nov 22, 2010 7:43 pm

நானும் அதே நிலமையில் இருந்து மீண்டவன் தான். இந்தி மிக முக்கியம் அதை எதிர்பவர்கள் அரசியல்வாதியாக மட்டுமே இருக்க முடியும்.

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by ஹாசிம் on Mon Nov 22, 2010 8:23 pm

ஆங்கிலம் எப்படி சர்வதேச மொழியோ அப்படியே இந்தியும் பிரபலமான ஒன்று
இரண்டும் மிகவும் கட்டாயமாக கற்க வேண்டியது

ஒருவர் இரு மொழி தெரிந்தவராக இருந்தால் அவருடன் இரு நபர் பயணிப்பதாக சொல்லப்படுகிறது பல மொழி கற்பதில் பல பயனிருக்கிறது அனைவரும் முயற்சிக்கலாம்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by கலைவேந்தன் on Mon Nov 22, 2010 10:04 pm

தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.

ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by உதயசுதா on Tue Nov 23, 2010 10:46 am

[You must be registered and logged in to see this link.] wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...

அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: இந்தி தெரிந்தால்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum