புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
Page 1 of 1 •
நடிகை ரியா சுமன்
-
-
மும்பை பெண்ணான இவர், அனுபம் கேர் நடத்தும்
நடிப்புப் பள்ளியில் டிப்ளமோ முடித்தவர்.
தெலுங்கில் நானி நடித்த “மஜ்னு’ படத்தில்
அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, “பேப்பர் பாய்’
என்ற படத்தில் நடித்தார்.
சமீபத்தில் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும்
“சீறு’ படத்தின் அறிமுகமானார்.
இப்போது இவர் கையில் மூன்று படங்கள் உள்ளன.
தினமணி

நடிகை ராஷ்மிகா மந்தனா
-
-
சாய் பல்லவி, ஷாலினி பாண்டே மாதிரியான
ஹீரோயின்கள் தமிழ் படத்தில் அறிமுகமாவதற்கு
முன்பே நம் ஊருக்குப் பரிச்சயமாகிவிட்டார்கள்.
இந்த வரிசையில் ராஷ்மிகா மந்தனாவும்
இணைந்திருக்கிறார். கன்னடத்தில் அறிமுகமாகி
சில படங்கள் நடித்த பிறகு, டோலிவுட் இவருக்கு
சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது.
“சலோ’, “கீத கோவிந்தம்’, “தேவதாஸ்’, “டியர் காம்ரேட்’
என அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
அதிலும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த
“கீத கோவிந்தம்’ படமும், “இன்கேம் இன்கேம்’
பாடலும்தான் இவரை இளைஞர்கள் மத்தியில்
பரபரப்பாக்கியது.
“டியர் காம்ரேட்’ தமிழிலும் வெளியானாலும் நேரடி தமிழ்
படத்தில் இன்னும் அவர் நடிக்கவில்லை. கார்த்தியுடன்
நடிக்கும் “சுல்தான்’ படத்தின் மூலம் ராஷ்மிகாவின்
கோலிவுட் விஜயம் நிகழவிருக்கிறது.
-
தினமணி கொண்டாட்டம்-வார இதழ்

கோப்ரா’ பட நாயகி
-
-
கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீ நிதி ஷெட்டி, நிறைய அழகிப்
போட்டிகளில் பங்குபெற்றுள்ளார். தவிர, “மிஸ் கர்நாடகா’
உள்ளிட்ட நிறைய அழகிப் பட்டங்களையும் வென்றுள்ளார்.
ஐ.டி கம்பெனியில் பணியாற்றிக் கொண்டே மாடலாகவும்
இருந்தார். அப்போது வந்த வாய்ப்புதான் “கே.ஜி.எஃப்’.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பிரம்மாண்ட
பொருள் செலவில் உருவான படம்.
இதன் முதல் பாகம் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப்
பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகத்தின் மீதான
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல் படமே பெரிய படம் என்பதால் அனைவராலும்
கவனிக்கப்பட்டார், ஸ்ரீநிதி. “கே.ஜி.எஃப் 2′ படத்தில் நடித்துக்
கொண்டிருக்கும்போதே “கோப்ரா’ படத்தில் நடிக்க வாய்ப்பு
வந்ததன் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்
விக்ரம், இர்பான் பதான் நடிக்கும் “கோப்ரா’ படத்தின் படப்
பிடிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளன.
———————————–தினமணி
படம்- இணையம்

“பூமி’ திரைப்பட நாயகி நிதி அகர்வால்
-
-
மாடலிங்கில் இருந்த இவருக்கு பாலிவுட்டில் இருந்து
வாய்ப்பு வர, “முன்னா மைக்கேல்’ என்ற படத்தில்
டைகர் ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம்
திரையுலகில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து, நாக சைதன்யாவுடன் “சவ்யசாச்சி’
என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான இவர்,
அகிலுடன் “மிஸ்டர் மஜ்னு’, பூரி ஜெகன்நாத் இயக்கிய
“ஐஸ்மார்ட் ஷங்கர்’ என தெலுங்கில் கவனம் செலுத்தி
வந்தார். தற்போது ஜெயம் ரவியின் 25-ஆவது படமான
“பூமி’ படத்தில் நடிக்க வைத்துள்ளார், இயக்குநர் லக்ஷ்மன்.
இவர் தமிழில் அறிமுகமாகும் “பூமி’ திரைப்படம் கரோனா
பொது முடக்கம் முடிந்ததும் திரைக்கு வருகிறது.

“க்ளாப்’ பட நாயகி அகான்ஷா சிங்
-
-
ஹிந்தி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த
அகான்ஷா சிங், வருண் தவான், ஆலியா பட் நடித்த
“பத்ரிநாத் கி துல்ஹானியா’ படத்தின் ஒரு சின்ன
கேரக்டரில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு
அறிமுகமானார்.
பிறகு, “மல்லி ராவா’, “தேவதாஸ்’ உள்ளிட்ட தெலுங்குப்
படங்களில் நடித்தார். இதைத்தொடர்ந்து, சுதீப்,
சுனில் ஷெட்டியுடன் “பயில்வான்’ எனும் கன்னட படத்தில்
அறிமுகமானார்.
தற்போது, ஆதிக்கு ஜோடியாக “க்ளாப்’ படத்தின் மூலம்
தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|