ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu May 13, 2021 2:45 pm

13.05.2021

பின்னணி பாடகர் பென்னி தயாள் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தீன்னு பல மொழிகள்ல பாட்றார். பாப் ம்யூஸிக் நல்லா பாடுவார். காலேஜ்ல படிச்சிட்ருக்கும்போது இசைகுழூல சேந்து பாட ஆரம்பிச்சார். இவரோட திறமையை பார்த்த AR ரஹ்மான் சினிமால ச்சான்ஸ் கொடுத்தார். 
டான்ஸ் ஆட்றது பிடிக்கும். இவரோட ஆல்பங்களை ரிலீஸ் செஞ்சிருக்கார். 

மதுரைக்கு போகாதேடி அங்க மல்லீப்பூ கண்ணு வைக்கும் 

அழகிய தமிழ் மகன் 2007 / AR ரஹ்மான் / பா விஜய் 

ஓடமரத்து முள்ளபோல பனமரத்து கள்ளபோல 
ஒரு வார்த்த அவ சொன்னாளே 

சேவல் 2008 / GV ப்ரகாஷ் / நா முத்துக்குமார் 


baby
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Thu May 13, 2021 6:23 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 D3da5cc379c26ce02ce4ef0ea5502e7d_original
-
ஒரு கலைநிகழ்ச்சியில விஜய் சேதுபதி, 'நான் உங்களின் ரசிகன் பென்னி'னு சொல்ல, 'சார், 'நானும் ரெளடி தான் டைட்டில் டிராக் பாடியிருக்கேன்னு' பென்னி பதில் சொல்ல, கட்டியணைத்து அன்பை பொழிந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

முக்கியமாக, இந்த பாட்டை ஸ்கைப் மூலமாக அனிருத் பென்னிக்கிட்ட இருந்து ரெக்கார்ட் செய்து வாங்கியிருக்கார்னு பலருக்கும் இங்கே தெரியாது.
தமிழ் சினிமா பொருத்தவரைக்கும் சிவகார்த்திகேயனுக்கு நெருங்கிய நண்பர் பென்னி.

சொல்லபோனா சிவா சினிமாவுக்கு அறிமுகமாவதற்கு முன்பு இருந்தே பென்னியுடன் நட்பில் இருந்து வருகிறார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82313
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 15, 2021 1:34 pm

15.05.2021

ம்யூஸிக் டைரக்ட்டர் சந்தோஷ் நாராயணன் பிறந்த நாள் 

2012ல அட்டகத்தி படம் மூலமா ம்யூஸிக் டைரக்ட்டர் ஆனார். தமிழ், தெலுங்கு படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். கம்ப்யூட்டர் என்ஜினியர் படிச்சிருக்கார்.

ம்யூஸிக் டைரக்ட்டர் ஆவதுக்கு முன்னால பாட்டு ரெக்காடிங் என்ஜினியரா இருந்தார். AR ரஹ்மான்கூட வேல செஞ்சிருக்கார். படங்கள்ல பின்னணியும் பாடியிருக்கார். 

ஏ சொழலி அழகி கலகட்டி போறவளே இருடி திருடி 

கொடி 2016 / சந்தோஷ் நாராயணன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 15, 2021 1:38 pm

15.05.2021

நடிகை மித்ரா குரியன் பிறந்த நாள்

தமிழ், மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். மலையாள ட்டிவி ஷோல கலந்துக்கிட்டார். தமிழ் ட்டிவி சீரியல்ல நடிச்சிருக்கார். 

உயர்திரு காதல் கண்ணில் ஒற்றி சென்றது யார் 

கந்தா 2013 / சக்தி R செல்வா 

ஆகாயம் காணாமல் போனாலும் என் காதல் எங்கேயும் போகாது 

சாது மிரண்டா... 2008 / தீபக்தேவ் / நா முத்துக்குமார் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat May 15, 2021 1:53 pm

15.05.2021

பழம்பெரும் ம்யூஸிக் டைரக்ட்டர் TK ராமமூர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1922 - 2013]

திருச்சிராப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி ராமமூர்த்தி.

வயலின் கலைஞர். MS விஸ்வநாதன் அவர்களுடன் சேர்ந்து நிறைய படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். இவங்க ரெண்டு பேரும் சேந்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு ம்யூஸிக் போட்ட முடிசூடா மன்னர்கள். 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்க. 1995ல எங்கிருந்தோ வந்தான் படத்தில சேந்துட்டாங்க. 

இவரோட குடும்பம் இசை குடும்பம். ராமமூர்த்தி அவர்கள் சின்ன வயசில அப்பாகூட இசைக்கச்சேரிகளுக்கு போனார். இவர் காலத்துல இருந்த இசையமைப்பாளர் CR சுப்பாராமன் அவர்கள் இவரோட திறமையை பார்த்து, HMV நிறுவனத்துல வயலின் வாசிப்பவராக அமர்த்தினார். 

மெய்யப்ப செட்டியார் கூட இருந்ததால, ம்யூஸிக் டைரக்ட்டர் R சுதர்சனம் குழுல இருந்து சில படங்களுக்கு வயலின் வாசிக்கும் சான்ஸ் கெடச்சுது. அப்டியே அந்த சமயத்தில இருந்த ம்யூஸிக் டைரக்ட்டர்கள் கூட பழக்கம் ஏற்பட்டுச்சு. அப்டித்தான் MSV அவர்கள் கூட நெருங்கிய பழக்கம் ஏற்பட்டு, ரெண்டு பேரும் பார்ட்னர் ஆயிட்டாங்க. 1940கள்ல CR சுப்பாராமன் அவர்கள், தன் ம்யூஸிக் ட்ரூப்ல வயலின் வாசிப்பவராக சேத்துக்கிட்டார்.

ராமமூர்த்தி அவர்கள் MSV அவர்களை விட ஆறு வயசு பெரியவர். அதனால ஆரம்ப காலங்கள்ல ரெண்டு பேர் பேரையும் சேர்த்து ராமமூர்த்தி - விஸ்வநாதன்னு சொன்னாங்க. 1952ல ரிலீஸ் ஆன பணம் படத்லதான் கலைவாணர் NSK  சொன்னதனால விஸ்வநாதன் - ராமமூர்த்தினு மாறுச்சு.
மெல்லிசை மன்னர்களுக்கு 2006ல கௌரவ டாக்ட்டர் பட்டம் கொடுக்கப்பட்டுச்சு. 

ஆயலோட்டும் பெண்ணே ஆவியே என் ஆருயிர் சஞ்சீவியே  

மூன்றெழுத்து 1968 / கண்ணதாசன் 

வண்ணப்பூ சேலை கட்டி புதுப்பொண்ணு பக்கம் வந்தா
மாப்பிள்ளை கண்ணுக்குள்ளே என்ன வரும் 

சங்கமம் 1970 / கண்ணதாசன் 

ராஜா என்னை மன்னித்து விடு ரோஜா மெல்ல அணைத்து எடு 

அந்த ஜூன் 16ம் நாள் 1984 / சுந்தர்  


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun May 16, 2021 12:23 pm

16.05.2021

நடிகை சாயாசிங் பிறந்த நாள் 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இன்னும் சில மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். சினிமா, TV நடிகர் கிருஷ்ணா இவரோட கணவர். சாயாவும் ட்டீவி சீரியல்கள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல முதல் படம் திருடா திருடி 2003. 

ஆஹா கூசுது முத்தம் முத்தம் அழகா இருக்குது முத்தம் முத்தம்
வயச குறைக்குது முத்தம் முத்தம்
அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம் - அனுராதா ஸ்ரீராம் 

திருடா திருடி 2003 / தினா / பா விஜய் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon May 17, 2021 12:37 pm

17.05.2021

நடிகை சார்மி பிறந்த நாள்

தெலுங்கு, கன்னட படங்களை தயாரிச்சிருக்கார். தெலுங்குல நிறைய நடிச்சிருக்கார். தவிர தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார். 

நடிச்ச முதல் தமிழ் படம் காதல் அழிவதில்லை 2002. ஒரு படத்ல டப்பிங் குரல் கொடுத்திருக்கார். 

பார்க்காத போது போது பார்த்தாளே மாது மாது
பார்க்கின்ற போது போது செய்தாளே சூது சூது 

காதல் அழிவதில்லை 2002 / விஜய் T ராஜேந்தர் 

ஆஹா எத்தனை அழகு ஆஹா எத்தனை அழகு
பார்த்து பார்த்து பழகிய ஞாபகம் பழகி பழகி ரசித்த பூமுகம் 

ஆஹா எத்தனை அழகு 2003 / வித்யாசாகர் / பா விஜய் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon May 17, 2021 12:53 pm

17.05.2021

நடிகர் விஜயன் பிறந்த நாள் [1944 - 2007]

மலையாள நடிகர். தமிழ் படங்கள்லயும், ரெண்டு ஹிந்தி படங்கள்லயும்  நடிச்சார்.

1978ல கிழக்கே போகும் ரயில் படத்ல தமிழ்ல பட்டாளத்தானாக அறிமுகமானார். வில்லத்தனத்தில மிரட்டிய நடிகர்கள்ல ஒருத்தர். ஓஹோன்னு வந்தது பாரதிராஜா படங்கள்ல. மெல்லிய முக பாவங்களை கொண்டு முன்னுக்கு வந்தவர். நல்ல எழுத்தாற்றல் இவருக்கு இருந்துச்சு. மலையாள படங்கள்ல உதவி டைரக்ட்டரா இருந்தார்.

ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள் 

நிறம் மாறாத பூக்கள் 1979 / இசைஞானி / கண்ணதாசன் 

இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில் கோலம் போடும்போது 

மலர்களே மலருங்கள் 1980 / கங்கை அமரன் / MG வல்லபன் 

ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு 

அன்புக்கு நான் அடிமை 1980 / இளையராஜா / பஞ்சு அருணாச்சலம் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon May 17, 2021 1:01 pm

17.05.2021

பழம்பெரும் நடிகை சாந்தகுமாரி அவர்கள் பிறந்த நாள் [ 1920 - 2006 ] 

சொந்த பேர் வெள்ளாள சுப்பம்மா. ப்ரபல டைரக்ட்டர் புல்லையா அவர்களின் மனைவி. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சார். சாந்தகுமாரியின் அம்மா கர்நாடக இசை பாடகி. அதனால் சாந்தகுமாரி சின்ன வயசிலேயே ம்யூஸிக் கத்துக்கிட்டார். 1934ல சென்னைக்கு வந்து ம்யூஸிக் ஸ்கூல்ல சேந்து பாட்றதுக்கும், வயலின் வாசிக்கவும் கத்துக்கிட்டார். அப்போ இவர் கூட சக மாணவியா இருந்தவர் DK பட்டம்மாள் அவர்கள். 

15 வயசில தென்னிந்தியா முழுதும் இசை கச்சேரி நடத்தினார். அதனால ஆல் இண்டியா ரேடியோல பாடகியானார். ஒரு ஸ்கூல்ல ம்யூஸிக் டீச்சரானார். ஒரு கச்சேரியில் சாந்தகுமாரியை பார்த்த தெலுங்கு டைரக்ட்டர் தன் படத்தில நடிக்க வச்சார். 

அம்மாவாக நடிச்சு இவருக்கு நல்ல பேர். சினிமால இவருக்கு மகன்களாக நடிச்ச நடிகர்கள், வெளீலயும் அவரை மம்மின்னு கூப்ட்டாங்களாம். சினிமால நடிக்கிறத விட்டபிறகு, பக்தி பாட்டு எழுதி, அதுங்களுக்கு ம்யூஸிக் போட்டார். தெலுங்கு படங்கள்ல பின்னணி பாடினார். எளிய அம்மாக்களை விட பண பலமும், அதிகார தோரணையுமான பெண்ணாக நடிச்சார். 

சிவந்த மண், வசந்த மாளிகை ரெண்டு படங்கள்லயும் நடிகர் திலகத்துக்கு அம்மாவா நடிச்சார். 

ஆந்திரா மாநில ரகுபதி வெங்கையா விருது 1999ல வாங்கினார். 

வசந்த மாளிகை படத்ல சாந்தகுமாரி அம்மா நடிகர் திலகத்தின் அம்மாவாக. 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Mon May 17, 2021 1:07 pm

17.05.2021

பின்னணி பாடகி ஜமுனாராணி அம்மா பிறந்த நாள் 

ஆந்த்ராக்காரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்கள மொழிகள்ல பாடியிருக்கார். ஏழு வயஸ்ல தெலுங்கு படத்லயும்,  தமிழ்ல 1952ல கல்யாணி படத்லயும்  பாட ஆரம்பிச்சார். துள்ளலிசை பாடறவங்கள்ல இவரும் ஒருத்தர். 

மாலையிட்ட மங்கை படத்ல இவர் பாடிய "செந்தமிழ் தேன்மொழியாள்" பாட்டு ஆஹா ஓஹோவாச்சு. 

ஜமுனாராணியின் அம்மா வீணை இசை கலைஞர். பெண்கள வச்சு ஒரு இசைக்குழு நடத்தினார். அதனால ஜமுனாராணிக்கும் மியூசிக்ல இன்ட்ரெஸ்ட் வந்துருச்சு போல. 

கலைமாமணி விருது  வாங்கியிருக்கார். 

ஆசையும் என் நேசமும் ரத்தபாசத்தினால் ஏங்குவதை பாராயோடா 

குலேபகாவலி 1955 / மெல்லிசை மன்னர்கள் 

ஆட்டத்திலே பல வகையுமுண்டு
அதில் கூட்டத்தில் சொல்லும்படி சிலதுமுண்டு 

பாகப்பிரிவினை 1959 / மெல்லிசை மன்னர்கள் / பட்டுக்கோட்டையார் 

ஆதி மனிதன் காதலுக்குப்பின் அடுத்த காதல் இதுதான் 

பலே பாண்டியா 1962 / மெல்லிசை மன்னர்கள் / கண்ணதாசன் 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4519
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 50 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum