ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மூளை மாற்றம்!!!

View previous topic View next topic Go down

மூளை மாற்றம்!!!

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Sun Jan 10, 2010 5:56 pm

ஒரு வித்தியாசமான பதிவை உங்களின்
பார்வைக்கு....


என்னோட மூளைய சில பிரபலங்களுக்கு கொண்டு
போய் வைத்தால் என்ன செய்து கொண்டிருக்கும் என ஒரு சின்ன கற்ப்பனை....’




முதலாவதாக வருபவர் கலைஞர் கருணாநிதி

மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும்
செய்திகள்


1. அரசியலில் இருந்து விலகி
இளைஞர்களுக்கு வழிவிடுவதன் முதல் செயலாய் நான் என் முதல்வர் பதவியை
ராஜினாமா செய்துவிடுகிறேன்.


2.தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக
திரு.ஸ்டாலின் பொறுப்பேற்ப்பார் எனவும் அறிவித்துக்கொள்கிறேன்.


3.தமிழ் கலாச்சாரத்திற்க்கெதிராக நான்
புரிந்த இரண்டு மூன்று திருமணங்களுக்காக என்னுடைய மனைவிகளிடமும்
தமிழர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


4.இதுவரை முறையற்று நான் சம்பாதித்த
சொத்துகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகள்.ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு
உயில் எழுதிவைக்கிறேன்.


5.இனியும் , என் இறப்பிற்க்கு பிறகும்
என்னுடைய சிலைகள் தமிழ்நாட்டில் வைக்கக்கூடாது என தொண்டர்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.


அடுத்ததாக திரு,இராமதாஸ்

மூளை மாற்றம்
செய்தபின் அறிவிக்கும் செய்திகள்



1.தமிழக மக்களே இதுவரை நான் நடத்திவந்த
ஜாதிக்கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை கலைக்கிறேன்...


2.பொதுமக்களுக்கு சேவை செய்வதற்க்கென்று
படித்து பெற்ற டாக்டர் பட்டத்தை பயன்படுத்தாமல் இருப்பதால் அதை திரும்ப
அளித்துவிடுகிறேன்.


3.என்னுடைய பேரக்குழந்தைகளை தமிழ்
பள்ளியில் சேர்த்துவிடுகிறேன்.


4.முக்கியமா என்னுடைய ஜாதிச்சான்றிதழை
தீயிட்டு கொளுத்திவிடுகிறேன்.


5.கூட்டணி மாறி மாறி அறிவின்றி தேர்தலில்
போட்டியிட்டதற்க்கு மக்கள்கிட்ட பகிரங்கமா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.



அடுத்ததாக செல்வி.ஜெயலலிதா

மூளை மாற்றம்
செய்தபின் அறிவிக்கும் செய்திகள்



1.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற
கழகத்தின் செயல்பாடுகள் இனி ஒருத்தியின் கருத்தையொத்து நடக்காது எனவும்


2.கட்சியின் ஒவ்வொரு தொண்டரின்
கருத்துக்களையும் அறிந்தபின் அவற்றிற்க்கேற்ப்ப கட்சியின் நடவடிக்ககள்
இருக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.


3.கட்சியின் பொதுச்செயலாளர்
பதவியிலிருந்து விலகி அந்த பதவியை இனி அனைத்து முக்கிய தலைவர்களுக்கும்
ஆறுமாதத்திற்க்கு ஒருமுறை பகிர்ந்தளிக்கப்படுகிறது.


4.என்னைவிட வயதில் மூத்தவரான கலைஞரை
அவமதித்தற்க்காக அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கிறேன்.


5.என்னுடைய உடன் பிறவா சகோதரி இனி
அ.இ.அ.தி.மு.க.வின் செயல்பாடுகளில் தலையிடமாட்டார் எனவும் இதுவரை நாங்கள்
சம்பாதித்த முறைகேடற்ற சொத்துக்கள் வறுமை காரணமாக படிக்காமலிருப்பவர்கள்
படிக்கவும்.ஏழை பெண்கள் திருமணத்திற்க்கும் உதவப்போகின்றன என பொதுமக்களிடம்
தெரிவித்துக்கொள்கிறேன்.


அடுத்ததாக வருபவர்

நம்ம தலைவர் இளையதளபதி விஜய்

மூளை மாற்றம் செய்தபின் அறிவிக்கும்
செய்திகள்




1.அரசியலில் நான் ஈடுபடப்போவதாக
பத்திரிக்கைகள் தெரிவிப்பது உண்மையில்லை.


2.எனக்கு அரசியல் பிடிக்காது.அரசியலிலும்
ஈடுபடமாட்டேன்.அப்படி ஈடுபட்டாலும் கேடுகெட்ட காங்கிரசில் சேரமாட்டேன்.


3.என்னுடைய படங்களில் இனி வித்யாச
முயற்சிகளில் ஈடுபடுவேன் எனவும்,குத்துப்பாட்டுக்கள் இனி என் படங்களில்
இடம்பெறாது எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்..


அடுத்து ?

தொடரும்.......
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: மூளை மாற்றம்!!!

Post by rikniz on Sun Jan 10, 2010 6:37 pm

நல்ல கற்பனை
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: மூளை மாற்றம்!!!

Post by kirupairajah on Sun Jan 10, 2010 8:52 pm

அடடா வித்தியாசமான கற்பனை, சிறப்பாக இருக்கிறது! பாராட்டுக்கள் கிருஷ்னன்!

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: மூளை மாற்றம்!!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum