புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
83 Posts - 55%
heezulia
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_m10'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 18, 2020 4:03 pm

'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Tamil_News_large_2615807
-
'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம் Gallerye_234206424_2615807
-

வாஷிங்டன் :
உலக வங்கியின், இந்தாண்டிற்கான 'மனித மூலதன குறியீடு'
பட்டியலில், இந்தியா, 116வது இடத்தை பிடித்துள்ளது.

உலக வங்கி, 174 நாடுகளில், கல்வியறிவு பெற்ற குழந்தைகள்,
அவர்களின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றின் அடிப்படையில்,
ஆண்டுதோறும், மனித மூலதன குறியீட்டு பட்டியலை
வெளியிடுகிறது. அதன்படி இந்தாண்டு வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித மூலதன குறியீட்டில், இந்தாண்டு இந்தியாவின் பங்கு,
0.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2018ல், ௦.44 சதவீதமாக இருந்தது.
இந்த வகையில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நாடுகளில்,
இந்தியா, 116வது இடத்தை பிடித்து உள்ளது. கடந்த ஆண்டு, 115வது
இடத்தில் இருந்தது.

கொரோனா பாதிப்புக்கு முன், குறைந்த வருவாய் உள்ள நாடுகளில்
கூட, படித்த, ஆரோக்கியமான குழந்தைகளின் சதவீதம்
அதிகரித்திருந்தது.

ஆனால், கொரோனா வால் இந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஆரோக்கியத்தில் மேம்பாடு,
குழந்தைகளின் வாழ்நாள் விகிதம் ஆகியவற்றில் கொரோனா
தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

பத்தாண்டுகளாக கண்டு வந்த வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார தாக்கம், குறிப்பாக, பெண்களையும், சாதாரண
குடும்பங்களையும் பெரிதும் பாதித்து உள்ளது. ஏராளமானோர்
வறுமைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர்.

100 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை
ஏற்பட்டுஉள்ளது.

இத்தகைய நிலையை மாற்றி, நிலையான மனித மூலதன
வளர்ச்சிக்கு தேவையான முதலீடுகளையும், திட்டங்களையும்,
உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.

தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக