புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Today at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Today at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Today at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Today at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Today at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Yesterday at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Yesterday at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Yesterday at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Yesterday at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Yesterday at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Yesterday at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Yesterday at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Yesterday at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Yesterday at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Yesterday at 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
120 Posts - 53%
heezulia
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
81 Posts - 36%
T.N.Balasubramanian
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
6 Posts - 3%
Anthony raj
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
1 Post - 0%
D. sivatharan
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
1 Post - 0%
PriyadharsiniP
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
1 Post - 0%
Guna.D
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
16 Posts - 3%
prajai
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
9 Posts - 1%
jairam
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_m10இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82249
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 21, 2020 3:36 pm

இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை! Tamil_News_Oct20_19_463985621929169
-
இரண்டு ஆஸ்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட
விருதுகளையும் பில்லியன் கணக்கில் வசூலையும்
அள்ளிய அனிமேஷன் திரைப்படம் ‘கோகோ’.

ஹாட்ஸ்டாரில் இலவசமாக இந்தியிலும்,
சந்தா செலுத்தி ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.
மெக்சிகோவில் வருடந்தோறும் ‘இறந்தவர்களுக்கான
தினம்’ கொண்டாடப்படுகிறது. அங்கே மரணம்
என்பது துக்க நிகழ்வு அல்ல. அது ஓர் ஆன்மிக பயணம்.

குறிப்பாக மெக்சிகோவின் மத்தியிலும் தென்
பகுதியிலும் இது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு
வரும் ஒரு கலாசார நிகழ்வு.

இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக
பிரார்த்தனை செய்வதற்காகவே இந்த தினம்.
இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
எல்லோரும் இதில் கட்டாயமாகக் கலந்துகொள்ள
வேண்டும்.

மெக்சிகோவில் இதற்குப் பொது விடுமுறை.
இந்த வருடம் வரும் நவம்பர் 2ல் இந்த தினம்
வருகிறது. இதை அடிப்படையாக வைத்து
உருவாகியிருக்கிறது ‘கோகோ’.

மெக்ஸிகோவில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் வசித்து
வரும் சிறுவன் மிகுலுக்கு பெரிய இசையமைப்பாளராக
வேண்டும் என்பது கனவு.

ஆனால், அவன் குடும்பத்தில் பல தலைமுறைகளாக
இசை என்ற சொல்லுக்குக்கூட தடை. மிகுலின்
கொள்ளுப் பாட்டி இமெல்டா ஒரு
இசையமைப்பாளனைத்தான் திருமணம் செய்திருந்தாள்.

அவன் இசையில் பெரிய சாதனை படைக்க வேண்டும்
என்று இமெல்டாவையும் அவளின் மகள் கோகோவையும்
விட்டுச் சென்றுவிட்டான். திரும்பி வரவேயில்லை.

கணவன் மீதான கோபத்தில் வீட்டில் இசைக்குத் தடை
போட்டுவிட்டாள் இமெல்டா. அதிலிருந்து அவர்களின்
குடும்பத்தில் இசையின் சத்தமே இல்லை. இப்போது
மிகுலின் குடும்பம் காலணி தயாரிப்பதில் ஈடுபட்டு
வருகிறது.

இமெல்டாவின் மகளும் மிகுலின் பாட்டியுமான கோகோ
அவர்களுடன்தான் இருக்கிறாள். கோகோவிற்கு ஞாபக
மறதி. சரியாகப் பேச வராது. அவளுக்கு ஆதரவாக மிகுல்
இருக்கிறான். யாருக்கும் தெரியாமல் இறந்துபோன
இசையமைப்பாளர் எர்னஸ்டோவின் பழைய இசை
நிகழ்ச்சிகளைப் பார்த்து கிதார் வாசிக்க கற்றுக்
கொள்கிறான் மிகுல்.

இறந்தவர்களுக்கான தினம் வருகிறது.

அப்போது மிகுல் செய்யும் சிறு தவறால் இறந்தவர்களின்
உலகத்துக்கு அனுப்பப்படுகிறான். அங்கே பூமியில் புகழ்
பெற்ற பலரைச் சந்திக்கிறான். இறந்தவர்கள் அந்த
உலகத்தில் இருக்க வேண்டும் என்றால் பூமியில் யாராவது
ஒருவராவது அவர்களை நினைக்க வேண்டும். அப்படி
யாருமே நினைக்கவில்லை என்றால் இறந்தவர்கள் அந்த
உலகத்தில் இருந்தும் அகற்றப்படுவார்கள்.

இறந்தவர்களின் உலகத்தில் இசையில் ஆர்வமுடைய
தனது தாத்தாவைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் மிகுல்.
அவரைப் பற்றிய உண்மைகள் எப்படி மிகுலின்
குடும்பத்துக்குள் மறுபடியும் இசையைக் கொண்டு வருகிறது
என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அனிமேஷன் துறையில் நிகழ்ந்த மிகப்பெரிய பாய்ச்சலாக
இந்தப் படத்தைச் சொல்கிறார்கள்.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு படத்தைக்
கொடுத்திருக்கிறார் இயக்குனர் லீ அன்க்ரிச்.
-----------------
தொகுப்பு: த.சக்திவேல்
நன்றி- குங்குமம் & தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக