புதிய பதிவுகள்
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:11

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_c10ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_m10ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_c10 
57 Posts - 45%
heezulia

54 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

kargan86

1 Post - 1%
Ammu Swarnalatha

D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_c10ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_m10ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_c10 
97 Posts - 52%

57 Posts - 31%

9 Posts - 5%

7 Posts - 4%

4 Posts - 2%
Baarushree
ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_c10ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_m10ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு: Poll_c10 
3 Posts - 2%
Rutu

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82045
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 24 Oct 2020 - 18:35

திருவொற்றியூர்:
ஆயுதபூஜையை முன்னிட்டு மாதவரம் பேருந்து நிலைய பழ மார்க்கெட்டில் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வரும் 25ம் தேதி ஆயுத பூஜை பண்டிகை. இந்நாளில் வீடுகளிலும், தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உபகரணங்களுக்கு பூஜை செய்வது வழக்கம். அப்போது அவல், பொரி மற்றும் பழங்கள் வைத்து படையலிடுவர்.

இதையொட்டி நேற்று அதிகாலை முதலே மாதவரம் பேருந்து நிலையத்தில் செயல்படும் தற்காலிக பழ மார்க்கெட்டில் ஏராளமான சிறு வியாபாரிகள் பழம் வாங்க குவிந்தனர்.

குறைந்த அளவில் மட்டுமே கடைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதால், பழங்களை வாங்குவதில் வியாபாரிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.

அதுமட்டுமின்றி வழக்கத்தைவிட நேற்று பழங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்து காணப்பட்டதால் சிறு வியாபாரிகள் குறைந்தளவு பழங்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

குறிப்பாக, ரூ.90 முதல் 100 வரை விற்ற ஒரு கிலோ ஆப்பிள் நேற்று ரூ.120 முதல் 130 வரை விலை விற்கப்பட்டது. கிலோ ரூ.30க்கு விற்ற கொய்யா, கிலோ ரூ45 முதல் 60 வரையிலும், கிலோ ரூ.35க்கு விற்ற சாத்துக்குடி ரூ.40 முதல் 50 வரையிலும், கிலோ ரூ.25க்கு விற்ற கமலா ஆரஞ்ச் ரூ.30 முதல் 40 வரையும் விற்றது.

ரூ.250க்கு விற்ற வாழைத்தார் ரூ.400க்கு விற்றது. இப்படி பழங்களின் விலை வழக்கத்தைவிட விலை அதிகமாக இருந்தது.
இந்த விலையேற்றம் இன்னும் இரு தினங்களில் மேலும்
அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட மாநிலங்களில் கடுமையான மழை மற்றும் பழங்களின் வரத்து குறைவாக இருப்பதாலும், சுங்கக் கட்டணங்கள் அதிகரித்திருப்பதாலும் இந்த விலை ஏற்றம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறு வியாபாரிகள் கூறுகையில், ‘‘பண்டிகை தினங்களில்தான் பழங்கள் அதிகளவு விற்பனையாகும். தற்போது பழங்களின் விலை அதிகரித்து இருப்பதால் விற்பனை குறைந்துள்ளது. மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் குறைவான கடைகளே வைக்க அனுமதி வழங்கியதும்,
போதிய மொத்த வியாபாரிகள் இல்லாததும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணம்்’’ என்றனர்.

பூ விற்பனை மந்தம்
வானகரம் பூ மார்க்கெட்டில் நேற்று சாமந்தி பூ கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனையானது. ரோஜா கிலோ ரூ.140 முதல் 160 வரையும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், கோழிக்கொண்டை பூ கிலோ ரூ.60 முதல் 100 வரையிலும், முல்லை கிலோ ரூ.600க்கும், ஜாதிமல்லி கிலோ ரூ.300க்கும், செண்டு மல்லி கிலோ ரூ.60க்கும், மல்லிகை பூ கிலோ ரூ.700 முதல் 1000 வரை விற்பனையானது.

தொடர் மழை காரணமாக மார்க்கெட் வளாகம் சகதியாக உள்ளதால், சிறு வியாபாரிகள் வந்து செல்ல முடியாமல் விற்பனை பாதிக்கப்பட்டது. எனவே, தீபாவளிக்குள் கோயம்பேடு பூ மார்க்கெட்டை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக