புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
17 Posts - 89%
Manimegala
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
1 Post - 5%
ஜாஹீதாபானு
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
100 Posts - 38%
mohamed nizamudeen
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
11 Posts - 4%
prajai
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%
jairam
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_m10கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல் துறை அமைச்சகத்தின் பெயரை மாற்றினார் பிரதமர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82087
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 3:39 pm

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, சூரத் மாவட்டம்,
ஹசீரா துறைமுக நகரிலிருந்து, பாவ்நகர் மாவட்டம்,
கோகா நகருக்கு, பயணியர் படகு போக்குவரத்து நேற்று
துவக்கப்பட்டது.

'வீடியோ கான்பரன்சிங்' வழியாக இந்த போக்குவரத்தை
துவக்கி வைத்து,பிரதமர் மோடி பேசியதாவது:

கடந்த ஆறு ஆண்டுகளாக, நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த,
பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நான் பிரதமரவாதவதற்கு முன்பே, நாட்டில், ஆறுகளும் கடல்களும்
இருந்து வருகின்றன. ஆனால், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தும்
தொலை நோக்கு திட்டம், முந்தைய அரசுகளிடம் இல்லை.

நீர்வழி போக்குவரத்தின் வாயிலாக, பொருட்களை கொண்டு
செல்வதற்கான செலவை வெகுவாக குறைக்க முடியும். கப்பல்
போக்குவரத்து அமைச்சகம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயர் இனி,
'துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம்' என,
மாற்றம் செய்யப்படுகிறது.

நீர் வழி போக்குவரத்தால், பயணத்தின் துாரமும், நேரமும் மிச்சமாகும்,
செலவும் குறையும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில்
நீர்வழி போக்குவரத்து செலவு, மிகவும் குறைவாக உள்ளது.

சாலை, ரயில், விமானம், கடல் வழி போக்குவரத்துகளை இணைக்கவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர் வழி போக்குவரத்தில், 21 ஆயிரம் கி.மீ.,
சேர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 'சாகர் மாலா'
திட்டத்தின் கீழ், துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு, பிரதமர் பேசினார்.

'கறுப்பு பணம் குறைந்தது'

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட நான்காம் ஆண்டு நிறைவை
முன்னிட்டு, 'டுவிட்டரில்' பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;

நான்கு ஆண்டுக்கு முன் இதே நாளில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை
அறிவிக்கப்பட்டது. இதனால், கறுப்பு பணம் குறைந்தது. வரி செலுத்துவோர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பண பரிவர்த்தனை நடவடிக்கையில், வெளிப்படையான நிலை ஏற்பட்டுளளது;
இது, நாட்டின் வளர்சிக்கு வித்திட்டுள்ளது.இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

தினமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக