ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழர்
 danadjeane

ஜென்
 danadjeane

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

natpukala
 danadjeane

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 ayyasamy ram

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 மூர்த்தி

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 ayyasamy ram

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 ayyasamy ram

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

ஜூலை 1 முதல் 13 இலக்க மொபைல் எண் அறிமுகம்
 SK

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 SK

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 SK

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 SK

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 SK

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 SK

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 SK

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 SK

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

ஜுனியர் விகடன்
 Meeran

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan on Tue Jan 12, 2010 12:25 pm

First topic message reminder :




இதை பார்த்து நல்ல கவிதை எழுதுரவங்களுக்கு வேட்டைக்காரன் படம் டிக்கெட் இலவசம்.........
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down


Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by சபீர் on Tue Jan 12, 2010 1:49 pm

கண்ணாடி முன் நின்று
பார்த்தேன் என்னை
தெரிந்தது
நான் அல்ல
என்
எதிரி முகம்


எப்படி இருக்கு மன்மதன்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan on Tue Jan 12, 2010 1:53 pm

senthil murugan wrote:கண்ணா........




அதிகமா கோவப்படுற

பொண்ணூம்...

அதிகமா கற்பனை பன்னுற

பூனையும் நல்லா வாழ்ந்ததா


சரித்திரமே இல்லை...

செந்தில் முருகன் சூப்பர்....... என்னமா யோசிக்கிறீங்க.......
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan on Tue Jan 12, 2010 1:57 pm

SAFEER wrote:கண்ணாடி முன் நின்று
பார்த்தேன் என்னை
தெரிந்தது
நான் அல்ல
என்
எதிரி முகம்


எப்படி இருக்கு மன்மதன்


சூப்பர் சபீர்........
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan on Tue Jan 12, 2010 1:58 pm

@rikniz wrote:ஆணே நீயும் ஆணா பெண்ணான ஓவியம்!


ரிக்னிஷ்......... நீங்களும் கவிதை எழுதுவீங்களா.... நல்லாதான் இருக்கு.....

இன்னும் கொஞ்சம் எழுதலாமே
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில் on Tue Jan 12, 2010 2:21 pm

@mdkhan wrote:
senthil murugan wrote:கண்ணா........




அதிகமா கோவப்படுற

பொண்ணூம்...

அதிகமா கற்பனை பன்னுற

பூனையும் நல்லா வாழ்ந்ததா


சரித்திரமே இல்லை...

செந்தில் முருகன் சூப்பர்....... என்னமா யோசிக்கிறீங்க.......




THANKS MD KHAN
avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by அப்புகுட்டி on Tue Jan 12, 2010 4:53 pm

உறங்கிக்கொண்டிருந்த என்னை தட்டி எழுப்பிட்டீங்க இனி நான் உறங்க மாட்டன் இப்ப வாறன் இருங்க. புலிக்குப் பிறந்தது எப்படி மியாவ் ஆனது
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by அன்பு தளபதி on Tue Jan 12, 2010 5:37 pm

தத்வமசி (நீயே அது )
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by nandhtiha on Tue Jan 12, 2010 6:29 pm

வணக்கம்
சிங்கமாய் எண்ணிச் சிறுபூஞைத் தன்முகத்தை

அங்குள்ள ஆடியிற்கண் டார்ப்பரிக்கப்- பங்கமாய்
சுண்டெலி அருகோடத் துள்ளித்தான் பாய்ந்திடவே
கொண்டபொய் வேடம் கெடும்

சிங்கமாகத் தன்னை எண்ணிக் கொள்ளும் சிறு பூனை ஓர் எலி வரக்கண்டால் துள்ளி ஓடி அதைப் பிடிக்க
முயலும். தருக்கர்கள் தம்மைப் பெரியோராக எண்ணி ஆரவாரம் செய்வர், ஆனால் சிறு சிறு ஆசைகள் உள்ளத்தில் எழ அவர் கொண்ட பொய் வேடம் குலைந்து விடும்.

நான் சினிமா பார்ப்பதில்லை.
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by பாலாஜி on Tue Jan 12, 2010 6:31 pm

@nandhtiha wrote:வணக்கம்
தருக்கர்கள் தம்மைப் பெரியோராக எண்ணி ஆரவாரம் செய்வர், ஆனால் சிறு சிறு ஆசைகள் உள்ளத்தில் எழ அவர் கொண்ட பொய் வேடம் குலைந்து விடும்.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan on Tue Jan 12, 2010 6:36 pm

@nandhtiha wrote:வணக்கம்
சிங்கமாய் எண்ணிச் சிறுபூஞைத் தன்முகத்தை

அங்குள்ள ஆடியிற்கண் டார்ப்பரிக்கப்- பங்கமாய்
சுண்டெலி அருகோடத் துள்ளித்தான் பாய்ந்திடவே
கொண்டபொய் வேடம் கெடும்

சிங்கமாகத் தன்னை எண்ணிக் கொள்ளும் சிறு பூனை ஓர் எலி வரக்கண்டால் துள்ளி ஓடி அதைப் பிடிக்க
முயலும். தருக்கர்கள் தம்மைப் பெரியோராக எண்ணி ஆரவாரம் செய்வர், ஆனால் சிறு சிறு ஆசைகள் உள்ளத்தில் எழ அவர் கொண்ட பொய் வேடம் குலைந்து விடும்.

நான் சினிமா பார்ப்பதில்லை.
அன்புடன்
நந்திதா




வணக்கம் அக்கா.........

அழகான விளக்கத்துடன் அற்ப்புதமான ஒரு கவிதை...........

வாழ்த்துக்கள்.......


இங்கு கவிதை எழுதியவர்கள் அத்தனைபேரும் சிறப்பாக எழுதினார்கள்.

ஆனால் உங்கள் கவிதைக்குதான் முதலிடம். ஏனென்றால் உங்கள் கவிதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் வாழ்க்கையின் தத்துவம். என்னதான் பூனை போல இருக்கும் சிலபேர் தன்னை சிங்கத்தைப்போல நினைத்து பெருமை அடித்துக்கொண்டாலும் தன்னுடைய சின்ன புத்திகளையும் அற்ப்ப ஆசைகளையும் விட்டுக்கொடுக்க முடியாமல் பெருமைக்காக வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.

அந்த தத்துவத்தை மிக அழகாக இங்கு தந்தமைக்கு என் வாழ்த்துக்கள் அக்கா...
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில்குமார் on Tue Jan 12, 2010 7:15 pm

அகதோற்றதில் பூனை - தான்
தோல்வியால் துவண்டு விடாதே
உன்னுள் சிங்கமும் உண்டு .

செந்தில்குமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில்குமார் on Tue Jan 12, 2010 7:16 pm

மன்னிக்கவும்

புற தோற்றத்தில் பூனை - தான்
தோல்வியால் துவண்டு விடாதே
உன்னுள் சிங்கமும் உண்டு .

செந்தில்குமார்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 214
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by நிலாசகி on Tue Jan 12, 2010 7:31 pm

@mdkhan wrote:


இதை பார்த்து நல்ல கவிதை எழுதுரவங்களுக்கு வேட்டைக்காரன் படம் டிக்கெட் இலவசம்.........


ஒரு படத்த ஓட வைக்க பூனை சிங்கதைலாம் கூட்டிட்டு வரவேண்டிருக்கு

அந்த சிங்கத்தை பாத்து அந்த பூனை வேணா ஓடலாம் ஆனால் வேட்டைக்காரன் படம்?
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by பாலாஜி on Tue Jan 12, 2010 7:48 pm

@நிலாசகி wrote:
@mdkhan wrote:


இதை பார்த்து நல்ல கவிதை எழுதுரவங்களுக்கு வேட்டைக்காரன் படம் டிக்கெட் இலவசம்.........


ஒரு படத்த ஓட வைக்க பூனை சிங்கதைலாம் கூட்டிட்டு வரவேண்டிருக்கு

அந்த சிங்கத்தை பாத்து அந்த பூனை வேணா ஓடலாம் ஆனால் வேட்டைக்காரன் படம்?




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by செந்தில் on Tue Jan 12, 2010 8:20 pm

ஐயா வேட்டைக்காரன் படத்துக்காக


நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்..


ஆள விடுங்கப்பா சாமி





avatar
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5093
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by mdkhan on Tue Jan 12, 2010 8:23 pm

avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: இதை பார்த்து ஒரு நல்ல கவிதை எழுதுங்க பார்ப்போம்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum